60,000 மைல் ரத்த நாளங்கள், இதயம் பற்றி நீங்கள் அறிந்திராத ஆச்சரியமான தகவல்கள்

Amazing Heart Facts Tamil समाचार

60,000 மைல் ரத்த நாளங்கள், இதயம் பற்றி நீங்கள் அறிந்திராத ஆச்சரியமான தகவல்கள்
Human Heart Functions Surprising FactsHeart Blood Vessels LengthHeart Rate Differences Men And Women
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 10 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 40%
  • Publisher: 63%

Heart Amazing Facts | இதயம் குறித்து நமக்கு தெரியாத உண்மைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Heart Amazing Facts Tamil | கருவில் இதயத்துடிப்பை வைத்தே குழந்தை எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இதயத்தின் வேலை கருவிலிருந்து தொடங்குகிறது. காதல், அன்பு, பாசம் போன்ற உணர்ச்சிகளின் குறியீடாகவும் இதயம் இருக்கிறது.உடலில் எத்தனையோ உள்ளுறுப்புகள் இருந்தாலும் இதயம் தனித்துவமானதாகும். உங்கள் இதயம் இரத்தத்தை பம்ப் செய்து உங்கள் உடல் முழுவதும் கொண்டு சென்று உங்கள் இதயத் துடிப்பையும், இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.

அதாவது இந்த உலகத்தை இரு முறை வலம் வரக் கூடிய தொலைவு.சராசரியாக ஒரு மனிதனின் இதயம் நிமிடத்திற்கு 72 முறை துடிக்கும். இதயம் பெண்களுக்கு சராசரியாக 250 – 300 கிராமும், ஆண்களில் 300 – 350 கிராமும் எடை கொண்டிருக்கும். பெண்ணுக்கு ஆணைக் காட்டிலும் நிமிடத்துக்கு 8 துடிப்புகள் அதிகமாக இருக்கும். பெரியவர்களின் இதயம் இரு கைகளையும் தட்டுவதற்காக ஒன்று சேர்க்கும் அளவுக்கு பெரியதாக இருக்கும். குழந்தையின் இதயம் நமது கையை மூடினால் வரும் அளவு இருக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Human Heart Functions Surprising Facts Heart Blood Vessels Length Heart Rate Differences Men And Women Heart Beats Per Day இதயம் இதயம் பற்றிய உண்மைகள் இதயம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் ஹார்ட் நியூஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஆற்று நீரில் கிங்ஃபிஷர் நடத்திய மீன் வேட்டை... வியந்து போன நெட்டிசன்கள்ஆற்று நீரில் கிங்ஃபிஷர் நடத்திய மீன் வேட்டை... வியந்து போன நெட்டிசன்கள்பல அரிய தகவல்களையும் அரிய நிகழ்வுகளையும் எடுத்துக் கூறும் வகையில் பல வீடியோக்கள், தகவல்கள் பகிரப்படுகின்றன.
और पढो »

கெட்ட கொலஸ்ட்ராலை அடித்து விரட்டும் அசத்தலான வீட்டு வைத்தியங்கள்கெட்ட கொலஸ்ட்ராலை அடித்து விரட்டும் அசத்தலான வீட்டு வைத்தியங்கள்Cholesterol Control Tips: கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள் பற்றி இங்கே காணலாம்.
और पढो »

நுசர்வாஞ்சி டாடா முதல் நோயல் டாடா வரை... ரத்தன் டாடா குடும்பத்தின் முழு பட்டியல்நுசர்வாஞ்சி டாடா முதல் நோயல் டாடா வரை... ரத்தன் டாடா குடும்பத்தின் முழு பட்டியல்Ratan Tata Family Tree: டாடா குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்களைப் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்
और पढो »

கண்ணுக்கு கண்ணாக கண்களை காக்கும் ஆரோக்கிய பானங்கள்: கண்டிப்பா குடிங்ககண்ணுக்கு கண்ணாக கண்களை காக்கும் ஆரோக்கிய பானங்கள்: கண்டிப்பா குடிங்கJuices For Eye Care: கண் பார்வையை மேம்படுத்தி, கண்களின் ஆரோக்கியத்தை பலப்படுத்தும் பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

வயிற்று புற்றுநோயை முன்கூட்டியே காட்டும் 5 முக்கிய அறிகுறிகள்..!வயிற்று புற்றுநோயை முன்கூட்டியே காட்டும் 5 முக்கிய அறிகுறிகள்..!stomach cancer | வயிற்று புற்றுநோயை முன்கூட்டியே தெரிவிக்கும் இந்த 5 முக்கிய அறிகுறிகளை நீங்கள் புறக்கணிக்க வேண்டாம்.
और पढो »

111 நிலையங்களில் நின்று ஊர்ந்து செல்லும் “ஆமை ரயில்” பற்றி தெரியுமா?111 நிலையங்களில் நின்று ஊர்ந்து செல்லும் “ஆமை ரயில்” பற்றி தெரியுமா?About Howrah Amritsar Mail: நாட்டிலேயே அதிக நிறுத்தங்களைக் கொண்ட ரயில் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்.
और पढो »



Render Time: 2025-02-21 00:42:59