Poverty Eradication Vs Smartphone : 800 மில்லியன் மக்கள் கடந்த 5-6 ஆண்டுகளில் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர் என்றும், அதற்கு காரணம் ஸ்மார்ட்போன் பயன்பாடு என ஐநா தலைவர் தெரிவித்துள்ளார்
Poverty Eradication Vs Smartphone : 800 மில்லியன் மக்கள் கடந்த 5-6 ஆண்டுகளில் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர் என்றும், அதற்கு காரணம் ஸ்மார்ட்போன் பயன்பாடு என்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது....
இந்தியாவின் தொலைதூரப் பகுதிகள் கூட இணைய வசதி மேம்பட்டிருப்பதும், ஸ்மார்ட்போன்கள் அணுகக்கூடிய விலையில் கிடைப்பதும் வறுமையில் இருந்து மக்களை மீட்க உதவியிருக்கிறது. இதை சுட்டிக்காட்டிய ஐநா அமைப்பின் தலைவர், இந்தியாவைப் போலவே பிற தெற்கத்திய நாடுகளும் டிஜிட்டல் மயமாக்கலைத் தழுவினால், மக்களை வறுமையில் இருந்து மீட்கலாம் என்று தெரிவித்தார்..
ஜூலை மாதத்தில் யுபிஐ பரிவர்த்தனை அளவு 45 சதவீதம் வளர்ச்சியடைந்து 14.44 பில்லியனை எட்டியுள்ளது என இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் நேற்று தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது, . பரிவர்த்தனைகளின் மதிப்பும் ஆண்டுக்கு ஆண்டு 35 சதவீதம் அதிகரித்து, மொத்தம் ரூ.20.64 டிரில்லியன் என்ற அளவில் உயர்ந்துள்ளது..
Smartphone ஐக்கிய நாடுகள் சபை ஐநா வறுமையில் இருந்து மீட்பு பில் கட்டுவது டிஜிட்டல் இந்தியா இந்தியர்கள் ஏழ்மையில் இருந்து மீட்பு Bsnl Jio Fiber Connection Rural Area Internet Facility Poverty Eradication Bill Payment Digital India
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Itel Color Pro 5G.. 10,000 ரூபாயில் அசத்தலான 5G ஸ்மார்போன்...முழு விபரம்..!!5G ஸ்மார்ட்போன் ரூ.10,000 வரை பட்ஜெட்டில் எளிதாகக் கிடைக்கிறது, ஆனால் இந்த பட்ஜெட்டில் நிறம் மாறும் ஸ்மார்ட்போன் கிடைப்பது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
और पढो »
ஸ்மார்ட்போன் மூலம் வீட்டில் இருந்தே ஹீமோகுளோபின் அளவை சரிபார்ப்பது எப்படி?Hemoglobin tracking app : உங்கள் கையில் ஸ்மார்ட்போன் இருந்தாலே ஹீமோகுளோபின் அளவை தெரிந்து கொள்ள முடியும். ஆனால், அதனை ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
और पढो »
எதிர்பாராத பணமழையால் மகிழ்ச்சியில் மூழ்க வைக்கும் புதன் வக்ரப் பெயர்ச்சி! 5 ராசிகளுக்கு செம லக்!Mercury Retrograde : குரோதி ஆண்டில், சிம்ம ராசியில் புதன் வக்ர கதியில் இயங்கும்போது அருமையான வாழ்க்கையை எதிர்கொள்ளும் ராசிகள்...
और पढो »
வைஃபை முதல் தமிழ் OTT சேனல்கள் வரை... தமிழகம் முழுவதும் ஏர்டெல்-ன் அசத்தலான All-in-One பிளான்கள்இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல் தனது வைஃபை சேவையை தமிழ்நாட்டில் கூடுதலாக 2.5 மில்லியன் குடும்பங்களுக்கு விரிவுபடுத்துகிறது.
और पढो »
நீரிழிவு நோய் வராமல் தடுக்க இந்த 3 விஷயங்கள் அவசியம்: உடனே தெரிஞ்சிக்கோங்கDiabetes Control Tips: நீரிழிவு நோய் ஏற்பட மரபணு காரணங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், பொதுவாக இது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்களால் ஏற்படுகிறது.
और पढो »
ரோகித்தை கேப்டனா நியமிச்சதே நான் தான், என்னை மறந்துட்டாங்க என கங்குலி வருத்தம்Sourav Ganguly : ரோகித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக நியமித்ததே நான் தான், ஆனால் என்னை எல்லோரும் மறந்துவிட்டார்கள் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வருத்தம் தெரிவித்துள்ளார்.
और पढो »