AMMA என்றழைக்கப்படும் மலையாள நடிகர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து முன்னணி நடிகர் மோகன்லால் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
Mohanlal Resigned : புதன் உதயத்தினால் ஓஹோ என்று வாழப்போகும் ராசிகள்! கிருஷ்ணரின் அருள்பெறும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள்!செப்டம்பர் மாத ராசிபலன்.. அனைத்திலும் வெற்றிப் பெறப்போக்கும் ராசிகள் இவையே AMMA என்றழைக்கப்படும் மலையாள நடிகர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து முன்னணி நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்தார். அவர் மட்டுமின்றி அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
கடந்த 2017ஆம் ஆண்டில் பிரபல நடிகை ஒருவருக்கு, மலையாள நடிகர் திலீப் பாலியல் ரீதியில் தொந்தரவு அளித்தார் என குற்றஞ்சாட்டப்பட்டு அவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, தொடர்ந்து படப்பிடிப்பு தளங்களில் நடிகைகளுக்கான பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு, திரையுலகில் நிலவும் பாலியல் ரீதியிலான அத்துமீறல்கள் குறித்து ஆய்வு செய்யவும் நீதிபதி ஹேமா தலைமையிலான விசாரணை குழு கடந்த 2017ஆம் ஆண்டிலேயே அமைக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமா தலைமையிலான இந்த குழுவில் முன்னாள் நடிகர் சாரதா, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.பி. வல்சலா குமாரி உள்ளிட்டோர் இருந்தனர். இந்த குழுவினர் மலையாள திரையுலகில் பல்வேறு பாலியல் ரீதியான தொந்தரவுக்கு ஆளான 51 பேரிடமும் விசாரணை நடத்தி, அங்கு நிலவும் பாலின பாகுபாடுகள், பாலியல் அச்சுறுத்தல்கள் ஆகியவை குறித்து விரிவாக அறிக்கையை தயார் செய்தது. 2019ஆம் ஆண்டில் இந்த குழு கேரள அரசிடம் சமர்பித்தது.
இந்த ஹேமா கமிட்டி அறிக்கை சமர்பிக்கப்பட்டு சுமார் பல ஆண்டுகளாக அரசு தரப்பில் வெளியிடப்படாமல் இருந்தது. மேலும் ஹேமா கமிட்டி சமர்பித்த அறிக்கையை ஆய்வு செய்ய தனி குழு ஒன்றையும் மாநில அரசு அமைத்திருந்தது. இந்த நிலையில், திரையுலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கையை நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் கேரள அரசு கடந்த ஆக. 19ஆம் தேதி வெளியிட்டது. இருப்பினும், இந்த அறிக்கையில் சர்ச்சையான பல பகுதிகள் நீக்கப்பட்டு 233 பக்கங்கள் மட்டுமே வெளியிடப்பட்டன.
Mohanlal AMMA President Mohanlal Hema Committee Report Malayalam Actress Sexual Harassment Allegations Mohanlal Resigned From His AMMA President Post AMMA Mohanlal மோகன்லால் மோகன்லால் ராஜினாமா நடிகர் சங்க பொறுப்பில் இருந்து மோகன்லால் ராஜினாமா அம்மா சங்க தலைவர் மோகன்லால் ராஜினாமா நடிகர் சங்க தலைவர் மோகன்லால் ராஜினாமா திரையுலகில் அதிர்ச்சி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தவெக கொடிக்கு எதிர்ப்பு... யானையை அகற்ற வலியுறுத்தல் - பகுஜன் சமாஜ் சொல்லும் காரணம் என்ன?TVK Flag Elephant Controversy: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இடம்பெற்ற போர் யானையை உடனடியாக அகற்ற வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் வலியுறுத்தி உள்ளார்.
और पढो »
நடிகர் தனுஸ்க்கு ரெட் கார்டா? உண்மை நிலவரம் என்ன?நடிகர் தனுஷ்க்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்து இருப்பது தமிழ் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
और पढो »
சூரியிடம் கதை சொன்ன விஜய் மகன் ஜேசன் சஞ்சய்.. சூரி சொன்ன பதில் இதுதான்Jason Sanjay Movie Cast : காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக கலக்கி வரும் நடிகர் சூரியிடம் நடிகர் விஜய்யின் மகன் இயக்கும் படத்தின் கதையை கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
और पढो »
நடிகர் பிரசாந்திற்கு அபராதம் விதித்த டிராஃபிக் போலீஸ்! காரணம் என்ன?நடிகர் பிரசாந்திற்கு அபராதம் விதித்த டிராஃபிக் போலீஸ்! காரணம் என்ன?
और पढो »
கிசுகிசு : நடிகர் கட்சியை பார்த்து பதட்டத்தின் உச்சத்தில் கட்சி நடத்தும் பழைய இயக்குநர்Gossip, கிசுகிசு : நடிகர் கட்சி ஆரம்பித்து கொடியையும் அறிமுகம் செய்துவிட்டதால் முன்னாள் இயக்குநர் பதட்டத்தில் இருக்கிறார்.
और पढो »
கூலி படத்தில் புதிதாக இணைந்த பிரபல நடிகர்! யார் தெரியுமா?கூலி படத்தில் புதிதாக இணைந்த பிரபல நடிகர்! யார் தெரியுமா?
और पढो »