Budget 2025: மாநிலங்கள் நிதி அமைச்சரிடம் வைத்துள்ள கோரிக்கைகள் என்ன?

Budget 2025 समाचार

Budget 2025: மாநிலங்கள் நிதி அமைச்சரிடம் வைத்துள்ள கோரிக்கைகள் என்ன?
Interest Free Loan SchemeContribution In Welfare SchemesDemands Put Forth By States To Fm Nirmala Sithara
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 42 sec. here
  • 25 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 100%
  • Publisher: 63%

Budget 2025: நிதி நெருக்கடியில் உள்ள பஞ்சாப் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களும் சிறப்பு பேக்கேஜ்கள் மற்றும் கடன் வாங்குவதில் நெகிழ்வுத்தன்மையை கோருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

பஞ்சாப் மற்றும் கேரளா கடன் வாங்குவதில் நெகிழ்வுத்தன்மையைக் கோரியுள்ளன.ஜனவரி மாத பெயர்ச்சிகளும்... இன்னல்கள் நீங்கி... இனிய புத்தாண்டை அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகளும்விரைவில் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயரலாம்? நிதி அமைச்சகம் கொடுத்த அப்டேட்உறவுகள் இடையே ஏற்படும் பிரச்சனையை சமாளிக்கும் 7 வழிகள்! உங்கள் வாழ்க்கை பிரகாசிக்க மேலும் சில வழிகள் இதோ!

மகாராஷ்டிரா 'முதலமைச்சர் மஜ்ஹி லட்கி பஹின் யோஜனா' திட்டத்திற்கு நிதி கோரியதாகவும், மத்திய அரசு மற்றும் மாநிலத்தின் 50-50 சதவீத செலவின பகிர்வுடன் மத்திய நிதியுதவி திட்டம் தொடங்கப்பட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் பிப்ரவரி 1, 2025 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இது தொடர்பாக ஆலோசனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அனைத்து மாநில நிதியமைச்சர்களும் பங்கேற்றனர்.

மாநில அரசுகள் இப்படி பல கோரிக்கைகளை மத்திய அரசின் முன் வைத்துள்ளன. இவற்றில் நிதி அமைச்சகம் எவற்றை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும்? அதிகப்படியான சலுகைகள் எந்த மாநிலத்திற்கு கிடைக்கும்? நிதி அமைச்சரின் உரையில் எந்த மாநிலத்திற்கு அதிக ஒதுக்கீடுகள் இருக்கும்? இவை அனைத்தும் பிப்ரவரி 1 அன்று பட்ஜெட் தாக்கலில் தெளிவாகும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Interest Free Loan Scheme Contribution In Welfare Schemes Demands Put Forth By States To Fm Nirmala Sithara Nirmala Sitharaman Finance Minister Union Budget 2025 Pm Kisan Amount Cheap Loans Budget Nirmala Sitharaman Finance Minister பட்ஜெட் 2025 மத்திய பட்ஜெட் பட்ஜெட் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்கள் 50 ஆண்டு வட்டியில்லா கடன் திட்டத்தின் கீழ் கூடுதல வட்டியில்லா கடன் திட்டம் வட்டி Budget 2025 News In Tamil Budget 2025 News Budget 2025 Expectations

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Budget 2025: இந்த பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கம் மீது முக்கிய கவனம், என்ன எதிர்பார்க்கலாம்?Budget 2025: இந்த பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கம் மீது முக்கிய கவனம், என்ன எதிர்பார்க்கலாம்?Budget 2025: பட்ஜெட் குறித்து மக்களிடையே பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. நிதி அமைச்சகம் பட்ஜெட்டுக்கான ஆரம்பகட்ட பணிகளை துவக்கிவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
और पढो »

Budget 2025: விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் இவைதான்... செவி சாய்க்குமா அரசு?Budget 2025: விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் இவைதான்... செவி சாய்க்குமா அரசு?Budget 2025: பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டங்களின் ஒரு பகுதியாக, நிதி அமைச்சர் (Finance Minister), விவசாயிகள் பிரதிநிதிகள் மற்றும் விவசாயப் பங்குதாரர்களுடன் சனிக்கிழமை ஒரு சந்திப்பை நடத்தினார்.
और पढो »

நல்ல நேரம் எப்போதும்?; இந்தெந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி உண்டாகும்!நல்ல நேரம் எப்போதும்?; இந்தெந்த ராசிகளுக்கு மகிழ்ச்சி உண்டாகும்!December 14 Today Horoscope: டிசம்பர் 14ஆம் தேதியான இன்று, 12 ராசிகளுக்கான பலன்கள் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
और पढो »

டிசம்பர் 15 ராசிபலன்: கார்த்திகை மாதம் முடிகிறது... இன்று யார் யாருக்கு நன்மை வரும்?டிசம்பர் 15 ராசிபலன்: கார்த்திகை மாதம் முடிகிறது... இன்று யார் யாருக்கு நன்மை வரும்?Today More Benefits For This Zodiac Signs: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் என்ன என்பதை இங்கு பாருங்கள்.
और पढो »

ரூ.14 ஆயிரம் நிதி உதவி... கர்ப்பிணிகளுக்கு துணையாக இருக்கும் தமிழக அரசுரூ.14 ஆயிரம் நிதி உதவி... கர்ப்பிணிகளுக்கு துணையாக இருக்கும் தமிழக அரசுகர்ப்பிணிகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் நிதி உதவி திட்டம் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
और पढो »

‘கடவுளே அஜித்தே..’ விடாமுயற்சி டீசருக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன் என்ன?‘கடவுளே அஜித்தே..’ விடாமுயற்சி டீசருக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன் என்ன?‘கடவுளே அஜித்தே..’ விடாமுயற்சி டீசருக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன் என்ன?
और पढो »



Render Time: 2025-02-15 04:06:50