Budget 2025: இந்த பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கம் மீது முக்கிய கவனம், என்ன எதிர்பார்க்கலாம்?

Budget 2025 समाचार

Budget 2025: இந்த பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கம் மீது முக்கிய கவனம், என்ன எதிர்பார்க்கலாம்?
Union Budget 2025BudgetMiddle Class
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 19 sec. here
  • 38 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 137%
  • Publisher: 63%

Budget 2025: பட்ஜெட் குறித்து மக்களிடையே பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. நிதி அமைச்சகம் பட்ஜெட்டுக்கான ஆரம்பகட்ட பணிகளை துவக்கிவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2024-25 பட்ஜெட் டில் கல்வி , வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு.பழைய பான் கார்டை தூக்கிப் போடனுமா...? வருகிறது பான் 2.0... இதன் பயன்கள் என்ன?School Leave Today | புயல் எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... மாவட்டங்கள் லிஸ்ட்அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் நிதியாண்டு க்கான மத்திய பட்ஜெட் டை தாக்கல் செய்வார். இந்த பட்ஜெட் குறித்து மக்களிடையே பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன.

இந்த ஆண்டு ஜூலை மாதம், இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்ய்யப்பட்டது. மூன்றாவது முறையாக பாஜக தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைத்ததை அடுத்து தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட் அது. இதில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்ட நான்கு முக்கிய விஷயங்களில் நடுத்தர வர்க்கமும் ஒன்றாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 2024 பட்ஜெட்டில் இந்த துறைகளில் அதிக ஆர்வம் காட்டப்பட்டது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Union Budget 2025 Budget Middle Class Urban Consumption Standard Deduction Nirmala Sitharaman Finance Minister Salaried Class Income Tax Budget Expectations நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடுத்தர வர்க்கம் மிடில் கிளாஸ் நடுத்தர மக்கள் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் நிதியாண்டு ஊதியம் பெறும் வகுப்பினர் நிலையான விலக்கு வரம்பு நிலையான விலக்கு பட்ஜெட் 2025 பட்ஜெட் மத்திய பட்ஜெட் Business News In Tamil Budget News In Tamil வேலைவாய்ப்பு Employment திறந் மேம்பாடு Skill Development எம்எஸ்எம்இ MSME கல்வி வேலைவாய்ப்பு திறன் மேம்பாடு பிரதமர் ஆவாஸ் யோஜனா நகர்ப்புற 2.0 திட்டம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சாம்சன் வாழ்க்கையை வீணானதற்கு... தோனி உள்பட இந்த 4 பேர் தான் காரணம்சாம்சன் வாழ்க்கையை வீணானதற்கு... தோனி உள்பட இந்த 4 பேர் தான் காரணம்சஞ்சு சாம்சனின் கிரிக்கெட் வாழ்வில் 10 வருடங்களை வீணாக்கியவர்கள் இந்த நான்கு பேர் மீது சஞ்சவின் தந்தை குற்றஞ்சாட்டி உள்ளார்.
और पढो »

ரோஹித் சர்மா உடன் ஆஸ்திரேலியா செல்லும் இந்த முக்கிய வீரர்... பலம் பெறும் இந்திய அணி!ரோஹித் சர்மா உடன் ஆஸ்திரேலியா செல்லும் இந்த முக்கிய வீரர்... பலம் பெறும் இந்திய அணி!இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா செல்லும்போது, அவருடன் இந்த முக்கிய வீரரும் அங்கு பயணிக்க உள்ளனர்.
और पढो »

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்....! இந்த மாதம் துவரம் பருப்பு வேணுமா?ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்....! இந்த மாதம் துவரம் பருப்பு வேணுமா?Ration Card | ரேஷன் அட்டைதாரர்களுக்கு (Ration Card) தமிழ்நாடு அரசு முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது. இந்த மாதம் துவரம் பருப்பு நீங்கள் வாங்கவில்லை என்றால் ரேஷன் கடைகளில் இப்போதே சென்று வாங்கிக் கொள்ளலாம்.
और पढो »

8வது ஊதியக்குழு... அதிரடி ஊதிய உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் குட் நியூஸ்8வது ஊதியக்குழு... அதிரடி ஊதிய உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் குட் நியூஸ்8th Pay Commission: 8வது ஊதியக்குழுவை அமப்பதற்கான நேரம் வந்துவிட்டது. 2025ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்த ஆணையம் அமைப்பது குறித்து அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
और पढो »

ரயில் டிக்கெட் புக்கிங் முதல் கிரெடிட் கார்டு வரை... நவம்பரில் மாறும் சில முக்கிய விதிகள்ரயில் டிக்கெட் புக்கிங் முதல் கிரெடிட் கார்டு வரை... நவம்பரில் மாறும் சில முக்கிய விதிகள்Important Changes in 2024 November: நவம்பர் மாதம் நாளை பிறக்க உள்ளது. ஒவ்வொரு மாதமும் போலவே இந்த மாதமும் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும்.
और पढो »

மாஸ்க் ஆதார் டவுன்லோடு செய்வதில் முக்கிய அப்டேட் -தெரிஞ்சு வச்சுக்கோங்க..!மாஸ்க் ஆதார் டவுன்லோடு செய்வதில் முக்கிய அப்டேட் -தெரிஞ்சு வச்சுக்கோங்க..!Aadhaar : மாஸ்க் ஆதார் பதிவிறக்கம் செய்வதில் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த ஆதார் எதற்கு பயன்படும் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-15 14:54:44