Budget 2024, மோடி 3.0: தயாராகிறார் நிதி அமைச்சர்... பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்குகிறது?

Finance Minister Nirmala Sitharaman समाचार

Budget 2024, மோடி 3.0: தயாராகிறார் நிதி அமைச்சர்... பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்குகிறது?
Lok Sabha Session 2024Modi Government 3.0Budget 2024
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 41 sec. here
  • 32 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 125%
  • Publisher: 63%

Budget 2024: மோடி அரசின் மூன்றாவது ஆட்சியின் முதல் பட்ஜெட்டை ஜூலை மூன்றாவது வாரத்தில் நிதியமைச்சர் தாக்கல் செய்யக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜூலை மூன்றாவது வாரத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மீண்டும் கூடும்.தொடர்ந்து ஏழு மத்திய பட்ஜெட் டுகளை தாக்கல் செய்யும் முதல் நிதி அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுவார்.Mercury transitHealth Tipsஅர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவின் திருமண புடவை ரகசியம்! இதில் இப்படியொரு கதையா?

தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. ஜூலை மாதம் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம், தொடர்ந்து ஏழு மத்திய பட்ஜெட்டுகளை தாக்கல் செய்யும் முதல் நிதி அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுவார். வரவிருக்கும் பட்ஜெட்டில், மொரார்ஜி தேசாய் சாதனையை அவர் முறியடிப்பார். தேசாய் தொடர்ந்து ஆறு பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தார்.

மாநிலங்களவையின் 264வது கூட்டத்தொடர் ஜூன் 27ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி முடிவடையும் என சமூக வலைதளத்தில் ரிஜிஜு பதிவிட்டுள்ளார். ஜூன் 27ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரைக்குப் பிறகு பிரதமர் மோடி தனது அமைச்சர்கள் குழு உறுப்பினர்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவார் என்று தெரிகிறது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, ​​எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்னைகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு முட்டுக்கட்டை போட முயற்சி செய்யலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Lok Sabha Session 2024 Modi Government 3.0 Budget 2024 Union Budget 2024-25 Union Budget 2024 Budget 2025 Nda Government Budget Budget 2024 25 Budget 2024 Full Budget Union Budget 2024 25 Nirmala Sitharaman Finance Minister When The First Session Of Lok Sabha Will Start Kiren Rijiju கிரண் ரிஜிஜு மத்திய பட்ஜெட் 2024 25 பட்ஜெட் 2024 25 மத்திய பட்ஜெட் 2024 மத்திய பட்ஜெட் பட்ஜெட் 2024 பட்ஜெட் நிதிநிலை அறிக்கை நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சர் பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் வணிகச் செய்திகள் Business News In Tamil

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தொடர்ந்து ஆறாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!தொடர்ந்து ஆறாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!Budget 2024-25 Latest Update : ஜூன் 24இல் தொடங்கும் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் மோடி 3.0 அரசாங்கத்தின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்...
और पढो »

சூடுபிடிக்கும் மணிப்பூர் விவகாரம்! பிரதமர் மோடி செல்வது எப்போது? ப. சிதம்பரம் கேள்விசூடுபிடிக்கும் மணிப்பூர் விவகாரம்! பிரதமர் மோடி செல்வது எப்போது? ப. சிதம்பரம் கேள்விP Chidambaram, Manipur: கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் நரேந்திர மோடி எப்போது செல்வார்? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
और पढो »

தெலுங்கு தேசத்திற்கு 4, ஜேடியுவுக்கு 2! பாஜக ஒதுக்கியுள்ள அமைச்சரவை விவரங்கள்!தெலுங்கு தேசத்திற்கு 4, ஜேடியுவுக்கு 2! பாஜக ஒதுக்கியுள்ள அமைச்சரவை விவரங்கள்!மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 4 அமைச்சர்களும்,ஜேடியுவுக்கு 2 அமைச்சர் பதவி கிடைக்கும் என கூறப்படுகிறது.
और पढो »

Modi 3.0: பாஜகவின் கூட்டணி ஆட்சியின் முதல் 100 நாட்களுக்கான திட்டம்! இது CLSAவின் கணிப்பு!Modi 3.0: பாஜகவின் கூட்டணி ஆட்சியின் முதல் 100 நாட்களுக்கான திட்டம்! இது CLSAவின் கணிப்பு!Modi 3.0 Predictions Of CLSA: பிரபல பங்குச்சந்தை தரகு நிறுவனமான CLSA, மோடி 3.0 மூலதன செலவினங்கள் தொடர்பான துறைகளில் முதலீடு செய்யும் என்று கணித்துள்ளனர்
और पढो »

இன்று பதவியேற்று கொள்ளும் 30 அமைச்சர்கள்! யார் யாருக்கு எந்த துறை?இன்று பதவியேற்று கொள்ளும் 30 அமைச்சர்கள்! யார் யாருக்கு எந்த துறை?PM Narendra Modi 3.0: நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் முடிவை தொடர்ந்து இன்று மோடி மற்றும் 30 எம்பிக்கள் அமைச்சராக பதவி ஏற்று கொள்ள உள்ளனர்.
और पढो »

ஜூன் 14ம் தேதி தொடங்கி ஜூன் 19 ஆம் தேதி வரை தொடரும் ஹஜ் யாத்திரையின் விதிமுறைகள்!ஜூன் 14ம் தேதி தொடங்கி ஜூன் 19 ஆம் தேதி வரை தொடரும் ஹஜ் யாத்திரையின் விதிமுறைகள்!2024 ஆம் ஆண்டின் ஹஜ் யாத்திரை ஜூன் 14 ஆம் தேதி தொடங்குகிறது, இஸ்லாமியர்களின் புனித உம்ரா யாத்திரை ஜூன் 19 ஆம் தேதி வரை தொடரும் என செளதி அரேபியா அறிவித்துள்ளது...
और पढो »



Render Time: 2025-02-21 13:55:43