ஜூன் 14ம் தேதி தொடங்கி ஜூன் 19 ஆம் தேதி வரை தொடரும் ஹஜ் யாத்திரையின் விதிமுறைகள்!

Hajj Pilgrimage समाचार

ஜூன் 14ம் தேதி தொடங்கி ஜூன் 19 ஆம் தேதி வரை தொடரும் ஹஜ் யாத்திரையின் விதிமுறைகள்!
History Of HajjSignificance Of Hajj 2024Saudi Arabia
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 71%
  • Publisher: 63%

2024 ஆம் ஆண்டின் ஹஜ் யாத்திரை ஜூன் 14 ஆம் தேதி தொடங்குகிறது, இஸ்லாமியர்களின் புனித உம்ரா யாத்திரை ஜூன் 19 ஆம் தேதி வரை தொடரும் என செளதி அரேபியா அறிவித்துள்ளது...

இஸ்லாமியர்களின் புனித நகரங்களான மக்கா மற்றும் மதினாவில் ஐந்து நாட்களில் முடிக்கப்படும் தொடர்ச்சியான மதச் சடங்குகளை உள்ளடக்கியது ஹஜ் யாத்திரை . இஸ்லாமிய நாட்காட்டியின் கடைசி மாதம் துல் ஹிஜ்ஜா மாதத்தின் எட்டாம் நாள் மாலையில் தொடங்கி ஈதுல் அதாவுக்குப் பிறகு 3 நாட்கள் வரை தொடரும் ஹஜ் யாத்திரை இஸ்லாத்தில், ஹஜ் செய்பவர் ஹாஜி என்று அழைக்கப்படுகிறார். மேலும், ஹஜ் யாத்திரை யின் போது சில விதிகளை பின்பற்ற வேண்டும். உதாரணமாக, ஆண்கள் முதல் கட்டத்தில் ஹாஜி இஹ்ராம் அணிவார்கள்.

இதற்குப் பிறகு, சஃபா மற்றும் மர்வா என்ற இரண்டு மலைகளுக்கு இடையில் ஏழு சுற்றுகள் செய்ய வேண்டும் பின்னர் மக்காவிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மெதினாவில் ஹாஜிகள் கூடி இரவில் தொழுகை நடத்துகிறார்கள். இதற்குப் பிறகு, ஹாஜி அரஃபாத் மலையில் தனது பாவங்களுக்காக மன்னிப்பு கேட்கிறார்.ஹஜ்ஜுக்குச் செல்பவர்கள் மினாவில் உள்ள ஜமாராத் மீது கற்களை வீசுகிறார்கள். அதற்கு சாத்தான் என்று பெயர். இது ஈத் அல்-அதாவின் முதல் நாள்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

History Of Hajj Significance Of Hajj 2024 Saudi Arabia Covid World News ஹஜ் செய்திகள் மெக்கா மற்றும் மதீனா இஸ்லாமியர்களின் புனிதக் கடமை ஹஜ் யாத்திரையில் பெண்கள் முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை ஹஜ் யாத்திரைக்கு யார் செல்லலாம் பொருளாதாரம் செளதி அரேபியா இறைச்சி தானம் அந்நிய செலாவணி 6 நாட்கள் ஹஜ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஜூன் மாதம் முதல் வாரம் திங்கள் முதல் ஞாயிறு வரை! உங்கள் அதிர்ஷ்டத்தின் உரைகல்!ஜூன் மாதம் முதல் வாரம் திங்கள் முதல் ஞாயிறு வரை! உங்கள் அதிர்ஷ்டத்தின் உரைகல்!Weekly Horoscope: ஜூன் மாதம் 3ம் தேதி முதல் 9ம் தேதி வரையிலான ராசிபலனைத் தெரிந்துக் கொள்வோம்...
और पढो »

திங்கள் முதல் ஞாயிறு வரை! வரும் வாரத்தில் உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும்? ராசிபலன்!திங்கள் முதல் ஞாயிறு வரை! வரும் வாரத்தில் உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும்? ராசிபலன்!Weekly Horoscope: மே 27 முதல் ஜூன் மாதம் 2ம் தேதி வரையிலான ராசிபலனைத் தெரிந்துக் கொள்வோம்...
और पढो »

திமுக அமைச்சர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஜூன் 19 ஆம் மீண்டும் விசாரணைதிமுக அமைச்சர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஜூன் 19 ஆம் மீண்டும் விசாரணைதமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை ஜூன் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.
और पढो »

சுக்கிரன் பெயர்ச்சி: நாளை முதல் இந்த ராசிகளுக்கு நல்ல காலம், ராக்கெட் வேகத்தில் முன்னேற்றம்சுக்கிரன் பெயர்ச்சி: நாளை முதல் இந்த ராசிகளுக்கு நல்ல காலம், ராக்கெட் வேகத்தில் முன்னேற்றம்Sukran Peyarchi Palangal: காதல், உலக இன்பங்கள், அறிவாற்றல், பேச்சாற்றல், அழகு ஆகியவற்றுக்கு காரணி கிரகமாக இருக்கும் சுக்கிரன் நாளை, அதாவது ஜூன் 12 ஆம் தேதி மிதுன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார்.
और पढो »

லோக்சபா தேர்தல் : தமிழ்நாட்டின் 5 ஸ்டார் தொகுதிகள்! தமிழிசை டூ அண்ணாமலை..! வெற்றி வாய்ப்பு யாருக்கு?லோக்சபா தேர்தல் : தமிழ்நாட்டின் 5 ஸ்டார் தொகுதிகள்! தமிழிசை டூ அண்ணாமலை..! வெற்றி வாய்ப்பு யாருக்கு?லோக்சபா தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி காலை வெளியாக இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் பெரிதும் உற்று நோக்கப்படும் 5 ஸ்டார் தொகுதிகள் மற்றும் அந்த தொகுதி வேட்பாளர்கள் குறித்து பார்க்கலாம்.
और पढो »

Flipkart Mega June Bonanza விற்பனை இன்று தொடக்கம்! டாப் 5 ஸ்மார்ட்போன் டீல்கள்Flipkart Mega June Bonanza விற்பனை இன்று தொடக்கம்! டாப் 5 ஸ்மார்ட்போன் டீல்கள்பிளிப்கார்ட் மெகா ஜூன் பொனான்சா விற்பனை இன்று தொடங்கியுள்ளது. விற்பனை ஜூன் 19 வரை நடைபெற இருக்கும் நிலையில், பல ஸ்மார்ட்போன்கள் சூப்பர் டூப்பர் தள்ளுபடியில் கிடைக்கின்றன.
और पढो »



Render Time: 2025-02-15 19:32:20