லோக்சபா தேர்தல் : தமிழ்நாட்டின் 5 ஸ்டார் தொகுதிகள்! தமிழிசை டூ அண்ணாமலை..! வெற்றி வாய்ப்பு யாருக்கு?

Lok Sabha Election 2024 समाचार

லோக்சபா தேர்தல் : தமிழ்நாட்டின் 5 ஸ்டார் தொகுதிகள்! தமிழிசை டூ அண்ணாமலை..! வெற்றி வாய்ப்பு யாருக்கு?
Tamil Nadu Key ConstituenciesElection Results Tamil NaduProminent Candidates Tamil Nadu
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 78 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 105%
  • Publisher: 63%

லோக்சபா தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி காலை வெளியாக இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் பெரிதும் உற்று நோக்கப்படும் 5 ஸ்டார் தொகுதிகள் மற்றும் அந்த தொகுதி வேட்பாளர்கள் குறித்து பார்க்கலாம்.

கோவையில் அண்ணாமலை வெல்வாரா?ஜூன் 6 குரு உதயம்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், நல்ல காலம் பிறக்கும்ஆண்களே இந்த அறிகுறிகள் இருக்கா? அப்ப சர்க்கரை நோய் ஓவரா இருக்குன்னு அர்த்தம்

இந்தியாவின் தலைவிதியை தீர்மானிக்கும் லோக்சபா தேர்தல் 2024 முடிவுகள் நாளை காலை 8 மணி முதல் வெளியாக இருக்கிறது. 543 தொகுதிகளின் முடிவுகளும் வெளியாக உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளின் முடிவுகள் இந்திய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவையாக இருக்கும். முதலில் தபால் வாக்குகளின் எண்ணிக்கையும், அடுத்ததாக வாக்குப்பெட்டியில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட இருக்கின்றன. காலை 11 மணிக்கு எல்லாம் மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற நிலவரம் ஏறத்தாழ தெரிந்துவிடும்.

பாஜக தமிழ்நாட்டில் புதிய கணக்கை தொடங்கும் முனைப்பில் இருக்கும் நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் திமுக - காங்கிரஸ் கூட்டணியே பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளன. இருப்பினும் இதில் 5 தொகுதிகளின் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவை எந்த தொகுதிகள்?, வேட்பாளர்கள் யார்? என்ற விவரத்தை தெரிந்து கொள்வோம்.தமிழிசை சௌந்தரராஜன் தென் சென்னைக்கான பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இவர் தற்போதைய எம்.பி. மற்றும் முன்னாள் எம்.பி.

மேலும் படிக்க | Exit Poll: மேற்கு வங்கத்தில் யாருக்கு அதிக இடம் கிடைக்கும்... ரவீந்திரன் துரைசாமி கணிப்பு! திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா நான்காவது முறையாக நீலகிரி தொகுதியில் போட்டியிடுகிறார். தனி தொகுதியான நீலகிரி தொகுதியில், பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இலங்கையில் இருந்து வெளிநாடு சென்றவர்கள் உட்பட பலதரப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இவருக்கு எதிராக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் முன்னாள் மாநில அமைச்சரும், சட்டமன்ற சபாநாயகர் பதவியில் இருந்த பி.தனபாலின் மகன் டி.லோகேஷ் போட்டியிடுகிறார். ஆ.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tamil Nadu Key Constituencies Election Results Tamil Nadu Prominent Candidates Tamil Nadu Tamilisai Soundararajan South Chennai A. Raja Nilgiris K. Annamalai Coimbatore Thol. Thirumavalavan Chidambaram O. Panneerselvam Ramanathapuram BJP Vs DMK Tamil Nadu Election Counting Updates Tamil Nadu Lok Sabha Seats Political Battle Tamil Nadu 2024 தமிழ்நாடு லோக்சபா தேர்தல் 2024 தமிழ்நாட்டின் முக்கிய தொகுதிகள் தேர்தல் முடிவுகள் லேட்டஸ்ட் அப்டேட் தமிழிசை சவுந்திர ராஜன் தென் சென்னை அண்ணாமலை கோவை தொகுதி ஆ.ராசா நீலகிரி தொகுதி அப்டேட தொல்.திருமாவளவன் சிதம்பரம் தொகுதி பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதி தமிழ்நாட்டின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

லோக்சபா தேர்தல் 3ம் கட்ட வாக்குப்பதிவு: நட்சத்திர வேட்பாளர்கள், முக்கிய தொகுதிகள் விவரம்லோக்சபா தேர்தல் 3ம் கட்ட வாக்குப்பதிவு: நட்சத்திர வேட்பாளர்கள், முக்கிய தொகுதிகள் விவரம்Lok Sabha Elections 2024 Phase 3: குஜராத்தில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் கோவாவில் உள்ள 2 தொகுதிகள் உட்பட 93 இடங்களுக்கு நாளை (மே 7, செவ்வாய்க் கிழமை) நடைபெறும் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.
और पढो »

உங்கள் தொகுதி வாக்கு எண்ணிக்கையை அப்டேட்டாக பார்த்து தெரிந்து கொள்வது எப்படி?உங்கள் தொகுதி வாக்கு எண்ணிக்கையை அப்டேட்டாக பார்த்து தெரிந்து கொள்வது எப்படி?லோக்சபா தேர்தல் 2024 தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக இருக்கும் நிலையில், ஒவ்வொரு தொகுதியின் நிலவரம் குறித்து அப்டேட்டாக தெரிந்து கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
और पढो »

சென்னை சேப்பாக்கத்தில் தோனி கடைசி போட்டி இன்றா? அது நடந்தால் இன்னொரு போட்டியும் இருக்குசென்னை சேப்பாக்கத்தில் தோனி கடைசி போட்டி இன்றா? அது நடந்தால் இன்னொரு போட்டியும் இருக்குசென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகும்.
और पढो »

பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் PLAN B திட்டமா? அமித் ஷா சொன்ன பதில்பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் PLAN B திட்டமா? அமித் ஷா சொன்ன பதில்Union Home Minister Amit Shah: லோக்சபா தேர்தல் முடிவுகளில் 272 என்ற எண்ணிக்கையை பாஜகவால் பெற முடியாவிட்டால், பிளான் பி திட்டம் வைத்துள்ளீர்களா? எனக் கேட்டதற்கு, அப்படியொரு நிலையை நான் காணவில்லை.
और पढो »

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்! உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி?தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்! உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி?லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் தமிழ்நாடு அமைச்சரவையில் பெரும் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் திமுக கட்சியிலும் அதிரடி மாற்றங்கள் இருக்கப்போகிறது.
और पढो »

ஐபிஎல் ப்ளேஆஃப் : ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி ஏற்கனவே 2 முறை மோதல் - மூன்றாவது முறை வெற்றி யாருக்கு?ஐபிஎல் ப்ளேஆஃப் : ராஜஸ்தான் ராயல்ஸ், ஆர்சிபி ஏற்கனவே 2 முறை மோதல் - மூன்றாவது முறை வெற்றி யாருக்கு?ஐபிஎல் 2024 பிளே ஆஃப் சுற்றில் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மே 22 ஆம் தேதி மோத இருக்கின்றன. இப்போட்டியில் யார் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
और पढो »



Render Time: 2025-02-19 08:56:24