லோக்சபா தேர்தல் 3ம் கட்ட வாக்குப்பதிவு: நட்சத்திர வேட்பாளர்கள், முக்கிய தொகுதிகள் விவரம்

Lok Sabha Election Third Phase समाचार

லோக்சபா தேர்தல் 3ம் கட்ட வாக்குப்பதிவு: நட்சத்திர வேட்பாளர்கள், முக்கிய தொகுதிகள் விவரம்
Lok Sabha Elections 2024Full List Of 94 Seats Voting In Phase 3Lok Sabha Polls
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 71 sec. here
  • 23 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 102%
  • Publisher: 63%

Lok Sabha Elections 2024 Phase 3: குஜராத்தில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் கோவாவில் உள்ள 2 தொகுதிகள் உட்பட 93 இடங்களுக்கு நாளை (மே 7, செவ்வாய்க் கிழமை) நடைபெறும் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.

Lok Sabha Elections 2024 Phase 3: குஜராத்தில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் கோவாவில் உள்ள 2 தொகுதிகள் உட்பட 93 இடங்களுக்கு நாளை நடைபெறும் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு குறித்து தெரிந்துக்கொள்ளுவோம்.Guru PeyarchiOTT12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய மக்களவை தேர்தல் 2024 மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நாளை தொடங்க உள்ளது. மூன்றாவது கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 93 தொகுதிகளில் நேற்றுடன் பிரசாரம் ஓய்ந்தது.

கச், பனஸ்கந்தா, படான், மகேசனா, சபர்கந்தா, காந்திநகர், அகமதாபாத் கிழக்கு, அகமதாபாத் மேற்கு, சுரேந்திரநகர், ராஜ்கோட், போர்பந்தர், ஜாம்நகர், ஜூனாகத், அம்ரேலி, பாவ்நகர், ஆனந்த், கெடா, பஞ்சமஹால், தாஹோத், வதோதரா, சோட்டா உதய்பூர், பருச், பர்தோலி, சூரத் நவ்சாரி, வல்சாத் ஆகிய 25 தொகுதிகள்சிக்கோடி, பெல்காம், பாகல்கோட், பிஜாப்பூர், குல்பர்கா, ராய்ச்சூர், பிதார், கொப்பல், பெல்லாரி, ஹாவேரி, தார்வாட், உத்தர கன்னடா, தாவாங்கேரே, ஷிமோகா ஆகிய 14 தொகுதிகள்மொரேனா, பிந்த், குவாலியர், குணா, சாகர், விதிஷா, போபால்,...

லோக்சபா தேர்தல் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவை அடுத்து, நான்காவது கட்ட தேர்தல் 96 தொகுதிகளுக்கு மே 13 ஆம் தேதியும், ஐந்தாம் கட்ட தேர்தல் 49 தொகுதிகளுக்கு மே 20 ஆம் தேதியும், ஆறாம் கட்ட தேர்தல் 58 தொகுதிகளுக்கு மே 25 ஆம் தேதியும், கடைசி மற்றும் 7 ஆம் கட்ட தேர்தல் 57 தொகுதிகளுக்கு ஜூன் 1 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதைத் தொடர்ந்து ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மேலும் படிக்க - “விரக்தி, ஏமாற்றம், தோல்வி” பொய்களின் இயந்திரமாக மோடி மாறிவிட்டார் -ராகுல் காந்தி தாக்கு உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!12ஆம் வகுப்பு ரிசல்ட்... எந்த மாவட்டம் டாப், எந்த மாவட்டம் கடைசி...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Lok Sabha Elections 2024 Full List Of 94 Seats Voting In Phase 3 Lok Sabha Polls Lok Sabha Polls 2024 Gujarat Lok Sabha Polls Uttar Pradesh Lok Sabha Polls West Bengal Lok Sabha Polls Gujarat Lok Sabha Polls Maharashtra Lok Sabha Polls Madhya Pradesh Lok Sabha Polls Jammu & Kashmir Lok Sabha Polls Karnataka Lok Sabha Polls Dadra & Nagar Haveli And Daman And Diu Lok Sabha Goa Lok Sabha Polls North Goa Lok Sabha Polls South Goa Lok Sabha Polls Assam Lok Sabha Polls Phase 3 Of Lok Sabha Polls Phase 3 Of Lok Sabha Elections State-Wise Constituencies Voting In Phase 3

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தேர்தல் 2024: திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வரலாறுதேர்தல் 2024: திருவள்ளூர் மக்களவைத் தொகுதி வரலாறுThiruvallur Parliamentary Constituency Candidate List லோக்சபா தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
और पढो »

தேர்தல் 2024: வடசென்னை மக்களவைத் தொகுதி வரலாறுதேர்தல் 2024: வடசென்னை மக்களவைத் தொகுதி வரலாறுNorth Chennai Parliamentary Constituency Candidate List: லோக்சபா தேர்தலில் வட சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
और पढो »

தேர்தல் 2024: கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி வரலாறுதேர்தல் 2024: கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி வரலாறுCoimbatore Constituency Candidate List: லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
और पढो »

தேர்தல் 2024: சிதம்பரம் மக்களவைத் தொகுதி வரலாறுதேர்தல் 2024: சிதம்பரம் மக்களவைத் தொகுதி வரலாறுChidambaram Constituency Candidate List: லோக்சபா தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்
और पढो »

லோக்சபா தேர்தல் 2024: 2வது கட்ட வாக்குப்பதிவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்லோக்சபா தேர்தல் 2024: 2வது கட்ட வாக்குப்பதிவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்Lok Sabha Elections 2024 Schedule: 2024 மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குபதிவு நாளை (ஏப்ரல் 26) நடைபெறுகிறது. தேர்தல் அட்டவணை, முக்கிய வேட்பாளர்கள் மற்றும் எந்தெந்த தொகுதிகள் தேர்தல் என அனைத்து விவரங்களையும் அறிந்துக்கொள்ளுங்கள்.
और पढो »

மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு: இன்று களம் காணும் விஐபி வேட்பாளர்கள்மக்களவைத் தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு: இன்று களம் காணும் விஐபி வேட்பாளர்கள்Lok Sabha Elections: மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் பரீட்சையாக இருக்கும் என அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.
और पढो »



Render Time: 2025-02-21 04:00:28