லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் தமிழ்நாடு அமைச்சரவையில் பெரும் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் திமுக கட்சியிலும் அதிரடி மாற்றங்கள் இருக்கப்போகிறது.
திமுக வில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க திட்டம்Actor Vimalஅந்த சனி பகவானுக்கே பிடித்த ராசிகள் இவைதான்: அனைத்திலும் வெற்றிகொண்டு அமோகமாய் இருப்பார்கள்தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதியே முடிந்துவிட்டாலும் நாடு முழுவதும் பல கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இதில் தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியே அதிக தொகுதிகளை கைப்பற்றும் என்பது பல்வேறு தரப்பினரும் கணித்துள்ளனர்.
பிடிஆருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலேயே இந்த மாற்றம் இருக்கும் என்ற பேச்சும் அடிபடுகிறது. இதுதவிர சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் புதிதாக ஒருவர் அமைச்சரவையில் சேர்க்கப்படவும் வாய்ப்பு உள்ளதாம். வேலை செய்யாத சீனியர்கள் கல்தா கொடுத்துவிட்டு இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் இந்த மாற்றங்கள் இருக்கப்போகிறதாம்.திமுக கட்சிக்குள் செய்யப்படப்போகும் மாற்றம் தான் உற்றுநோக்கப்படும் வகையில் இருக்கும் என்கிறது அரசியல் வட்டாரம்.
Tamil Nadu Cabinet Cabinet Reshuffle PTR Palanivel Thiagarajan Udhayanidhi Stalin DMK DMK District Secretaries Meeting Lok Sabha 2024 Election Results Update Minister PDR Palanivel Thiagarajan's New Departme DMK Party Changes DMK News Cabinet Reshuffle Latest Update முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அமைச்சரவை அமைச்சரவை மாற்றம் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திமுக திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் லோக்சபா 2024 தேர்தல் முடிவுகள் அப்டேட் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெறப்போகும் திமுக கட்சியில் நடக்கப்போகும் மாற்றங்கள் திமுக நியூஸ் அமைச்சரவை மாற்றம் லேட்டஸ்ட் அப்டேட் Chief Mininster Udhayanidhi Stalin
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அமைச்சர் மீது உரிய நடவடிக்கை வேண்டும் - பேராசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை!உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் மீது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து கல்லூரி பேராசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை.
और पढो »
ஓய்வை அறிவிக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்? ரசிகர்கள் அதிர்ச்சி!இளம் வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய இங்கிலாந்து அணி விரும்புவதால் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விரைவில் ஓய்வு பெற உள்ளார்.
और पढो »
அதிமுகவில் எந்த சலசலப்பும் பிளவும் ஏற்படாதுதமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் எதிர்மறை கருத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
और पढो »
தவறை சுட்டிக்காட்டியவரை பதவி விலகச் சொன்ன நேபாளம்! பொருளாதார ஆலோசகர் சிரஞ்சீவி நேபாள் ராஜினாமா!இந்தியாவின் இடத்தை உரிமை கொண்டாடும் நேபாளத்தின் தவறை சுட்டிக்காட்டிய பொருளாதார ஆலோசகரை பதவி விலகிவைத்த அரசு...
और पढो »
டிராவிட்டிற்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகும் தோனி?இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் புதிய பயிற்சியாளரை தேடி வருகிறது பிசிசிஐ.
और पढो »
எனது கணவரை உயிருடன் மீட்டுத் தாருங்கள் - பெலிக்ஸ் மனைவி!தமிழக காவல்துறையினால் கைது செய்யப்பட்ட எனது கணவரை உயிருடன் மீட்டுத் தாருங்கள் என திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி பேட்டி அளித்துள்ளார்.
और पढो »