Budget 2024: நடுத்தர மக்களுக்கு நல்ல செய்தி நிச்சயம்... அடித்துக்கூறும் நிபுணர்கள்

Nirmala Sitharaman समाचार

Budget 2024: நடுத்தர மக்களுக்கு நல்ல செய்தி நிச்சயம்... அடித்துக்கூறும் நிபுணர்கள்
Middle Classநடுத்தர வர்க்கம்Finance Minister
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 41 sec. here
  • 40 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 153%
  • Publisher: 63%

Budget 2024: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) இம்முறை, ஏழைக் குடும்பங்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பட்ஜெட்டில் சிறப்பு அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

Budget 2024 : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இம்முறை, ஏழைக் குடும்பங்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பட்ஜெட் டில் சிறப்பு அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. வரி அடுக்கு களிலும் மாற்றங்கள் இருக்கலாம்.OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளுக்கு சிக்கல்... கை கொடுக்கும் சில பரிகாரங்கள்..

மேலும் படிக்க | நாளைக்குள் இந்த வேலையை முடிச்சுடுங்க! இறுதி வார்னிங் கொடுக்கும் பஞ்சப் நேஷனல் பேங்க்! அரசு எடுத்து வரும் வரி விலக்கு நடவடிக்கைகளால் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை உள்ளவர்கள் பயனடைவார்கள். இருப்பினும், இந்த வரி விலக்கு அனைத்து வரி செலுத்துவோருக்கும் பொருந்தாது. புதிய வரி விதிப்பு முறையில் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை கிடைக்கும். ஏனெனில், புதிய வரி விதிப்பு முறையிலேயே அடிப்படை வரி விலக்கை அதிகரிக்க அரசு பரிசீலித்து வருகிறது. எனினும், இது தொடர்பில் தற்போது விரிவாக ஆராயப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | Bank Holidays in July: ஜூலையில் இத்தனை நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை.. நோட் பண்ணுங்க மக்களே!! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Middle Class நடுத்தர வர்க்கம் Finance Minister Fm Nirmala Sitharaman Tax Exemption Tax Slab Income Tax Exemption Income Tax Slab வருமான வரி விலக்கு வரி அடுக்கு வரி அடுக்குகள் Finance Minister Nirmala Sitharaman Union Budget 2024-25 Modi Government 3.0 Budget 2024 Union Budget 2024 Budget 2025 புதிய வரி விதிப்பு முறை Budget 2024 Expectations New Tax Regime பழைய வரி முறை Old Tax Regime Budget Budget 2024 25 Budget 2024 Full Budget Union Budget 2024 25 மத்திய பட்ஜெட் 2024 25 பட்ஜெட் 2024 25 மத்திய பட்ஜெட் 2024 மத்திய பட்ஜெட் பட்ஜெட் 2024 பட்ஜெட் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சர் பட்ஜெட் கூட்டத்தொடர் வணிகச் செய்திகள் Business News In Tamil

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Budget 2024 Expectations: வரி விலக்கு, புதிய வரி அடுக்குகள்.... நடுத்தர மக்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி உள்ளதுBudget 2024 Expectations: வரி விலக்கு, புதிய வரி அடுக்குகள்.... நடுத்தர மக்களுக்கு நிச்சயம் நல்ல செய்தி உள்ளதுBudget 2024 Expectations: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவிருக்கும் பட்ஜெட்டில் வரி விலக்கு அளித்து நடுத்தர மக்களுக்கு பெரிய நிவாரணம் வழங்கக்கூடும் என ப்ளூம்பெர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
और पढो »

Union Budget 2024-25: ஜூலை 1 பட்ஜெட்டில் சம்பள வர்க்கத்தினருக்கு நல்ல செய்தி சொல்வாரா நிதியமைச்சர்?Union Budget 2024-25: ஜூலை 1 பட்ஜெட்டில் சம்பள வர்க்கத்தினருக்கு நல்ல செய்தி சொல்வாரா நிதியமைச்சர்?Union Budget 2024-25: முதல் அமைச்சரவை கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் சாமானியர்களுக்கு மோடி அரசு ஒரு பெரிய பரிசை வழங்கியது. இதைத் தொடர்ந்து, பட்ஜெட்டில் நாட்டு மக்களுக்கான தனது பெரிய அறிவிப்புகளை அரசு ஒவ்வொன்றாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
और पढो »

ஜூலையில் டிஏ 4% உயர்ந்தால் அதிரடியாய் சம்பளம் உயரும்: முழு கணக்கீடு இதோஜூலையில் டிஏ 4% உயர்ந்தால் அதிரடியாய் சம்பளம் உயரும்: முழு கணக்கீடு இதோ7th Pay Commission: 1 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை மாதம் மற்றொரு பரிசு வழங்கப்பட உள்ளது.
और पढो »

Budget 2024: வீடு வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி... புதிய வீட்டு வசதி திட்டம் அறிமுகம்?Budget 2024: வீடு வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி... புதிய வீட்டு வசதி திட்டம் அறிமுகம்?Budget 2024 Expectations: வீடு வாங்குபவர்களுக்கு இந்த முறை பட்ஜெட்டில் பெரிய நிவாரணம் கிடைக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். பட்ஜெட்டில் புதிய வீட்டு வசதி திட்டத்தை அரசு அறிவிக்கலாம் என கூறப்படுகின்றது.
और पढो »

Freebies: மக்களுக்கு இலவசம் கொடுப்பதால் நன்மையில்லை! எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள்!Freebies: மக்களுக்கு இலவசம் கொடுப்பதால் நன்மையில்லை! எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள்!Freebies And Budget 2024: அரசின் இலவச திட்டங்கள்: அரசின் இலவச திட்டங்களுக்கு வரி செலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுகிறதா? நிபுணர்கள் இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்
और पढो »

UPI Lite பயனர்களுக்கு RBI அளித்த நல்ல செய்தி: இனி பேலன்ஸ் தானாக ஆட்டோஃபில் ஆகும்UPI Lite பயனர்களுக்கு RBI அளித்த நல்ல செய்தி: இனி பேலன்ஸ் தானாக ஆட்டோஃபில் ஆகும்UPI Lite Integration With E-Mandate: இந்திய ரிசர்வ் வங்கி இன்று ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டது. யுபிஐ லைட்டை இ-மேண்டேட் ஃப்ரேம்வொர்க்கின் கட்டமைப்போடு ஒருங்கிணைப்பதாக ஆர்பிஐ அறிவித்தது.
और पढो »



Render Time: 2025-02-16 13:43:19