Budget 2024: மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திருமதி நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில், பட்ஜெட் குறித்து எலக்ட்ரானிக்ஸ் துறை குறிப்பாக ஸ்மார்ட்போன் விலைகள் குறையும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்மார்ட்போனின் உதிரிபாகங்களுக்கான அடிப்படை சுங்க வரி குறைப்பு.ஸ்மார்போன் உற்பத்தி துறையில் செய்யப்படும் முதலீடு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. Budget 2024 Jupiter Retrograd Transitசென்னை மக்களே... 55 மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து... பயப்பட வேண்டாம் - இதை படிங்க!
2024 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஸ்மார்ட்போனின் உதிரிபாகங்களுக்கான அடிப்படை சுங்க வரியை 15 சதவீதமாகக் குறைப்பதாக அறிவித்தார். தொலைபேசிகள் மற்றும் மின்சார வாகனங்களுக்கு அத்தியாவசியமான லித்தியம் அயன் பேட்டரிகள் மீதான வரி விகிதத்தை மத்திய அரசு குறைத்துள்ளது. இந்தியாவில் போன்களை உற்பத்தி செய்வதற்கான செலவை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியை அதிகரிப்பது உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை உணர்ந்து, புதிய வாய்ப்புகளை வழங்குவதற்கும் மேலும் பல நிறுவனங்களுக்கு பயனளிப்பதற்கும் ஏற்கனவே உள்ள சில PLI திட்டங்கள் மீண்டும் தொடங்கப்படுகின்றன. இந்த நடவடிக்கை பெரிய அளவிலான உற்பத்தியை மேலும் ஊக்குவிக்கும் மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Fm Nirmala Sitharaman Nirmala Sitharaman Finance Minister Budget 2024 நிர்மலா சீதாராமன் ஸ்மார்போன் விலை ஸ்மார்போன்கள் மீதான வரி Price Reduction For Smartphones Finance Minister Nirmala Sitharaman Union Budget 2024-25 Modi Government 3.0 Budget 2024 Union Budget 2024 Budget 2025 Budget Budget 2024 25 Budget 2024 மத்திய பட்ஜெட் 2024 25 பட்ஜெட் 2024 25 மத்திய பட்ஜெட் 2024 மத்திய பட்ஜெட் பட்ஜெட் 2024 பட்ஜெட் பட்ஜெட் கூட்டத்தொடர்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Budget 2024: சாமானியர்களை மகிழ்விப்பாரா நிதி அமைச்சர்? வரிச்சுமை குறையுமா?Budget 2024: இந்த பட்ஜெட்டில் சாமானிய மக்கள் மீதான வருமான வரிச்சுமையை குறைக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு நேரடி வரி வல்லுநர்களின் குழு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
और पढो »
Budget 2024: ஸ்மார்போன்கள் விலை குறையுமா... எதிர்பார்ப்பில் எலக்ட்ரானிக்ஸ் துறை..!Budget 2024 Expectations:மக்களவை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திருமதி நிர்மலா சீதாராமன், நாளை, ஜூலை 23ம் தேதியன்று பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், பட்ஜெட் குறித்து எலக்ட்ரானிக்ஸ் துறை குறிப்பாக ஸ்மார்ட்போன் விலைகள் குறைக்கப்படுமா என்பது குறித்த...
और पढो »
Budget 2024: சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பட்ஜெட்டில் மிகப்பெரிய பரிசு, வரி விலக்குUnion Budget 2024: இந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி செலுத்துவோருக்கு பல சலுகைகளை வழங்கக்கூடும் என கூறப்படுகின்றது.
और पढो »
Budget 2024: புதிய வரி முறையில் வரி செலுத்துவோருக்கு உள்ள முக்கிய எதிர்பார்ப்புகள்Budget 2024: இன்னும் சில நாட்களில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதல் பெட்ஜெட் இது.
और पढो »
GST அமலுக்கு வந்த 7 ஆண்டுகளில் விலை குறைந்த பொருட்கள்! ஆச்சரியம் ஆனால் உண்மை!GST On Food Items : ஜிஎஸ்டி அமலுக்கு பிறகு மாவு உட்பட பல பொருட்களின் விலை குறைந்தது. டிவி, ஃப்ரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களுக்கு முன்பை விட குறைவான வரி செலுத்த வேண்டியுள்ளது.
और पढो »
Budget 2024: பட்ஜெட்டில் சாமானியர்கள் எதிர்பார்க்கும் 5 விஷயங்கள்... செவி சாய்ப்பாரா நிதி அமைச்சர்?Budget 2024: சமீப காலங்களில் வருமான வரி விலக்கு தொடர்பாக அரசிடம் இருந்து நிவாரணம் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால், அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வரவில்லை.
और पढो »