Budget 2024: பட்ஜெட்டில் பணியமர்த்தலை ஊக்குவிக்க 3 திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Budget 2024 : முதல்முறை ஊழியர்களுக்கு கூடுதலாக ஒருமாத சம்பளம்... வேலைவாய்ப்புகளை உருவாக்க புதிய திட்டங்கள்
Budget 2024: கீழ், மூன்று வேலைவாய்ப்பு தொடர்பான ஊக்கத் திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாயன்று அறிவித்தார். இந்த திட்டங்களின் மூலம் பணியமர்த்தலை அதிகரிப்பதே முக்கிய நோக்கமாக உள்ளது. இந்த திட்டங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். முதல் திட்டத்தின் கீழ் புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு ஒரு மாத ஊதியம் அளிக்கப்படும், இரண்டாவது திட்டத்தின் கீழ், உற்பத்தித் துறையில் அதிக வேலைகள் உருவாக்கப்படும், முன்றாவது திட்டத்தின் கீழ் முதலாளிகள் / நிறுவனங்களுக்கான உதவி/ஊக்கத்தொகை அளிக்கப்படும்.
Budget Budget Epfo Epfo Budget Announcments For Youth Employment Linked Scheme 3 Employment Linked Schemes Under EPFO Budget Announcements Direct Benefit Transfer Budget 2024 Updates Budget 2024 Announcements Finance Minister Nirmala Sitaraman Union Budget 2024 Nirmala Sitharaman Finance Minister பட்ஜெட் 2024 நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிவிப்புகள் நேரடி பயன் பரிமாற்றம் Employment Linked Schemes: Scheme A Employment Linked Schemes: Scheme B Employment Linked Schemes: Scheme C Employees பணியாளர்கள் பட்ஜெட் பட்ஜெட் 2024 இபிஎஃப்ஓ பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இபிஎஃப் கணக்கு Epf Account Fm Nirmala Sitharaman Full Budget Union Budget 2024 25 மத்திய பட்ஜெட் 2024 25 பட்ஜெட் 2024 25 மத்திய பட்ஜெட் 2024 மத்திய பட்ஜெட் பட்ஜெட் நிதிநிலை அறிக்கை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அஞ்சலி நடிப்பில் புதிய சீரிஸ் பஹிஷ்கரனா .. வரும் 19 முதல் ZEE5 இல் ஸ்ட்ரீமிங்நடிகை அஞ்சலி நடிப்பில், அற்புதமான அனுபவம் தரும் புதிய சீரிஸ் பஹிஷ்கரனா ZEE5 இல் ஜூலை 19, 2024 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது.
और पढो »
Budget 2024: வீடு வாங்குபவர்களுக்கு நல்ல செய்தி... புதிய வீட்டு வசதி திட்டம் அறிமுகம்?Budget 2024 Expectations: வீடு வாங்குபவர்களுக்கு இந்த முறை பட்ஜெட்டில் பெரிய நிவாரணம் கிடைக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். பட்ஜெட்டில் புதிய வீட்டு வசதி திட்டத்தை அரசு அறிவிக்கலாம் என கூறப்படுகின்றது.
और पढो »
Budget 2024: மின்சார வாகனங்கள் விலை குறையுமா? சாமனிய மக்களின் எதிர்பார்ப்புகள்...Budget 2024 Auto Sector Expectations : இந்தியப் பொருளாதாரம் புதிய மற்றும் நிலையான தொழில்நுட்பத் தயாரிப்புகளை நோக்கி நகரும் நிலையில், இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் வாகனத்துறையினரின் எதிர்பார்ப்புகள் இவை...
और पढो »
அரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான அப்டேட்: GPF புதிய வட்டி விகிதம் அறிவிப்புGeneral Provident Fund: நிதி அமைச்சகம் பொது வருங்கால வைப்பு நிதியான GPF மற்றும் பிற வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது.
और पढो »
Budget 2024: புதிய வரி முறையில் வரி செலுத்துவோருக்கு உள்ள முக்கிய எதிர்பார்ப்புகள்Budget 2024: இன்னும் சில நாட்களில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதல் பெட்ஜெட் இது.
और पढो »
Budget 2024: பழைய, புதிய வரி விதிப்பு முறைகளில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் என்ன?Budget 2024: இந்த பட்ஜெட் குறித்து பல தரப்பு மக்களிடம் பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. முக்கியமாக, வரி முறைகளில் பல மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
और पढो »