Budget 2024 Live Updates: Modi 3.0 முதல் பட்ஜெட் இன்று... கூட்டணி ஆட்சியின் தாக்கம் இருக்குமா?

Budget 2024 समाचार

Budget 2024 Live Updates: Modi 3.0 முதல் பட்ஜெட் இன்று... கூட்டணி ஆட்சியின் தாக்கம் இருக்குமா?
Budget 2024 Live UpdatesBudget 2024 Live Updates In TamilUnion Budget 2024
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 49 sec. here
  • 43 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 166%
  • Publisher: 63%

Budget 2024 Live Updates: Modi 3.0 முதல் பட்ஜெட் இன்று... கூட்டணி ஆட்சியின் தாக்கம் இருக்குமா?

Budget Announcement 2024 In Tamil: 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார். இதுகுறித்த அப்டேட்களை உடனுக்குடன் இங்கு காணலாம்.மத்திய பட்ஜெட் 2024 இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில், அதுகுறித்த தகவல்களை இங்கு உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.குரு வெறி ஆட்டம் இன்னும் 80 நாட்களில்..

18ஆவது மக்களவை தேர்தலில் வென்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்வான நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வானார். இந்நிலையில், பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்த பின்னர் முதல்முறையாக மத்திய நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை, காகிதமில்லா பட்ஜெட்டாக இன்று தாக்கல் செய்ய இருக்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் இருந்த நிலையில், இப்போது கூட்டணி கட்சிகளின் உதவியோடே ஆட்சி அமைத்திருக்கிறது. எனவே, இன்றைய பட்ஜெட் கடந்த சில ஆண்டுகளை காட்டிலும் பல்வேறு அறிவிப்புகள் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.ருதுராஜ், ரிங்குகுக்கு நடிகைகளோடு தொடர்பு இருந்தால் இந்திய அணியில் இடம் கிடைத்திருக்கும் - பத்ரிநாத்செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி14 மணிநேரம் வேலை... ஆலோசனையில் கர்நாடக அரசு...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Budget 2024 Live Updates Budget 2024 Live Updates In Tamil Union Budget 2024 Budget 2024 Expectations Budget 2024 Expectations For Salaried Employees Budget 2024 Date Expectations From Budget 2024 Union Budget 2024-25 Budget 2024 In Tamil Budget Highlights 2024 India Budget 2024 Income Tax Budget 2024 Budget 2024 India Live Budget 2024 2024 Union Budget Of India Budget 2024 Tax Slab Defence Budget Of India 2024 Finance Budget 2024 Central Budget 2024 Rail Budget 2024 Budget 2024 Income Tax Changes Budget News 2024 பட்ஜெட் 2024 மத்திய பட்ஜெட் 2024 யூனியன் பட்ஜெட் 2024 பட்ஜெட் 2024 எதிர்பார்ப்புகள் பட்ஜெட் 2024 ஊழியர்களுக்கான எதிர்பார்ப்புகள் 2024 2025 யூனியன் பட்ஜெட் பட்ஜெட் தமிழில் பட்ஜெட் 2024 சிறப்பு அம்சங்கள் பட்ஜெட் 2024 முக்கிய அம்சங்கள் இந்திய பட்ஜெட் நிர்மலா சீதாராமன் Nirmala Sitharaman FM Nirmala Sitharaman Speech Live Updates மத்திய பட்ஜெட் தகவல்கள் பட்ஜெட் 2024 வருமான வரி மாற்றம் பட்ஜெட் செய்திகள் மத்திய பட்ஜெட் 2024 நேரலை பட்ஜெட் நேரலை 2024 பட்ஜெ

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சிசிடிவி கேமிரா வாங்க பிளானா... ‘இந்த’ செய்தி உங்களுக்குத் தான்..!!சிசிடிவி கேமிரா வாங்க பிளானா... ‘இந்த’ செய்தி உங்களுக்குத் தான்..!!இன்று, கிராமம் முதல் நகரம் வரை, அலுவகம் முதல் வீடு வரை அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
और पढो »

குரோதி ஆண்டு ஆனி மாதம் 17ம் நாள் திங்கட்கிழமை! ஜூலை மாதம் முதல் நாள் ராசிபலன்கள்!குரோதி ஆண்டு ஆனி மாதம் 17ம் நாள் திங்கட்கிழமை! ஜூலை மாதம் முதல் நாள் ராசிபலன்கள்!Daily Rasipalan 2024 July 1 : 2024 ஜூலை முதல் நாளான இன்று, எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டமான நாள் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்...
और पढो »

Budget 2024: நிபுணர்கள் எதிர்பார்க்கும் முக்கிய அறிவிப்புகள்... முழு பட்டியல் இதோBudget 2024: நிபுணர்கள் எதிர்பார்க்கும் முக்கிய அறிவிப்புகள்... முழு பட்டியல் இதோBudget 2024: தரகு நிறுவனங்கள், பொருளாதார நிபுணர்கள், பட்ஜெட் வல்லுநர்கள், அரசாங்க வட்டாரங்கள் என பல இடங்களில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த பட்ஜெட் குறித்து இருக்கும் முக்கிய எதிர்பார்ப்புகள் பற்றி இங்கே காணலாம்.
और पढो »

सीतारमण का लगातार सातवां बजट आज: भास्कर पोल में 86% यूजर्स बोले- टैक्स में राहत मिले; 82% ने कहा- पेट्रोल-ड...सीतारमण का लगातार सातवां बजट आज: भास्कर पोल में 86% यूजर्स बोले- टैक्स में राहत मिले; 82% ने कहा- पेट्रोल-ड...Budget 2024 LIVE Updates; Finance Minister Nirmala Sitharaman Budget Speech Announcements.
और पढो »

குரோதி ஆண்டு ஆனி மாதம் 14ம் நாள் வெள்ளிக்கிழமை! ஜூன் 28! 12 ராசிகளுக்கான ராசிபலன்கள்!குரோதி ஆண்டு ஆனி மாதம் 14ம் நாள் வெள்ளிக்கிழமை! ஜூன் 28! 12 ராசிகளுக்கான ராசிபலன்கள்!Daily Rasipalan 2024 June 28 : 2024 ஜூன் 28ஆம் தேதியான இன்று, 12 ராசிகளின் தலைவிதியைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்...
और पढो »

தா.வெ.க பரிசு வழங்கும் விழா: மாணவர்களை வரவேற்ற விஜய்தா.வெ.க பரிசு வழங்கும் விழா: மாணவர்களை வரவேற்ற விஜய்தமிழ் சினிமாவின் மிகப் பெரிய நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தொகுதி வாரியாக 10ம் மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையும், பரிசு கொடுக்கும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது.
और पढो »



Render Time: 2025-02-13 14:19:34