Bajaj Pulsar 400 : கெத்தா வரப்போகுது ப்ரீமியம் பைக் பஜாஜ் பல்சர் 400! மே 3 குறிச்சு வச்சுக்கோங்க

Bajaj Pulsar समाचार

Bajaj Pulsar 400 : கெத்தா வரப்போகுது ப்ரீமியம் பைக் பஜாஜ் பல்சர் 400! மே 3 குறிச்சு வச்சுக்கோங்க
Bajaj PulsarBajaj Pulsar NS400Bajaj Pulsar NS400 Price
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 57 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 68%
  • Publisher: 63%

Bajaj Pulsar 400 details leaked : ப்ரீமியம் பஜாஜ் பல்சர் 400 பைக் விவரங்கள் லீக்காகியுள்ளன. பிரீமியம் பைக் மே 3 ஆம் தேதி அறிமுகம் ஆவதற்குள் இது குறித்த அம்சங்கள் வெளியாகியுள்ளது.

சூப்பரான அம்சங்களுடன் வர இருப்பதாக தகவல்Guru PeyarchiGuru Peyarchiபஜாஜ் ஆட்டோ தனது பிரீமியம் பைக் பல்சர் 400 ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. பைக் உற்பத்தியாளர் அதன் பிரீமியம் தயாரிப்பை மே 3 ஆம் தேதி வெளியிடுகிறது. அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே, புதிய பல்சர் 400 பற்றிய விவரங்கள் கசிந்து வருகின்றன. பல்சர் 400 விலை மலிவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பரான பல அம்சங்கள் இருப்பதாக லீக்காகி இருப்பதால் இந்த பைக் மார்க்கெட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

39bhp ஆற்றல் மற்றும் 35 Nm முறுக்குவிசையுடன் எதிர்பார்க்கப்படும் பல்சர் 400 இன் எஞ்சின் ஆற்றல் மற்றும் சுறுசுறுப்பின் சமநிலையை உறுதியளிக்கிறது. அதன் ஏரோடைனமிக் புரொபைல், டிரையம்ப் ஸ்பீட் 400, கேடிஎம் 390 டியூக் மற்றும் பிஎம்டபிள்யூ ஜி310ஆர் போன்ற போட்டியாளர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்தி, அதன் பிரிவில் முன்னணியில் நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பஜாஜ் பல்சர் 400 சிறந்த வேகம் மற்றும் acceleration ஆகியவற்றிற்காக பின்புறத்தில் அகலமான டயர் கொண்டிருக்கும். புதிய பைக்கின் இரு முனைகளிலும் 17 இன்ச் வீல்கள் இருக்கும். இதனுடன், டூயல்-சேனல் ஏபிஎஸ் போன்ற நிலையான அம்சங்களும் கிடைக்கும். பல்சர் 400 பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் கொண்டிருக்கும். பல்சர் 2001 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இரு சக்கர வாகன சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. பல்சர் 400 தவிர, சிஎன்ஜியில் இயங்கும் பைக்கிலும் பஜாஜ் இந்திய சந்தையில் நுழைய தயாராகி வருகிறது. பஜாஜ் தனது வரவிருக்கும் CNG பைக்கை ஜூன் 2024 இல் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பைக் உற்பத்தியாளர் இந்த பைக்கை அறிமுகப்படுத்துவதில் வெற்றி பெற்றால், அது வாகனத் துறைக்கு மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Bajaj Pulsar Bajaj Pulsar NS400 Bajaj Pulsar NS400 Price Bajaj Pulsar NS400 Features Bajaj Pulsar NS400 Engine Bajaj Auto பஜாஜ் பல்சர் பஜாஜ் பல்சர் என்எஸ் 400 பஜாஜ் பல்சர் என்எஸ் 400 விலை பஜாஜ் பல்சர் நியூஸ் புதிய பஜாஜ் பல்சர் விலை பஜாஜ் பல்சர் லேட்டஸ்ட் நியூஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

अगले हफ्ते आ रही है 400 सीसी की Bajaj Pulsar, पल्सर मोटरसाइकल का इतिहास है दिलचस्पअगले हफ्ते आ रही है 400 सीसी की Bajaj Pulsar, पल्सर मोटरसाइकल का इतिहास है दिलचस्पBajaj Pulsar Motorcycle History: बजाज पल्सर का इतिहास काफी दिलचस्प है। 20 साल से ज्यादा समय में पल्सर मोटरसाइकल ने अपने आप को समय और ग्राहकों की जरूरतों के अनुसार ढाला है और अब भारत में सबसे बड़ी और पावरफुल पल्सर बाइक आगामी 3 मई को लॉन्च होने जा रही है। चलिए, आपको पल्सर के इतिहास से लेकर मौजूदा समय की कहानी सुनाते...
और पढो »

பேங்க் போறீங்களா? மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கி விடுமுறை தெரியுமா? இதோ லிஸ்ட்பேங்க் போறீங்களா? மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கி விடுமுறை தெரியுமா? இதோ லிஸ்ட்Bank Holidays In May: மே மாதம் பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தற்போது வரும் மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கிகள் விடுமுறையாக இருக்கும் என்று தெரிந்துக்கொள்வோம்.
और पढो »

Bajaj Pulsar Ns 400 Price: పవర్‌ ఫుల్‌ పల్సర్ NS400 బైక్‌ వచ్చేస్తోంది.. ఫీచర్స్‌, స్పెషిఫికేషన్స్‌ చూడండి!Bajaj Pulsar Ns 400 Price: పవర్‌ ఫుల్‌ పల్సర్ NS400 బైక్‌ వచ్చేస్తోంది.. ఫీచర్స్‌, స్పెషిఫికేషన్స్‌ చూడండి!373.3 Cc Single Cylinder Engine Bajaj Pulsar Ns 400 Bike Launch Soon త్వరలోనే బజాన్‌ కంపెనీ పల్సర్ NS400 బైక్‌ను మార్కెట్‌లోకి లాంచ్‌ చేయబోతోంది. ఇది ప్రీమియం ఫీచర్స్‌తో అందుబాటులోకి రాబోతోంది. అయితే దీనికి సంబంధించిన వివరాలు ఇప్పుడు తెలుసుకుందాం.
और पढो »

Bajaj की सबसे दमदार Pulsar 400 होगी 3 मई को लॉन्‍च, जानें टीजर में क्‍या मिली जानकारीBajaj की सबसे दमदार Pulsar 400 होगी 3 मई को लॉन्‍च, जानें टीजर में क्‍या मिली जानकारीभारत की प्रमुख दो पहिया वाहन निर्माता Bajaj की ओर से कई बेहतरीन बाइक्‍स को ऑफर किया जाता है। लेकिन अब कंपनी की ओर से सबसे दमदार Pulsar 400 को जल्‍द ही बाजार में लॉन्‍च किया जाएगा। कंपनी की ओर से बाइक का नया टीजर जारी किया गया है। Teaser में किस तरह की जानकारी को दिया गया है। आइए जानते...
और पढो »

LokSabha Election: भाजपा 45 जागा जिंकणार; उद्धव ठाकरेंनीही केलं मान्य, म्हणाले 'संपूर्ण देशात...'LokSabha Election: भाजपा 45 जागा जिंकणार; उद्धव ठाकरेंनीही केलं मान्य, म्हणाले 'संपूर्ण देशात...'LokSabha Election: भाजपाने आगामी लोकसभा निवडणुकीत 400 जागांचा टप्पा पार करण्याचं लक्ष्य ठेवलं आहे. भाजपाने अबकी बार 400 के पार अशी घोषणा दिली आहे.
और पढो »



Render Time: 2025-02-15 21:42:01