Champions Trophy : இந்தியா வெற்றி... இறுதிப்போட்டிக்கு முன்னேறியது..! விராட், ஹர்திக் பாண்டியா அபாரம்

Champions Trophy समाचार

Champions Trophy : இந்தியா வெற்றி... இறுதிப்போட்டிக்கு முன்னேறியது..! விராட், ஹர்திக் பாண்டியா அபாரம்
India Vs AustraliaChampions Trophy 2025India Vs Australia Result
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 43%
  • Publisher: 63%

India vs Australia result : ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Champions Trophy : இந்தியா வெற்றி ... இறுதிப்போட்டிக்கு முன்னேறியது..! விராட், ஹர்திக் பாண்டியா அபாரம்

அதேபோல் ஸ்ரேயாஸ் அய்யரும் மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடியதால் இந்திய அணி வெற்றிகரமாக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 265 ரன்கள் என்ற இலக்கை எட்டி, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை டாஸ் வெற்றி பெற்று அந்த அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பவுலிங்கை காட்டிலும் பேட்டிங்கில் வலுவாக இருக்கும் அந்த அணி முதலில் பேட்டிங் எடுத்ததே எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

India Vs Australia Champions Trophy 2025 India Vs Australia Result Team India Win இந்தியா வெற்றி இந்தியா ஆஸ்திரேலியா மேட்ச் ஹைலைட்ஸ் சாம்பியன்ஸ் டிராபி 2025 இந்தியா இறுதிப்போட்டி இந்தியா ஆஸ்திரேலியா மேட்ச் அப்டேட்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பேட்டிங் செய்யாமலேயே வரலாறு படைத்த விராட்! ராகுல் டிராவிட்டின் சாதனை முறியடித்தார்பேட்டிங் செய்யாமலேயே வரலாறு படைத்த விராட்! ராகுல் டிராவிட்டின் சாதனை முறியடித்தார்Sports News in Tamil: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டியில் சாதனை படைத்த விராட் கோலி.
और पढो »

சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாட ஹர்திக் பாண்டியாவிற்கு தடை! காரணம் இது தான்!சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாட ஹர்திக் பாண்டியாவிற்கு தடை! காரணம் இது தான்!CSK vs MI: ஐபிஎல் 2025ல் மும்பை இந்தியன்ஸின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சென்னை அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
और पढो »

இவர் தான் ஹர்திக் பாண்டியாவின் புதிய காதலியா? வைரலாகும் புகைப்படம்!இவர் தான் ஹர்திக் பாண்டியாவின் புதிய காதலியா? வைரலாகும் புகைப்படம்!சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியை நேரில் காண வந்துள்ளார் ஹர்திக் பாண்டியாவின் காதலி ஜாஸ்மின் வாலியா.
और पढो »

இந்தியாவுடன் தோல்வி! சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறியதா பாகிஸ்தான்?இந்தியாவுடன் தோல்வி! சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறியதா பாகிஸ்தான்?India vs Pakistan: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இன்றைய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
और पढो »

இந்திய அணி பிளேயிங் லெவனில் இவரை சேர்த்தால்... பாகிஸ்தான் பஞ்சர் ஆகிடும்இந்திய அணி பிளேயிங் லெவனில் இவரை சேர்த்தால்... பாகிஸ்தான் பஞ்சர் ஆகிடும்சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி இந்த முக்கிய வீரரை சேர்த்தால் வெற்றி எளிது
और पढो »

பாகிஸ்தான் போட்டி.. புது ரெக்கார்டு செய்ய காத்திருக்கும் விராட் கோலி.. இதை செய்தால் போதும்!பாகிஸ்தான் போட்டி.. புது ரெக்கார்டு செய்ய காத்திருக்கும் விராட் கோலி.. இதை செய்தால் போதும்!நாளை (பிப்.23) நடக்கும் பாகிஸ்தான் போட்டியில் விராட் கோலி புதிய சாதனையை படைக்க வாய்ப்புள்ளது.
और पढो »



Render Time: 2025-04-22 08:29:33