Conjunctivitis: கான்ஜுன்க்டிவிடிஸ் என்பது ஒரு பொதுவான கண் தொற்று. இது வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் சில ஒவ்வாமைகளால் ஏற்படுகின்றது.
7th pay commissionLord Shaniமத்திய அரசு உழியர்களின் அடிப்படை ஊதியத்தில் 44% அதிரடி ஏற்றம்? காரணம் இதுதான்
மழைக்காலம் தொடங்கிவிட்டது. மழை என்றாலே மகிழ்ச்சிதான். மழைக்காலம் சந்தோஷத்தையும் குதூகலத்தையும் அளிக்கின்றது. ஆனால், இந்த காலத்தில் நாம் தொற்றுகளுக்கு ஆளாகும் சாத்தியக்கூறுகளும் அதிகமாகின்றன. குறிப்பாக சளி, காய்ச்சல், இருமலுடன், கண்களுக்கான பிரச்சனைகளும் இந்த காலத்தில் அதிகமாகின்றன.மழைக்காலத்தில் மக்களை தாக்கும் பிரபலமான கண் பிரச்சனைகளில் கான்ஜுன்க்டிவிடிஸ் அதாவது இளஞ்சிவப்பு கண் தொற்றும் முக்கியமான ஒன்று. கான்ஜுன்க்டிவிடிஸ் என்பது ஒரு பொதுவான கண் தொற்று.
மழைக்காலத்தில், கண் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இதற்கு மழை நீர் ஒரு முக்கிய காரணம். மழை பொதுவாக நீர் அழுக்காக இருக்கும். அதில் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் இருக்கும் வாய்ப்பு அதிகம். சுற்றுச்சூழலில் ஈரப்பதம் அதிகரிப்பதால் கண் நோய்களும் ஏற்படலாம். இதன் காரணமாகத்தான் மழைக்காலத்தில் கண்களில் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம் என கூறப்படுகின்றது. கான்ஜுன்க்டிவிடிஸைத் தவிர்க்கும் சில எளிய வழிமுறைகளைப் பற்றி இங்கே காணலாம்.
Prevent Conjunctivitis Conjunctivitis Monsoon Eye Care Tips Eye Care Reasons For Conjunctivitis கான்ஜுன்க்டிவிடிஸ் தொற்று கண் தொற்று பாக்டீரியா வைரஸ் கண்கள் கண் தொற்று மழைக்காலம் Health Tips Health Tips In Tamil மெட்ராஸ் ஐ Madras Eye
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வயிற்றுப்போக்கை நிறுத்த முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்மழைக்காலத்தில் லூஸ் மோஷன் பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம். நீங்களும் இதனால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தால், அதனை எப்படி நிறுத்துவது என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
और पढो »
உங்கள் பைக்கின் RC விரைவில் முடிவடைகிறதா... மீண்டும் புதுபிப்பது எப்படி?RC Renewal For Bikes: உங்கள் பைக்கின் RC நிறைவடையப் போகிறது என்றால் அதனை எப்படி புதுப்பிக்க ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து இதில் காணலாம்.
और पढो »
போஸ்ட் ஆஃபீஸில் முடப்பட்ட ஆர்டி கணக்கை மீண்டும் எவ்வாறு ஆக்டிவேட் செய்வது? இதோ வழிமுறைபோஸ்ட் ஆஃபீஸில் ஆர்டி அக்கவுண்ட் இருந்து அது சில காரணங்களால் மூடப்பட்டிருந்தால், அந்த கணக்கை மீண்டும் எப்படி செயல்படுத்துவது என்பதை பார்க்கலாம்.
और पढो »
கோட் பாடல்: பவதாரிணியின் ஏஐ குரலில் பாடல் உருவானது எப்படி?கோட் பாடல்: பவதாரிணியின் ஏஐ குரலில் பாடல் உருவானது எப்படி?
और पढो »
மழைக்காலத்தில் சளியில் இருந்து தப்பிக்கனுமா? கொஞ்சமா ‘இதை’ சாப்பிடுங்க போதும்!மழைக்காலத்தில் சளியில் இருந்து தப்பிக்கனுமா? கொஞ்சமா ‘இதை’ சாப்பிடுங்க போதும்!
और पढो »
மழைக்காலத்தில் இந்த கண் நோய்கள் ஏற்படலாம்! எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!மழைக்காலத்தில் காய்ச்சல், சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம் என்றாலும் அதனுடன் மேற்கொண்டும் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
और पढो »