CSK vs MI IPL Opening Ceremony : சேப்பாக்கத்தில் ஐபிஎல் தொடக்க விழா... பங்கேற்கும் முக்கிய பிரபலங்கள்

CSK Vs MI समाचार

CSK vs MI IPL Opening Ceremony : சேப்பாக்கத்தில் ஐபிஎல் தொடக்க விழா... பங்கேற்கும் முக்கிய பிரபலங்கள்
IPL 2025 Opening CeremonyChepaukசென்னை சூப்பர் கிங்ஸ்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 79%
  • Publisher: 63%

CSK vs MI IPL Opening Ceremony : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியனஸ் போட்டிக்கு முன்பாக நடக்கும் ஐபிஎல் தொடக்க விழா நிகழ்ச்சியில் தமிழ்நாட்டு திரைப்பிரபலங்கள் யாரெல்லாம் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

CSK vs MI IPL Opening Ceremony : சேப்பாக்கத்தில் ஐபிஎல் தொடக்க விழா ... பங்கேற்கும் முக்கிய பிரபலங்கள்

இந்த சூழலில் இந்த முறை ஒரே ஒரு மைதானத்தில் மட்டும் ஐபிஎல் தொடக்க விழா கலை நிகழ்ச்சிகளை நடத்தாமல் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் 13 மைதானங்களிலும் முதல் போட்டியின்போது கலைநிகழ்ச்சிகளை நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் ஐபிஎல் 2025 தொடரின் தொடக்க விழா கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் மார்ச் 23 ஆம் தேதி இந்த கலைநிகழ்ச்சிகளையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

IPL 2025 Opening Ceremony Chepauk சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2025 ஐபிஎல் தொடக்க விழா மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் Disha Patani Shreya Ghoshal IPL 2025 Chennai Super Kings Mumbai Indians IPL Dance And Music IPL Live Streaming IPL Star Performances Jio Hotstar IPL Tickets IPL Opening Event

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

IPL: இந்திய அணியின் முக்கிய வீரர் விளையாடுவதில் சிக்கல்! சாம்பியன்ஸ் டிராபிக்கு பின் திடீர் முடிவு?IPL: இந்திய அணியின் முக்கிய வீரர் விளையாடுவதில் சிக்கல்! சாம்பியன்ஸ் டிராபிக்கு பின் திடீர் முடிவு?IPL 2025: ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் 12 நாள்களே இருக்கும் நிலையில், இந்திய அணியின் முக்கிய வீரர் தொடக்க கட்ட போட்டிகளை தவறவிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »

ஐபிஎல் தொடரைவிட்டு விலகும் முக்கிய வீரர்கள்.. முழு பட்டியல்!ஐபிஎல் தொடரைவிட்டு விலகும் முக்கிய வீரர்கள்.. முழு பட்டியல்!IPL 2025 Missing Players: 2025 ஐபிஎல் தொடரை தவறவிட இருக்கும் முக்கிய வீரர்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
और पढो »

CSK vs MI: அதிக முறை வென்றது இந்த அணிதான்!CSK vs MI: அதிக முறை வென்றது இந்த அணிதான்!CSK vs MI: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை - மும்பை அணிகள் மோதும் போட்டி வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது.
और पढो »

LIVE : சுனிதா வில்லியம்ஸ் லேட்டஸ்ட் அப்டேட் அரசு ஊழியர்கள் போராட்டம் ஐபிஎல் டிக்கெட் விற்பனை இன்றுLIVE : சுனிதா வில்லியம்ஸ் லேட்டஸ்ட் அப்டேட் அரசு ஊழியர்கள் போராட்டம் ஐபிஎல் டிக்கெட் விற்பனை இன்றுLIVE : சுனிதா வில்லியம்ஸ் லேட்டஸ்ட் அப்டேட் அரசு ஊழியர்கள் போராட்டம் ஐபிஎல் டிக்கெட் விற்பனை இன்று - இன்றைய முக்கிய செய்திகள்
और पढो »

IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্সের বিরাট চমকে নেতৃত্বে বদল, ভারতীয় দলের এই মহানক্ষত্র হলেন অধিনায়ক!IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্সের বিরাট চমকে নেতৃত্বে বদল, ভারতীয় দলের এই মহানক্ষত্র হলেন অধিনায়ক!Mumbai Indians New Captain For CSK vs MI IPL 2025
और पढो »

பிரம்மாண்டமாக நடந்த தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழா! கவனிக்க வேண்டிய விஷயங்கள்..பிரம்மாண்டமாக நடந்த தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழா! கவனிக்க வேண்டிய விஷயங்கள்..பிரம்மாண்டமாக நடந்த தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழா! கவனிக்க வேண்டிய விஷயங்கள்..
और पढो »



Render Time: 2025-04-21 13:19:32