IPL 2025: ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் 12 நாள்களே இருக்கும் நிலையில், இந்திய அணியின் முக்கிய வீரர் தொடக்க கட்ட போட்டிகளை தவறவிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சைலண்ட் ஹீரோவாக இருந்தார்.12ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? இந்த கோர்ஸ்கள் உயர் சம்பளத்திற்கான வாய்ப்புகளை தரும்!இளம்வயதில் அதிகரிக்கும் மலட்டுத்தன்மை..இந்த விஷயங்கள் உங்கள் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிடும்!2025யில் அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள்! குறிப்பாக இந்த நடிகைக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா!
ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இன்னும் 12 நாள்களே இருப்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அதுவும் சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் இந்தியா கைப்பற்றிவிட்டதால் அனைத்து முக்கிய வீரர்களும் மீதும் அதிக கவனம் குவிந்துள்ளது.சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய 5 பேரும் 5 ஐபிஎல் அணிகளுக்கு கேப்டனாக இருக்கிறார்கள்.
அதாவது, மார்ச் 24ஆம் தேதி டெல்லி அணி லக்னோவை எதிர்கொள்கிறது. அதேபோல், மார்ச் 30ஆம் தேதி ஹைதராபாத் அணியை டெல்லி அணி எதிர்கொள்கிறது. இந்த இரு போட்டிகளையும் கேஎல் ராகுல் தவறவிடுவார் என கூறப்படுகிறது. இவருக்கு பதில் யார் கேப்டன்ஸியை பெறுவார்கள் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.பெரும்பாலும் இந்திய டி20 அணியின் துணை கேப்டனான அக்சர் பட்டேலிடமே முதலிரு போட்டிகளுக்கான கேப்டன்ஸி பொறுப்பு ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
: ஃபாஃப் டூ பிளெசிஸ், ஜேக் பிரேஸர், கருண் நாயர், அபிஷேக் போரெல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், சமீர் ரிஸ்வி, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், நடராஜன், முகேஷ் குமார். இம்பாக்ட் வீரர்: அஷுடோஷ் சர்மாமேலும் படிக்க | ஐபிஎல் 2025 தொடரில் விளையாடுவாரா பும்ரா? வெளியான அதிர்ச்சி தகவல்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!One legged jeanschampions trophy finalChampions TrophyWeight Loss DrinksIPL 2025
KL Rahul Shreyas Iyer Indian Star Player May Miss Some Matches In IPL 2 KL Rahul Child Birth Indian Premier League IPL News Latest IPL News Latest IPL Updates KL Rahul Will Not Play Some Matches IPL Delhi Capitals Axar Patel ஐபிஎல் 2025 கேஎல் ராகுல் ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணி வீரர் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் கேஎல் ராகுல் குழந்தை பிறப்பு இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் செய்திகள் லேட்டஸ்ட் ஐபிஎல் செய்திகள் லேட்டஸ்ட் ஐபிஎல் அப்டேட்ஸ் கேஎல் ராகுல் சில ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்ட டெல்லி கேப்பிடல்ஸ் அக்சர் பட்டேல்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ரோகித் சர்மா, கவுதம் கம்பீர் இருவருக்கும் சவுக்கடி கொடுத்த சுனில் கவாஸ்கர்..!Rohit Sharma : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு சென்றிருந்தாலும் கேப்டன் ரோகித் சர்மா, கவுதம் கம்பீர் ஆகியோரை கடுமையாக சாடியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.
और पढो »
Rohit Sharma: ரோகித் சர்மா ஓய்வு? கோப்பையை வென்றதும் உறுதிப்படுத்திய ரோகித்!Rohit Sharma Retirement: சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்ததும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முக்கிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
और पढो »
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகல்!சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இருந்து காயம் காரணமாக முக்கிய வீரர் ஒருவர் விலகி உள்ளார்.
और पढो »
இந்திய அணி பிளேயிங் லெவனில் இவரை சேர்த்தால்... பாகிஸ்தான் பஞ்சர் ஆகிடும்சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி இந்த முக்கிய வீரரை சேர்த்தால் வெற்றி எளிது
और पढो »
7 வருடமாக சைவ உணவை மட்டும் பின்பற்றும் கோலி? அவரின் பிட்னஸ் ரகசியம் இது தான்!இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 7 ஆண்டுகளாக சைவ உணவை மட்டுமே பின்பற்றி வருகிறார் என்றும், சிக்கன் மற்றும் ஆட்டிறைச்சியை கைவிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
और पढो »
ரோகித்தை கேப்டன் பதவில் இருந்து தூக்க திட்டமா.. பிசிசிஐ-யின் முடிவு என்ன?Rohit Sharma Captaincy: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டிக்கு பிறகு நீக்குவது தொடர்பாக சில முடிவுகளை பிசிசிஐ எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »