Rohit Sharma Captaincy: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டிக்கு பிறகு நீக்குவது தொடர்பாக சில முடிவுகளை பிசிசிஐ எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்பிறகு ரோகித்தை அணியில் இருந்து நீக்க திட்டமாகலைஞர் மகளிர் உரிமைத் தொகை : விண்ணப்பிக்கும் போது இந்த தவறுகளை செய்துவிடாதீர்கள்பூந்திக்கொட்டை தலைக்கு மட்டுமல்ல..இதுக்கும் பயன்படுத்தலாம்..குறிப்பாக இந்த விஷயத்துக்கு ரொம்ப நல்லது!குடும்பஸ்தன் முதல் தண்டேல் வரை.. இந்த வாரம் ஓடிடி-யில் வெளியாகும் படங்கள் என்னென்ன?பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இத செஞ்சா போதும்..
இருப்பினும் ரோகித் சர்மா கேப்டன்சியில் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, ஒருநாள் உலக கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை, தற்போது சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி வரை முன்னேறி இருக்கிறது. இப்படி ஐசிசி நடத்தும் அனைத்து விதமான தொடர்களிலும் இந்திய அணியை இறுதி போட்டி வரை அழைத்து வந்துள்ளார். ஒருவேளை சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் வென்றால், இதில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது.
ரோகித் சர்மாவை தாண்டி அடுத்த கேப்டனை நோக்கி பிசிசிஐ நகர வாய்ப்புள்ளது. ஏன்னென்றால், 2027ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை போட்டி நடைபெற இருக்கிறத். அதற்கு சரியான இந்திய கேப்டனை தயார் செய்ய வேண்டும். தற்போது துணை கேப்டனாக இருக்கும் சுப்மன் கில் அல்லது கே.எல்.ராகுல் போன்றவர்களை அடுத்த கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளது. அவர்களை நியமித்து தயார் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் பிசிசிஐ இருக்கும் என கூறப்படுகிறது.
India Next Captain Champions Trophy Final Ind Vs Nz Cricket Indian Team India Vs New Zealand Champions Trophy Sports News In Tamil Rohit Sharma Captaincy ரோகித் சர்மா Bcci இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் இந்திய அணியின் அடுத்த கேப்டன் பிசிசிஐ சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டி சாம்பியன்ஸ் டிராபி பைனல் இந்தியா Vs நியூசிலாந்து கிரிக்கெட் கிரிக்கெட் செய்திகள் சுப்மன் கில் விராட் கோலி ரோகித் சர்மா ஓய்வு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Live: டெல்லியில் பாஜக வெற்றி அடுத்தகட்ட நகர்வு என்ன? உதயநிதி புதிய முடிவு! முக்கிய செய்திகள்!Live: டெல்லியில் பாஜக வெற்றி அடுத்தகட்ட நகர்வு என்ன? உதயநிதி புதிய முடிவு! முக்கிய செய்திகள்!
और पढो »
உலகிலேயே எந்த கேப்டனும் செய்யாத சாதனை.. வரலாறு படைத்த ரோகித் சர்மா!Rohit Sharma Creates World Record: உலகிலேயே எந்த ஒரு கேப்டனும் செய்யாத சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா நிகழ்த்தி இருக்கிறார். அது என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
और पढो »
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?TN All Party Meeting: நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிரான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது, மற்ற கட்சியின் பிரதிநிதிகள் பேசியது, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு ஆகியவற்றை இங்கு காணலாம்.
और पढो »
கார் விபத்தில் இருந்து நூலிழையில் தப்பிய கங்குலி.. நடந்தது என்ன?இந்திய அணியின் முன்னாள் கேப்டான் சவுரவ் கங்குலி சென்ற கார் இன்று விபத்துக்குள்ளானது. அதில் அதிர்ஷ்டவசமாக அவர் தப்பி உள்ளார்.
और पढो »
அடிக்கு மேல் அடி.. பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுத்த ஐசிசி.. என்ன நடந்தது?ஏற்கனவே பாகிஸ்தான் அணியில் இருந்து ஒரு வீரர் சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து விலகி உள்ள நிலையில், அந்த அணிக்கு மேல் ஒரு அடி விழுந்துள்ளது.
और पढो »
துணை கேப்டனுக்கும் உடல் நலம் சரியில்லை? வலைப்பயிற்சியில் ஈடுபடாத ரோகித், கில்!இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் துணை கேப்டன் சுப்மன் கில் இருவரும் வலைப்பயிற்சியில் ஈடுபடவில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது.
और पढो »