Rohit Sharma: ரோகித் சர்மா ஓய்வு? கோப்பையை வென்றதும் உறுதிப்படுத்திய ரோகித்!

Rohit Sharma Retirement समाचार

Rohit Sharma: ரோகித் சர்மா ஓய்வு? கோப்பையை வென்றதும் உறுதிப்படுத்திய ரோகித்!
Suryakumar YadavRohitIs Rohit Sharma Retired From Odi
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 91%
  • Publisher: 63%

Rohit Sharma Retirement: சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்ததும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முக்கிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.Infertility causesAadhaar card updateதொடர் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றுள்ளது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி வென்றுள்ளது. கேப்டன் ரோஹித் சர்மாவின் தலைமையில் கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற நிலையில், இந்த ஆண்டு மற்றொரு ஐசிசி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளனர்.

"நான் ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை. எதிர்காலத்தில் எந்த வதந்திகளும் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனை தெரிவிக்கிறேன். தற்போது வரை எதிர்காலத் திட்டம் எதுவும் இல்லை, நடப்பது அப்படியே தொடரும். நிறைய கிரிக்கெட் விளையாடி இருந்தாலும் இன்னும் பசி இருக்கிறது. எங்கள் அணியில் உள்ள ஐந்து முதல் ஆறு வீரர்கள் அதிகம் துணிச்சலானவர்கள்" என்று ரோஹித் சர்மா கூறினார்.துபாயில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் ரோஹித் சர்மா அரைசதம் அடித்து வெற்றிக்கு உதவினார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Suryakumar Yadav Rohit Is Rohit Sharma Retired From Odi Rohit Retirement Sourav Ganguly Captain Of Indian Cricket Team Ajit Agarkar Rohit Sharma Press Conference Rohit Sharma Retirement News Did Rohit Sharma Retire Kl Rahul Ipl Is Rohit Sharma Retirement Rohit Sharma News Rohit Sharma Virat Kohli Rohit Sharma 2027 Odi Worldcup Bcci Latest News Ind Vs Nz Highlights ரோஹித் சர்மா ஓய்வு ரோஹித் சர்மா இந்திய அணி ரோஹித் சர்மா 2027 ஒருநாள் உலக கோப்பை ரோஹித் சர்மா சாம்பியன்ஸ் டிராபி 2025

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

உலகிலேயே எந்த கேப்டனும் செய்யாத சாதனை.. வரலாறு படைத்த ரோகித் சர்மா!உலகிலேயே எந்த கேப்டனும் செய்யாத சாதனை.. வரலாறு படைத்த ரோகித் சர்மா!Rohit Sharma Creates World Record: உலகிலேயே எந்த ஒரு கேப்டனும் செய்யாத சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா நிகழ்த்தி இருக்கிறார். அது என்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
और पढो »

ரோகித் சர்மா, கவுதம் கம்பீர் இருவருக்கும் சவுக்கடி கொடுத்த சுனில் கவாஸ்கர்..!ரோகித் சர்மா, கவுதம் கம்பீர் இருவருக்கும் சவுக்கடி கொடுத்த சுனில் கவாஸ்கர்..!Rohit Sharma : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு சென்றிருந்தாலும் கேப்டன் ரோகித் சர்மா, கவுதம் கம்பீர் ஆகியோரை கடுமையாக சாடியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.
और पढो »

ரோகித்தை கேப்டன் பதவில் இருந்து தூக்க திட்டமா.. பிசிசிஐ-யின் முடிவு என்ன?ரோகித்தை கேப்டன் பதவில் இருந்து தூக்க திட்டமா.. பிசிசிஐ-யின் முடிவு என்ன?Rohit Sharma Captaincy: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டிக்கு பிறகு நீக்குவது தொடர்பாக சில முடிவுகளை பிசிசிஐ எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
और पढो »

விராட் கோலி செய்த விநோத சாதனை..! சச்சின், ரோகித் கூட செய்ய முடியாதது..!விராட் கோலி செய்த விநோத சாதனை..! சச்சின், ரோகித் கூட செய்ய முடியாதது..!Virat Kohli record | விராட் கோலி விநோதமான சாதனை ஒன்றை செய்துள்ளார். சச்சின் டெண்டுல்கர், ரோகித் சர்மா கூட செய்ய முடியாத சாதனை அது.
और पढो »

துணை கேப்டனுக்கும் உடல் நலம் சரியில்லை? வலைப்பயிற்சியில் ஈடுபடாத ரோகித், கில்!துணை கேப்டனுக்கும் உடல் நலம் சரியில்லை? வலைப்பயிற்சியில் ஈடுபடாத ரோகித், கில்!இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் துணை கேப்டன் சுப்மன் கில் இருவரும் வலைப்பயிற்சியில் ஈடுபடவில்லை என தகவல் வெளியாகி இருக்கிறது.
और पढो »

IND vs NZ: ரோகித் சர்மா வெளியே? அவருக்கு பதில் யார்? பிளேயிங் 11 இங்கே!IND vs NZ: ரோகித் சர்மா வெளியே? அவருக்கு பதில் யார்? பிளேயிங் 11 இங்கே!இந்திய அணி அடுத்த போட்டியாக நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது. அப்போட்டிக்கான கணிக்கப்பட்ட பிளேயிங் 11 குறித்து இங்கு பார்க்கலாம்.
और पढो »



Render Time: 2025-04-22 10:09:37