Dhanush : 40 வயதில் நடிகர் தனுஷிற்கு 2வது திருமணம்!? மணப்பெண் ‘இப்படி’ இருப்பாராம்..

Actor Dhanush समाचार

Dhanush : 40 வயதில் நடிகர் தனுஷிற்கு 2வது திருமணம்!? மணப்பெண் ‘இப்படி’ இருப்பாராம்..
Dhanush Second MarriageDhanush DivorceAishwarya Rajinikanth
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 51 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 76%
  • Publisher: 63%

Dhanush : 40 வயதில் நடிகர் தனுஷிற்கு 2வது திருமணம்!? மணப்பெண் ‘இப்படி’தான் இருப்பாராம்..

Actor Dhanush Second Marriage : தமிழ் திரையுலகில் டாப் நடிகர்களுள் ஒருவராக இருப்பவர், நடிகர் தனுஷ். இவர், இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.2வது திருமணம் செய்ய உள்ளதாக தகவல்ஆர்சிபியை வைத்து செய்யும் நெட்டிசன்ஸ்... உச்சக்கட்ட குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள் - 'மீம்ஸ் படையல்'OTT Release

OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சூப்பரான புதுப்படங்கள்! எதை எந்த தளத்தில் பார்க்கலாம்? கோலிவுட் திரையுலகில் இருக்கும் முதல் வரிசை கதாநாயகர்களுள், முக்கியமான இடத்தை பெற்றிருப்பவர் நடிகர் தனுஷ். சினிமா குடும்பத்தை சேர்ந்த இவர், தமிழ் திரையுலகில் 24 ஆண்டுகளுக்கு முன்னர் தடம் பதித்தார். இவரது தந்தை கஸ்தூரி ராஜா, ‘துள்ளுவதாே இளமை’ படத்தில் இவரை அறிமுகப்படுத்த, அடுத்து தனது அண்ணன் இயக்கிய காதல் கொண்டேன் படத்தில் சைக்கோ கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் பெரிய ஹிட் அடிக்க, தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் தனுஷ்.

மிக இளம் வயதிலேயே காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றனர். நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கை, சில ஆண்டுகளுக்கு முன்பு பிளவுபட தொடங்கியது. ஐஸ்வர்யாவும் தனுஷும் பிரிந்து வாழ முடிவு செயதிருப்பதாக கூறி கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் அறிவித்தனர். இதை பார்த்து முதலில் ஷாக்கான ரசிகர்கள், பிறகு “பொறுமையா சேந்துப்பாங்க..” என்று நம்பினர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Dhanush Second Marriage Dhanush Divorce Aishwarya Rajinikanth Kasthuri Raja Actor Dhanush Second Marriage Actor Dhanush Marriage Actor Dhanush Second Marriage Bride Actor Dhanush Marriage Again நடிகர் தனுஷிற்கு 2வது திருமணம் நடிகர் தனுஷ் முதல் திருமணம் நடிகர் தனுஷின் திருமண செய்தி நடிகர் தனுஷ் 2வது திருமணம் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளும் தனுஷ் Actor Dhanush 2Nd Marriage Latest News தனுஷ் Latest News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Prabhas : நடிகர் பிரபாஸிற்கு திருமணம்!? மணப்பெண் இவரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!Prabhas : நடிகர் பிரபாஸிற்கு திருமணம்!? மணப்பெண் இவரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!Prabhas : நடிகர் பிரபாஸிற்கு திருமணம்!? வைரலாகும் இன்ஸ்டா பதிவு!
और पढो »

அடுத்தெடுத்த படங்களில் நடிக்கும் தனுஷ்.. கைவசன் பல படங்கள், சம்பளம் எவ்வளவு இருக்கும் தெரியுமா?அடுத்தெடுத்த படங்களில் நடிக்கும் தனுஷ்.. கைவசன் பல படங்கள், சம்பளம் எவ்வளவு இருக்கும் தெரியுமா?Dhanush Next With Manjummel Boys Director Chidambaram: நடிகர் தனுஷ் நடிக்க உள்ள அடுத்த படத்தை சிதம்பரம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »

கருடன் படத்தின் ட்ரைலர் வெளியீடு, கோடிகளில் சூரியின் சம்பளம்கருடன் படத்தின் ட்ரைலர் வெளியீடு, கோடிகளில் சூரியின் சம்பளம்கருடன் படத்தில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சூரி. தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ள நிலையில், அதனுடன் நடிகர் சூரியின் சம்பள விவரமும் வெளியாகியுள்ளது.
और पढो »

விஜய் அரசியல் கட்சிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கொடுத்த ரியாக்ஷன்விஜய் அரசியல் கட்சிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் கொடுத்த ரியாக்ஷன்Raghava Lawrence : நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததில் சந்தோஷம், மக்கள் விஜய் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள் என மயிலாடுதுறையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
और पढो »

நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் அதர்வா முரளி! வெளியானது பர்ஸ்ட் லுக்!நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் அதர்வா முரளி! வெளியானது பர்ஸ்ட் லுக்!நடிகர் அதர்வா முரளியின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்கும் ’DNA’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது!
और पढो »

விவசாயிகளுக்கு இலவசமாக டிராக்டர் வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்!விவசாயிகளுக்கு இலவசமாக டிராக்டர் வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ்!Raghava Lawrence: விவசாய கிராமத்துக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் இலவசமாக டிராக்டர் வழங்கியுள்ளதால் அந்த ஊர் மக்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
और पढो »



Render Time: 2025-02-16 02:02:45