Exit Polls Result 2024 live update: வெளிவந்தன எக்சிட் போல் முடிவுகள்... யார் எங்கு வெற்றி பெறுகிறார்கள்? முழு விவரம் இதோ
Exit Polls Result 2024 live update: வெளிவந்தன எக்சிட் போல் முடிவுகள்... யார், எங்கு வெற்றி பெறுகிறார்கள்? முழு விவரம் இதோ
Lok Sabha Election Exit Polls Result 2024: 2024 மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 19 முதல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட திட்டமிடப்பட்டு இன்று ஏழாவது கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தற்போது வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.Mercury transitMars TransitLok Sabha Election Exit Polls Result 2024:
2024 மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 19 முதல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட திட்டமிடப்பட்டு இன்று ஏழாவது கட்ட வாக்குப்பதிவு நடந்தது. கோடையில் வெப்பம் அதிகரித்தாலும், மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள். 7-ஆம் கட்டமாக 57 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்தது. இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது. தரவுகள் தொகுக்கப்பட்ட பிறகு இறுதி வாக்காளர் எண்ணிக்கை வெளியிடப்படும்.7-ஆம் கட்டமாக 57 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்தது.
2014 இல், பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் NDA க்கு 283 இடங்களையும், UPA 105 இடங்களையும் அளித்தன. எனினும், NDA 336 இடங்களை வென்றது, UPA 60 இடங்களைப் பெற்றது. 2014 பொதுத் தேர்தலில், NDA க்கு 340 இடங்கள் கிடைக்கும் என்று நியூஸ் 24-சாணக்யா மட்டுமே கணித்தது.காட்சி ஊடகங்களில் இன்று மாலை 6.30 மணியில் இருந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிடும். அதன் சமூக வலைதளப் பக்கங்களான பேஸ்புக், யூ-ட்யூப்பிலும் இவை ஸ்ட்ரீம் செய்யப்படும்.
Lok Sabha Election Exit Polls Result Exit Polls Election News Lok Sabha Elections 2024 NDA INDIA Lok Sabha Election 2024 Latest Updates Congres NDA Narendra Modi Rahul Gandhi தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மக்களவைத் தேர்தல் லோக்சபா தேர்தல் எக்சிட் போல் பாஜக காங்கிரஸ் இந்தியா கூட்டணி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு, ரிசல்ட் சரிபார்ப்பது எப்படிCBSE 10th Result 2024 Result Declared: சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் சற்று நேரத்திற்கு முன் வெளியானது. இது தொடர்பான முழு அப்டேட்டை இந்த பதிவில் காண்போம்.
और पढो »
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம்…10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? முழு விவரம்…
और पढो »
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : அதிக மதிப்பெண், அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டம் முழு விவரம்Tamil Nadu 10th Result 2024 Latest Updates : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை சரியாக 9.30 மணிக்கு வெளியானது. அதில் 91.55% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
और पढो »
Exit Poll Result 2024 Live: बीजेपी करेगी 400 पार या कांग्रेस का सपना होगा साकार? अब बस एग्जिट पोल का इंतजार...Exit Polls Result 2024: लोक सभा चुनाव आखिरी मुकाम पर पहुंचने के साथ ही अब सभी की नजरें एग्जिट पोल (Exit Polls 2024) पर टिकीं हैं.
और पढो »
Lok Sabha Elections 2024 Exit Polls LIVE Updates: ಚುನಾವಣೋತ್ತರ ಸಮೀಕ್ಷೆ 2024 ಯಾವಾಗ ಮತ್ತು ಎಲ್ಲಿ ವೀಕ್ಷಿಸಬೇಕು?Lok Sabha Elections 2024 Exit Polls LIVE Updates: ಚುನಾವಣೋತ್ತರ ಸಮೀಕ್ಷೆ 2024 ಯಾವಾಗ ಮತ್ತು ಎಲ್ಲಿ ವೀಕ್ಷಿಸಬೇಕು?
और पढो »
IPL 2024: இந்த சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் யார் யார் ?IPL 2024 Recap: 2024 இந்தியன் பிரீமியர் லீக் சீசனின் சிறப்பாக விளையாடிய வீரர்கள் யார் யார் என்பதை இதில் விரிவாக காணலாம்.
और पढो »