EPF கணக்கில் எவ்வளவு பணம் சேர்ந்துள்ளது? தெரிந்துகொள்ள ஈசியான 4 வழிகள் இதோ

How To Check Epf Balance समाचार

EPF கணக்கில் எவ்வளவு பணம் சேர்ந்துள்ளது? தெரிந்துகொள்ள ஈசியான 4 வழிகள் இதோ
Missed CallSmsPortal
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 66 sec. here
  • 36 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 145%
  • Publisher: 63%

EPF Balance Check: மாத சம்பளம் பெறும் அலுவலக ஊழியர்களுக்கு பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) ஒரு முக்கியமான சேமிப்பாக பார்க்கப்படுகின்றது. இது பணி ஓய்வுக்கு பிறகான காலத்திற்கான நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

EPF Balance Check: மாத சம்பளம் பெறும் அலுவலக ஊழியர்களுக்கு பணியாளர் வருங்கால வைப்பு நிதி ஒரு முக்கியமான சேமிப்பாக பார்க்கப்படுகின்றது. இது பணி ஓய்வுக்கு பிறகான காலத்திற்கான நிதிப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.அதிக சிரமம் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இதை எளிதாக செய்யலாம்.fixed deposits8வது ஊதியக்குழு: 52% ஊதிய உயர்வு, குஷியில் மத்திய அரசு ஊழியர்கள்... அறிவிப்பு எப்போது?CSK: சிஎஸ்கே வெளியேவிட்ட இந்த 3 வீரர்களுக்கு பெரிய டிமாண்ட்...

: மாதா மாதம் பணியாளர்கள் தங்கள் ஊதியத்தில் 12% -ஐ இபிஎஃப் கணக்கில் பங்களிக்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் பங்களிக்கின்றது. இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் இபிஎஃப் தொகைக்கு அரசாங்கம் நல்ல வட்டியையும் அளிக்கின்றது. இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகை காலப்போக்கில் கணிசமான தொகையாக சேர்கிறது.

இபிஎஃப் சந்தாதாரர்கள் அவ்வப்போது, தாங்கள் பங்களிக்கும் தொகை இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதா என்பதையும், நிறுவனம் தங்கள் கணக்கில் மாதா மாதம் முறையாக பணம் செலுத்துகிறதா என்பதையும் கண்கானிகக் வேண்டும். இபிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் கணக்கில் உள்ள தொகையை செக் செய்வது மிக எளிதான ஒரு செயல்முறையாகும்.அதிக சிரமம் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இதை எளிதாக செய்யலாம். இதை பல்வேறு வழிகளிலும் செய்யலாம்.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: 52% ஊதிய உயர்வு, குஷியில் மத்திய அரசு ஊழியர்கள்... அறிவிப்பு எப்போது? EPF இருப்பைச் செக் செய்வதற்கான எளிய வழிகளில் ஒன்று மிஸ்டு கால். இபிஎஃப் உறுப்பினர்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். அதன் பின்னர் சமீபத்திய PF பங்களிப்பு மற்றும் இருப்பு விவரங்களுடன் EPFO ​​இலிருந்து SMS ஒன்றைப் பெறுவீர்கள்.EPF இருப்பைச் சரிபார்க்க மற்றொரு வசதியான வழி SMS ஆகும். இருப்பு விவரங்களைப் பெற, 7738299899 என்ற எண்ணுக்கு EPFOHO UAN ENG என்று SMS அனுப்ப வேண்டும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Missed Call Sms Portal Umang App Epfo Update Epf Subscribers How To Check Epf Balance In Account How To Check Epf Balance Epf Balance In Account Epf Balance Epfo Website EPFO EPF EPF Balance EPF Balance Check Provient Fund Personal Finance Epf Account Epf Amount Epf Members இபிஎஃப்ஓ இபிஎஃப் இபிஎஃப் கணக்கு இபிஎஃப் இருப்பு இபிஎஃப் உறுப்பினர்கள் இபிஎஃப் சந்தாதார்ரகள் எஸ்எம்எஸ் மிஸ்டு கால் உமங் செயலி இபிஎஃப்ஓ இணையதளம் Epfo News Epfo Latest News Epfo Viral News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அடம்பிடிக்கும் அடாவடி குழந்தைகளை சமாளிப்பது எப்படி? ஈசியான 5 வழிகள்!அடம்பிடிக்கும் அடாவடி குழந்தைகளை சமாளிப்பது எப்படி? ஈசியான 5 வழிகள்!அடம்பிடிக்கும் அடாவடி குழந்தைகளை சமாளிப்பது எப்படி? ஈசியான 5 வழிகள்!
और पढो »

குறை கூறுவதை குறைத்துக்கொள்வது எப்படி? 8 ஈசியான வழிகள்!!குறை கூறுவதை குறைத்துக்கொள்வது எப்படி? 8 ஈசியான வழிகள்!!குறை கூறுவதை குறைத்துக்கொள்வது எப்படி? 8 ஈசியான வழிகள்!!
और पढो »

குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் ஏற்படுத்துவது எப்படி? 8 வழிகள் இதோ!குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் ஏற்படுத்துவது எப்படி? 8 வழிகள் இதோ!குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் ஏற்படுத்துவது எப்படி? 8 வழிகள் இதோ!
और पढो »

EPF கணக்கில் உள்ள தொகையை எடுப்பதற்கான விதிகளில் மாற்றம்: முழுமையான விவரம் இதோEPF கணக்கில் உள்ள தொகையை எடுப்பதற்கான விதிகளில் மாற்றம்: முழுமையான விவரம் இதோEPFO Withdrawal Rules: நீங்களும் EPF கணக்கிலிருந்து பணத்தை எடுக்கும் எண்ணத்தில் உள்ளீர்களா? அப்படியென்றால், சில விதிமுறைகளை மனதில் கொள்வது நல்லது.
और पढो »

நரம்புகளில் குவியும் கெட்ட கொலஸ்ட்ராலை விரட்டி அடிக்கும் ஆரோக்கியமான உணவுகள்: டயட்டில் இவை அவசியம்நரம்புகளில் குவியும் கெட்ட கொலஸ்ட்ராலை விரட்டி அடிக்கும் ஆரோக்கியமான உணவுகள்: டயட்டில் இவை அவசியம்Cholesterol Control Tips: கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளதா? இயற்கையான வழியில் கட்டுப்படுத்த வேண்டுமா? இதோ அதற்கான எளிய வழிகள்.
और पढो »

பாபா சித்திக் கொல்லப்பட்டது எப்படி...? குற்றவாளிகளுக்கு கொடுக்கப்பட்ட பணம் எவ்வளவு?பாபா சித்திக் கொல்லப்பட்டது எப்படி...? குற்றவாளிகளுக்கு கொடுக்கப்பட்ட பணம் எவ்வளவு?Baba Siddique: மகாராஷ்டிராவின் மூத்த அரசியல் தலைவரும், செல்வாக்கான பிரபலமாக அறியப்பட்டவருமான பாபா சித்திக்கை மூன்று பேர் கொண்ட கும்பல் திட்டமிட்டு கொலை செய்தது எப்படி என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
और पढो »



Render Time: 2025-02-19 03:29:35