EPFO Update: இபிஎஃப்ஓ புதிய விதிகளின் வருகையால், பாஸ்புக் பார்ப்பது, ஆன்லைன் க்ளைம் செய்வது, கண்காணிப்பு மற்றும் பணம் எடுப்பது என அனைத்து செயல்முறைகளும் முன்பை விட எளிதாகிவிடும்.
ஜிவி பிரகாஷ் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் ஒரு வருடத்தில் இத்தனை விவாகரத்தா! லிஸ்ட் இதோ..டிசம்பர் மாத கிரகப் பெயர்ச்சிகளும்... அமோக வாழ்க்கையை பெறும் அதிர்ஷ்ட ராசிகளும்பிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். வருங்கால வைப்பு நிதி தொடர்பான விதிகளை அரசாங்கம் மாற்றியுள்ளது. இந்த மாற்றம் குறித்த புரிதல் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு இருக்க வேண்டியது மிக அவசியமாகும்.
இந்த திசையில், 2024-25 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் பலன்களை அதிகபட்ச முதலாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு நீட்டிக்க சிறப்பு பிரச்சாரத்தை நடத்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் EPFO க்கு உத்தரவிட்டுள்ளது.முதல் கட்டத்தில், முதலாளிகள் / நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் உலகளாவிய கணக்கு எண்ணை ஆதார் அடிப்படையிலான OTP செயல்முறை மூலம் 30 நவம்பர் 2024க்குள் செயல்படுத்த வேண்டும்.
இரண்டாவது கட்டத்தில், UAN செயல்படுத்தலில் முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பம் பயோமெட்ரிக் அங்கீகார சேவை சேர்க்கப்படும். இந்த முயற்சியானது ஊழியர்களை டிஜிட்டல் சேவைகளுடன் இணைப்பதிலும், திட்டங்களின் நேரடிப் பலன்களை வழங்குவதிலும் ஒரு பெரிய முன்னேற்றமாக இருக்கும். மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அரசின் மற்றொரு பரிசு: அதிகரிக்கும் அடிப்படை ஊதியம்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Lungsநயன்தாராவுடன் சண்டை..பிரச்சனைக்கு பின் தனுஷ் நக்கலாக போட்ட முதல் பதிவு!!Beauty Care TipsThanjavurJasprit Bumrahமுடங்கிய இன்ஸ்டாகிராம்...
Central Government Directs EPFO Central Government UAN Activation Through Aadhaar Based OTP For Empl UAN Activation Through Aadhaar Based OTP Epf Members Uan Activation Epf Subscribers Epf Account EPFO புதிய விதிகள் இபிஎஃப்ஓ இபிஎஃப் உறுப்பினர்கள் இபிஎஃப் சந்தாதாரர்கள் இபிஎஃப் கணக்கு யுஏஎன் பாஸ்புக் பார்ப்பது ஆன்லைன் க்ளைம் செய்வது கண்காணிப்பு மற்றும் பணம் எடுப்பது ஆதார் பேமெண்ட் ப்ரிட்ஜ் Aadhaar Payment Bridge 100 சதவிகித பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரம் 100 Percent Biometric Aadhaar Authentication மத்திய அரசு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் பிஎஃப் பாஸ்புக் PF Passbook UAN Activation UAN ஆக்டிவேஷனை இபிஎஃப்ஓ போர்டல் EPFO Portal Epfo News Epfo Latest News Epfo Viral News
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு சூப்பர் செய்தி: GPF தொகை வழங்கலுக்கான புதிய விதிகள், மத்திய அரசு அதிரடி அறிவிப்புGeneral Provident Fund for Central Government Pensioners: பொது வருங்கால வைப்பு நிதி (GPF) வழங்கும் செயல்முறை குறித்து மத்திய அரசு சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
और पढो »
EPFO புதிய விதிகள்: தனியார்துறை பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம், அரசு அறிவிப்பு விரைவில்EPS Pension: மத்திய அரசு இபிஎஃப்ஓ -வின் கீழ் ஊதிய உச்சவரம்பை மாதத்திற்கு ரூ.15,000 -லிருந்து ரூ.21,000 ஆக உயர்த்தக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது நடந்தால், சம்பள வர்க்கத்தினருக்கு மிகப்பெரிய ஜாக்பாட்டாக இருக்கும்.
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள்: Form 6A அவசியம்Central Government Employees: ஓய்வுபெறும் ஊழியர்கள் பவிஷ்யா (Bhavishya) அல்லது e-HRMS போர்ட்டலைப் பயன்படுத்தி புதிய ஒற்றை ஓய்வூதியப் படிவம் 6-A ஐ நிரப்பலாம்.
और पढो »
LIVE : இன்றைய முக்கிய செய்திகள் - EPFO புதிய விதிகள் சபரிமலை நடை திறப்பு கனமழை எச்சரிக்கைLIVE : இன்றைய முக்கிய செய்திகள் - EPFO புதிய விதிகள் சபரிமலை நடை திறப்பு கனமழை எச்சரிக்கை
और पढो »
ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளி பரிசு: 20-100% கூடுதல் ஓய்வூதியம்... யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?Central Government Pensioners Pension Hike: 80 வயதை எட்டிய ஓய்வுபெற்ற மத்திய அரசு சிவில் சர்வீஸ் ஊழியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களையும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
और पढो »
பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி திட்டம்.. குறைந்த வட்டியில் பிணையில்லா கல்விக் கடன்...மத்திய அரசு, மாணவர்கள் தரமான உயர்கல்வியைப் பெற உதவும் வகையில், இந்தியா முழுவதும் உள்ள திறமையான மாணவர்களுக்கு கடன் உதவி வழங்கும் வழங்கும் பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி யோஜனா என்னும் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
और पढो »