EPS: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்கிறதா? மிகப்பெரிய அறிவிப்பு விரைவில்

Minimum Monthly Pension Hike समाचार

EPS: குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் அதிகரிக்கிறதா? மிகப்பெரிய அறிவிப்பு விரைவில்
Rs 1000 To Rs 9000PensionersEpf Members
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 46 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 166%
  • Publisher: 63%

EPS Pension:சமீபத்தில், சென்னை இபிஎஃப் ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கம், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதம் ரூ.9,000 ஆக உயர்த்தக் கோரி மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

இபிஎஃப் சந்தாதாரர்கள் சார்பில் ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கான கோரிக்கை ஏன் வைக்கபட்டு வருகின்றது?2ஆம் முறையாக திருமணம் செய்து கொண்ட கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படங்கள்..SooriCricket Recordsஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் உள்ள லட்சக்கணக்கான இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு பெரிய செய்தி வெளிவந்துள்ளது. சமீபத்தில், சென்னை இபிஎஃப் ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கம், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதம் ரூ.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் அதிக வாழ்க்கைச் செலவு காரணமாக, ரூ.1,000 குறைந்தபட்ச ஓய்வூதியம் போதுமானதாக கருதப்படவில்லை. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள் பயன்பெறுவது போல, தனியார் துறை ஊழியர்களுக்கும் அதே போன்ற வசதிகள் அளிக்கப்பட வேண்டும் என சென்னை இபிஎஃப் ஓய்வூதியதாரர்கள் நலச் சங்கம் கூறுகிறது.) கீழ் சுமார் 75 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Rs 1000 To Rs 9000 Pensioners Epf Members Eps 95 Eps Pension Eps Pension Minimum Monthly Pension Monthly Pension Minimum Pension Eps Pension Pension Hike Minimum Pension Limit Rs 1000 To Rs 9000 Epf Subscribers Employee Pension Scheme Epfo Update Epf Members Epf Account Epf Employees EPS ஓய்வூதிய திட்டம் ஓய்வூதியதாரர்கள் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் குறைந்தபட்ச ஓய்வூதியம் இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் இபிஎஃப் கணக்கு இபிஎஃப் சந்தாதாரர்கள் Pension Scheme Epfo ஊழியர் ஓய்வூதியத் திட்டம் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊழியர் ஓய்வூதியத் திட்டம் 1995 ஓய்வூதியம் மாத ஓய்வூதியம் இபிஎஸ் 95 Personal Finance Business News In Tamil பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டம் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு Epfo News Epfo Viral News Epfo Latest News Business News In Tamil

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

EPS 95 குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அதிகரிக்க திட்டம்: அரசின் மிகப்பெரிய அறிவிப்பு விரைவில்EPS 95 குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அதிகரிக்க திட்டம்: அரசின் மிகப்பெரிய அறிவிப்பு விரைவில்EPS Pension: குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஊழியர்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
और पढो »

EPS Pension: அதிகரிக்கிறதா குறைந்தபட்ச ஓய்வூதியம்? இணையமைச்சர் அளித்த அப்டேட்EPS Pension: அதிகரிக்கிறதா குறைந்தபட்ச ஓய்வூதியம்? இணையமைச்சர் அளித்த அப்டேட்EPFO Pension Update: ஓய்வூதியத் தொகை அதிகரிப்பு விவகாரம் தொடர்பாக, எம்.பி. அசாதுதீன் ஒவைசி மக்களவையில் கேள்வி எழுப்பினார். இபிஎஸ், 1995ன் கீழ், குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை அதிகரிப்பது குறித்து அவர் கேட்டார்.
और पढो »

ஓய்வூதியதாரர்களுக்கு புதிய அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் பீல் பண்ணுவீங்க!ஓய்வூதியதாரர்களுக்கு புதிய அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க, அப்புறம் பீல் பண்ணுவீங்க!Pensioners News In Tamil: ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கான முக்கிய அறிவிப்பு!
और पढो »

விஜய்க்கு அந்த நோக்கம் இருக்கத்தான் செய்யும் - மதுரையில் திருமா பேட்டி!விஜய்க்கு அந்த நோக்கம் இருக்கத்தான் செய்யும் - மதுரையில் திருமா பேட்டி!திமுக என்னுடைய முதல் எதிரி என்று விஜய் பேசுகிறார். ஆதவ் அர்ஜுன் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பு வரும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
और पढो »

8வது ஊதியக்குழு: 186% ஊதிய உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு? கணக்கீடு இதோ8வது ஊதியக்குழு: 186% ஊதிய உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு? கணக்கீடு இதோ8th Pay Commission: 8வது ஊதியக் குழுவிற்கான அறிவிப்பு இனி எப்ப்போது வேண்டுமானால் வரக்கூடும் என ஊகிக்கபடும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 186 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
और पढो »

EPFO சூப்பர் செய்தி: இந்த உறுப்பினர்களுக்கு ரூ.50,000 கூடுதல் போனஸ், உங்களுக்கு கிடைக்குமா?EPFO சூப்பர் செய்தி: இந்த உறுப்பினர்களுக்கு ரூ.50,000 கூடுதல் போனஸ், உங்களுக்கு கிடைக்குமா?EPFO Update: பணி ஓய்வுக்கு பிறகு பெரிய அளவிலான கார்ப்பஸ், மாத ஓய்வூதியம், கடன், காப்பீடு ஆகிய நன்மைகள் கிடைக்கின்றன. இவற்ரை தவிர, சந்தாதாரர்களுக்கு கூடுதல் போனஸும் வழங்கப்படுகிறது.
और पढो »



Render Time: 2025-02-13 13:31:55