Fengal Cyclone: பேய் மழை கொட்டப்போகுது!! ‘இதை’ எல்லாம் எடுத்து வச்சுக்கோங்க மக்களே..
Precautionary Measures Fengal Cyclone Approaches TN : சென்னையை நோக்கி, Fengal Cyclone வந்து கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை கனமழை தாக்க காத்துக்கொண்டிருக்கிறது.மக்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?Life CertificateMonthly Horoscopeவருடத்தின் கடைசி இரண்டு மாதங்கள் வந்தாலே, தமிழகத்திற்கு-குறிப்பாக சென்னைக்கு மழையால் கண்டம் இருக்கிறது என்பது உலகறிந்த கதையாக மாறி விட்டது.
தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்கள் மூலம் இவற்றை தெரிந்து கொள்ளலாம். எந்த நேரத்தில் புயல் கரையை கடக்கிறது, எந்தெந்த பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது நல்லது.முன்பே, வீட்டின் கதவுகளை இறுக்கமாக மூடி வைத்துக்கொள்ளுங்கள். ஜன்னல்களின் தாழ்பாள்கள் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துக்கொள்ள வேண்டும். பலவீனமாக இருக்கும் பலகைகள், தகடுகளை டேப் அல்லது சுத்தியல் ஆணி வைத்து அடிக்கவும்.
மேலும் படிக்க | Chennai Rains: சென்னையில் தவிர்க்க வேண்டிய 8 முக்கிய சாலைகள்..இந்த பக்கம் போகாதீங்க!! அவசியமன்றி வெளியில் செல்வதையும், கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதையும் தவிர்க்கவும். ஆபத்தான செயல்களில் ஈடபடுவதை தவிர்ப்பது, நல்லது.
Chennai Rains Precautionary Measures Cyclone Fengal Cyclone Precautionary Measures Precautionary Measures Of Chennai Rains Chennai Rains Latest News Chennai Rains Fengal Cyclone Fengal Cyclone Chennai Rains Tamil ஃபெஞ்சல் மழை ஃபெஞ்சல் மழை தமிழகம் புயலுக்கு முன்பு மக்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைக
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Fengal: ২৭ নভেম্বরের দিকে তাকিয়ে কাঁপছে গোটা উপকূল অঞ্চল! তবে তার আগে জেনে নিন, আগামীকাল কী ঘটবে...fengal another powerful storm cyclone fengal intensifies in bay of bengal imd issued alert
और पढो »
Cyclone Fengal: फेंगल तूफान की दस्तक, तमिलनाडु में दिखा जबरदस्त ट्रेलर, भीषण बारिश-समंदर में ऊफान-नावें पलटीCyclone Fengal Fengal storm hits Tamil Nadu heavy rain sea surge boats capsized Fengal live tracker, फेंगल तूफान की दस्तक, तमिलनाडु में दिखा जबरदस्त ट्रेलर, भीषण बारिश
और पढो »
Cyclone Fengal Live Updates: Severe Rain Hits Parts Of Tamil Nadu Paddy Crops DamagedCyclone Fengal Live Updates: Severe Rain Hits Parts Of Tamil Nadu, Paddy Crops Damaged
और पढो »
ஓவர் எடையை ஒரே வாரத்தில் குறைக்க இதை எல்லாம் செய்தால் போதும்: ஒல்லி பெல்லி கேரண்டிWeight Loss Tips: தொப்பை கொழுப்பைத் தடுக்கவும், உடல் பருமனைக் கட்டுப்படுத்தவும் வாழ்க்கை முறையில் மாற்றம் மிகவும் முக்கியமானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
और पढो »
சுகர் லெவலை கட்டுக்குள் வைக்க வீட்டிலேயே இதை எல்லாம் செய்து பாருங்கள்: உடனே பலன் கிடைக்கும்Diabetes Control Tips: நீரிழிவு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதை தடுப்பது மிக அவசியமாகும். இதற்கான அறிகுறிகள் பற்றிய புரிதல் அனைவருக்கும் இருக்க வேண்டும்.
और पढो »
बापरे! काश्मीरपासून कन्याकुमारीपर्यंत बदलली वाऱ्यांची दिशा; 'फेंगल' चक्रीवादळाचा महाराष्ट्रालाही धोका?Cyclone Fengal Live Location : महाराष्ट्राच्या किनारपट्टीपासून हे चक्रीवादळ नेमकं किती दूर? पाहा चक्रीवादळासंदर्भात हवामान विभागानं दिलेला इशारा आणि वादळाचं लाईव्ह लोकेशन...
और पढो »