Free, Free, Free! ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தில் Netflix, Amazon இலவசமாக பெறலாம்

Reliance Jio समाचार

Free, Free, Free! ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தில் Netflix, Amazon இலவசமாக பெறலாம்
Reliance Jio PlansReliance Jio Postpaid PlanMukesh Ambani
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 44%
  • Publisher: 63%

Reliance Jio Rs 699 Postpaid Plan: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.699 திட்டத்தில் வரம்பற்ற 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் லைட், ஜியோசினிமா இலவசமாக பார்க்கலாம்.

குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு இன்று முதல் பொற்காலம் ஆரம்பம்... முழு ராசிபலன் இதோJupiter Transit 2024இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ , சீனா மொபைலை விஞ்சி உலகின் மிகப்பெரிய மொபைல் டேட்டா ட்ராஃபிக் வழங்கும் நுகர்வோராக மாறியுள்ளது. தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகவும் மாறியுள்ளது. ஜியோவின் பல்வேறு போர்ட்ஃபோலியோ ஒவ்வொரு வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப வெவ்வேறு ரீசார்ஜ் திட்டங்களைக் கொண்டுள்ளது.

99 மட்டுமே செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் ஜியோ வாடிக்கையாளர்கள் வரம்பற்ற குரல் அழைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது நாடு முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகள் வழங்கப்படுகின்றன. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும்.நீங்கள் ஜியோவின் 5ஜி நெட்வொர்க்கைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், இந்தத் திட்டத்தில் வரம்பற்ற 5ஜி டேட்டாவைச் செலவிடலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Reliance Jio Plans Reliance Jio Postpaid Plan Mukesh Ambani Netflix Free Subscription Netflix Free Movies Netflix Plans India Reliance Jio Recharge Reliance Jio Postpaid Plans Reliance Jio Postpaid Family Plans

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Post Office MIS: மாதம் ரூ.9,250 வருமானம் கொடுக்கும் அசத்தலான அஞ்சலக திட்டம்!Post Office MIS: மாதம் ரூ.9,250 வருமானம் கொடுக்கும் அசத்தலான அஞ்சலக திட்டம்!தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில், 5 வருட காலத்திற்கு முதலீடு செய்யப்படும் தொகை மூலம், தொடர்ந்து 5 ஆண்டுகள் வட்டி பெற்று வருமானம் ஈட்டலாம். ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு இந்த திட்டம் வரமாகும்.
और पढो »

மக்கள் மனதில் உற்சாகம், நம்பிக்கை, எதிர்பார்ப்பு.... தொடங்கியது தேர்தல் திருவிழா!!மக்கள் மனதில் உற்சாகம், நம்பிக்கை, எதிர்பார்ப்பு.... தொடங்கியது தேர்தல் திருவிழா!!Lok Sabha Elections: முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க வாகன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 1950 என்ற எண்ணை அவர்கள் தொடர்பு கொண்டு இந்த வசதியை பெறலாம்.
और पढो »

ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டம்! ஒரே திட்டத்தில் இவ்வளவு நன்மைகளா?ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டம்! ஒரே திட்டத்தில் இவ்வளவு நன்மைகளா?Jio Cinema Premium: ஜியோ சினிமா தற்போது ஐபிஎல் 2024 போட்டிகளை இலவசமாக வழங்கி வந்தாலும் சில புதிய ரீசார்ஜ் திட்டங்களை தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது.
और पढो »

अब ₹29 महीना में मिलेगा जियो प्रीमियम प्लान: 'फैमिली' प्लान ₹89 में मिलेगा, इसमें 4K क्वालिटी में एड-फ्री क...अब ₹29 महीना में मिलेगा जियो प्रीमियम प्लान: 'फैमिली' प्लान ₹89 में मिलेगा, इसमें 4K क्वालिटी में एड-फ्री क...JioCinema Ad-Free Subscription Plan Update; Jio Premium Plan at Just ₹29/Month! Ad-Free Subscription
और पढो »

Reliance Jio का ‘अनूठा’ प्लान! 1 साल तक रिचार्ज की छुट्टी, 14 OTT का सब्सक्रिप्शन फ्री, अनलिमिटेड 5G डेटा और कॉलिंगReliance Jio Annual plan free data offer, 14 OTT Platform Free: जियो के इस रिचार्ज प्लान में 14 OTT प्लेटफॉर्म का सब्सक्रिप्शन और 78GB डेटा फ्री मिलता है।
और पढो »

தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்Weight Loss Tips: தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைத்து உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் சில எளிய வழிகளை பற்றி இந்த பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-21 07:16:53