FD முதலீடு: பாதுகாப்பான முதலீட்டு வழி

FINANCE समाचार

FD முதலீடு: பாதுகாப்பான முதலீட்டு வழி
FDINVESTMENTRISK
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 18 sec. here
  • 7 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 27%
  • Publisher: 63%

நிலையான வைப்புத்தொகை (FD) முதலீடு, அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள், குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு சிறந்த தேர்வாகும். நிலையான வருமானம், பாதுகாப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மை வழங்கும்.

FD Investment Tips: நிலையான வைப்புத்தொகை என்னும் FD முதலீடு அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் மத்தியில், குறிப்பாக மூத்த குடிமக்களுக்கான சிறந்த தேர்வாக உள்ளது.சில நிலையான வைப்புத்தொகைகள் , வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் விலக்கு பெறத் தகுதியுடையவை.வெவ்வேறு வங்கிகளில் FD செய்வதன் மூலம், அதிக இன்சூரன்ஸ் கவரேஜ் கிடைக்கும்.

4. முதிர்ச்சியடைந்த பிறகும், பணம் தேவைப்படாது என்று உங்களுக்குத் தெரிந்தால், தானாகப் புதுப்பிப்பதற்கான விருப்பத்தைத் தேர்வுசெய்யவும். இதன் மூலம், FD முதிர்வுக்குப் பிறகு தானாகவே புதுப்பிக்கப்படும். 2. சிறந்த வட்டி விகிதங்கள்: வெவ்வேறு வங்கிகள் வெவ்வேறு வட்டி விகிதங்களை வழங்குகின்றன. பல வங்கிகளில் FD திறப்பது சிறந்த வருமானத்தை பெற உதவும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

FD INVESTMENT RISK RETURNS BANKING

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Mutual Fund: ரூ.15,000 முதலீட்டை ரூ.4 கோடியாக மாற்றும் டாப்-அப் SIP மந்திரம்Mutual Fund: ரூ.15,000 முதலீட்டை ரூ.4 கோடியாக மாற்றும் டாப்-அப் SIP மந்திரம்SIP Mutual Fund: முறையான முதலீட்டு திட்டம் (எஸ்ஐபி) என்பது பரஸ்பர நிதியங்களில் செய்யப்படும் பிரபலமான முதலீட்டு விருப்பமாகும். இதில் மாதாந்திர அடிப்படையில் ஒரு நிலையான தொகை முதலீடு செய்யப்படுகிறது.
और पढो »

மூத்த குடிமக்களுக்கு அரசின் SCSS திட்டம்: 8.2% வட்டிமூத்த குடிமக்களுக்கு அரசின் SCSS திட்டம்: 8.2% வட்டிSCSS திட்டத்தின் மூலம் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் பாதுகாப்பான மற்றும் நிலையான மாத வருமானத்தைப் பெறலாம். இதில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் முதலீடு செய்யலாம்.
और पढो »

பரஸ்பர நிதிகள்: பாதுகாப்பான முதலீட்டிற்கான வழிபரஸ்பர நிதிகள்: பாதுகாப்பான முதலீட்டிற்கான வழிபங்குச் சந்தை முதலீட்டை விட பரஸ்பர நிதிகள் பாதுகாப்பான முதலீட்டாகும். SIP முறையின் மூலம் சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம் பெரிய அளவில் கார்ப்ஸை உருவாக்கலாம். பரஸ்பர நிதிகளை முதலீடு செய்யும் போது உங்கள் நிதி இலக்குகளின்படி சரியான முதலீட்டு அளவை தேர்ந்தெடுத்து மியூச்சுவல் ஃபண்டுகளில் பணத்தை முதலீடு செய்யலாம்
और पढो »

பென்ஷன் இல்லையா... லட்சங்களில் மாத வருமானம் கிடைக்க உதவும் முதலீட்டு பிளானிங் இதோபென்ஷன் இல்லையா... லட்சங்களில் மாத வருமானம் கிடைக்க உதவும் முதலீட்டு பிளானிங் இதோஓய்வு நிதி கார்பஸின் பெரும்பகுதி பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களில் இருக்க வேண்டும். அதற்காக எல்லாப் பணத்தையும் நிலையான வருமானத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதல்ல. அதில் ஒரு பகுதியை கொஞ்சம் ரிஸ்க் எடுத்து முதலீடு செய்தால், வருமானத்திற்கு குறைவில்லாமல் இருக்கும்.
और पढो »

செய்கூலி சேதாரம் இல்லாமலும் தங்கம் வாங்குவது எப்படி? லாபத்தை கொட்டும் Gold ETF முதலீடுசெய்கூலி சேதாரம் இல்லாமலும் தங்கம் வாங்குவது எப்படி? லாபத்தை கொட்டும் Gold ETF முதலீடுGold ETF குறித்தும் அதில் முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் இங்கு விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
और पढो »

கிசான் விகாஸ் பத்ரா யோஜனா: ரூ. 1,000 முதலீடு... இரட்டிப்பு வருமானம்..!கிசான் விகாஸ் பத்ரா யோஜனா: ரூ. 1,000 முதலீடு... இரட்டிப்பு வருமானம்..!Kisan Vikas Patra Yojana | கிசான் விகாஸ் பத்ரா யோஜனா திட்டத்தில் ரூ.1000 முதலீடு செய்தாலே இரட்டிப்பு பணம் கிடைக்கும்.
और पढो »



Render Time: 2025-02-15 18:49:27