Fahadh Faasil : தளபதி விஜய்யுடன் நடித்த பகத் பாசில்! வைரலாகும் புகைப்படம்..

Fahadh Faasil समाचार

Fahadh Faasil : தளபதி விஜய்யுடன் நடித்த பகத் பாசில்! வைரலாகும் புகைப்படம்..
VijayFahadh Faasil MovieAavesham
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 55%
  • Publisher: 63%

Fahadh Faasil : தளபதி விஜய்யுடன் நடிகர் பகத் பாசில்! வைரலாகும் புகைப்படம்..

மலையாளத்தில் பிரபலமான நடிகராக வலம் வருபவர், பகத் பாசில் . இவர், நடிகர் விஜய்யுடன் எடுத்துக்கொண்டுள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மலையாள நடிகர் பகத் பாசிலுக்கு, நாளுக்கு நாள் தமிழகத்தில் ரசிகர்கள் கூட்டம் ஏறிக்கொண்டே போகிறது. காரணம், அவர் நடிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் அத்தனை முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இவரை இன்னும் சிலர் நடிப்பு அசுரன் என்றும் கூட அழைக்கின்றனர்.

தாங்கள் கனவுக்கன்னியாக எண்ணிக்கொண்டிருந்த நஸ்ரியாவை திடீரென்று ஒரு நடிகர் திருமணம் செய்து கொள்கிறேன் என சொல்கிறாரே...என்று அனைவரும் பகத் பாசில் மீது கடும் கோபத்தில் இருந்தனர். ஆனால், அந்த கோபம்-வன்மம் எல்லாம் அவரது நடிப்பை திரையில் பார்த்தவுடன் காணாமல் போனது. வேலைக்காரன் படத்தில் முதன் முதலில் தமிழ் படத்தில் நடித்த இவர், தனக்கு கிடைத்த வில்லன் ரோலை நன்றாகவே பயன்படுத்திக்கொண்டார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்த பகத்திற்கு ஜாக்பாட் வாய்ப்பாக அமைந்தது, ‘விக்ரம்’ திரைப்படம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Vijay Fahadh Faasil Movie Aavesham Fahadh Faasil Photos Aavesham Movie Actor Fahadh Faasil Fahadh Faasi With Vijay Tamil Actor Vijay Wtih Fahadh Faasi Fahadh Faasi Throwback Photo With Vijay Actor Vijay Throwback Photo With Vijay பகத் பாசில் பகத் பாசிலின் பழைய புகைப்படம் நடிகர் விஜய்யுடன் பகத் பாசில்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Aavesham : பகத் பாசில் நடித்த ‘ஆவேசம்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது?Aavesham : பகத் பாசில் நடித்த ‘ஆவேசம்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது?Aavesham : பகத் பாசில் நடித்த ‘ஆவேஷம்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது?
और पढो »

நடிகர் பகத் பாசிலின் ஆவேசம் திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்புநடிகர் பகத் பாசிலின் ஆவேசம் திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்புFahadh Faasil Aavesham to stream on Prime Video: பகத் பாசில் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ஆவேசம் மிகப் பெரிய அளவில் ஹிட்டானது. தற்போது இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
और पढो »

Aavesham OTT Release: एंटरटेनमेंट का डोज बढ़ाने आ रहे 'पुष्पा' के Fahadh Faasil, जानें कब और कहां रिलीज होगी आवेशमAavesham OTT Release: एंटरटेनमेंट का डोज बढ़ाने आ रहे 'पुष्पा' के Fahadh Faasil, जानें कब और कहां रिलीज होगी आवेशमओटीटी वर्ल्ड में अच्छे कंटेंट की कमी नहीं है। एक्शन जॉनर कॉमेडी हर तरह की फिल्में से ओटीटी की दुनिया भरी है। मई के महीने में कई वेब सीरीज और फिल्में अलग-अलग प्लेटफॉर्म्स पर दस्तक देने वाली हैं। इसी कड़ी में अब पुष्पा 2 के एक्टर फहाद फासिल की फिल्म भी ओटीटी पर दस्तक देगी। फिल्म की रिलीज डेट और प्लेटफॉर्म का नाम सामने आ गए...
और पढो »

தக் லைஃப் பட ஷூட்டிங்.. கமல், சிம்பு மாஸ் லுக்… வைரலாகும் போட்டோதக் லைஃப் பட ஷூட்டிங்.. கமல், சிம்பு மாஸ் லுக்… வைரலாகும் போட்டோகமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பான புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
और पढो »

‘தளபதி 69’ இசையமைப்பாளர் அனிருத் இல்லையாம்.. வேறு யார் தெரியுமா? ஐயோ இவரா!‘தளபதி 69’ இசையமைப்பாளர் அனிருத் இல்லையாம்.. வேறு யார் தெரியுமா? ஐயோ இவரா!‘தளபதி 69’ இசையமைப்பாளர் அனிருத் இல்லையாம்! வேறு யார் தெரியுமா? ஐயோ இவரா..
और पढो »



Render Time: 2025-02-19 22:43:49