Gukesh D : விஸ்வனாதன் ஆனந்தின் இடத்தை பிடித்த 17 வயது செஸ் வீரர்! என்ன சாதனை தெரியுமா?
Chess Grand Master Gukesh D : செஸ் விளையாட்டு ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்தின் இடத்தை, ஒரு 17 வயது இளம் செஸ் வீரர் பெற்றிருக்கிறார். இவர் யார்? செய்த சாதனை என்ன? அது குறித்து இங்கு பார்ப்போம்.
உலக சாம்பியனுக்கான சவாலை தீர்மானிக்கும் போட்டி நடைப்பெற்றது. இதில், அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை இந்தியாவின் குகேஷ் எதிர்கொண்டார். போட்டியின் முடிவில், ஹிகாரு நகமுராவின் புள்ளிகளுடன் டிரா செய்தார். இந்த வெற்றியின்படி, நடப்பு உலக செஸ் சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன் இந்த ஆண்டின் கடைசி காலாண்டில் நடைபெறும் போட்டியில் மோத, குகேஷிற்கும் உரிமை இருக்கிறது. 1984ஆம் ஆண்டு ரஷ்ய செஸ் ஜாம்பவான் காபரோ செய்திருந்த சாதனையை முறியடித்திருக்கிறார், குகேஷ்.
தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் குகேஷிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்குகேஷிற்கு தேவையான அனைத்து ஆதரவுகளையும் தமிழக அரசு செய்து தரும் என அவர் தன் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
FIDE Chess Tournament Viswanathan Anand Chess Grand Master 17-Year-Old Grandmaster Gukesh D Gukesh D Chess Master Gukesh D Creates Record செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் டி யார் குகேஷ் செஸ் வீரர் குகேஷ் விஸ்வநாதன் ஆனந்தின் இடத்தை பிடித்த குகேஷ் Gukesh D Championships Gukesh D Achievements குகேஷ் டி செஸ் வீரர் குகேஷ் டி Fabio Caruana Ding Liren D Gukesh Chess Candidates Tournament Grandmaster D Gukesh Candidates Chess Tournament World Chess Champion Viswanathan Anand R Praggnanandhaa Ian Nepomniachtchi சாம்பியன் டி குகேஷ் குகேஷ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?இதையெல்லாமா சாப்பிடுவீங்க? தங்கத்தில் பானிபூரி-விலை என்ன தெரியுமா?
और पढो »
Zodiac Signs: அன்னை துர்காவிற்கு மிகவும் பிடித்தமான 3 ராசிகள் இவை தான்!வேத நாட்காட்டியின்படி அன்னை துர்கா சில ராசிக்காரர்களுக்கு தனது ஆசிகளை எப்போதும் வழங்கி வருகிறார். துர்க்கை மாதாவிற்கு மிகவும் பிடித்த ராசிகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
Candidates Chess: 17 वर्षीय ग्रैंडमास्टर डी गुकेश ने रचा इतिहास, विश्वनाथन आनंद के बाद कैंडिडेट्स जीतने वाले दूसरे भारतीय बनेIndia's 17-year-old Grandmaster D Gukesh
और पढो »
தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக! என்ன என்ன சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது?BJP Manifesto 2024: அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருந்த பாஜகவின் மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »
கோவை புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை! காரணம் என்ன?புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை! காரணம் என்ன?
और पढो »
Suriya Son : நடிகர் சூர்யாவை பெருமைப்படுத்திய அவரது மகன்! என்ன செய்தார் பாருங்க..நடிகர் சூர்யாவை பெருமைப்படுத்திய அவரது மகன்! என்ன செய்தார் பாருங்க..
और पढो »