Game Changer Teaser: குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் மற்றும் தில் ராஜுவின் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
ராம் சரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.7வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அகவிலைப்படி உயர்வு, ஜனவரியில் ஊதிய உயர்வுCSKதமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த நாள் தற்போது வந்துள்ளது. குளோபல் ஸ்டார், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் ‘ கேம் சேஞ்சர் ’ படத்தின் டீசர், நேற்று லக்னோவில் சனிக்கிழமை பெரும் ஆரவாரம் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டது.
மேலும் படிக்க |அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் சம்பளம் 30 கோடி..ஆனால் சாய் பல்லவிக்கு இவ்வளவு கம்மியா? ஒரு நிமிடம் 30 வினாடிகள் கொண்ட டீசர், படத்தின் அரசியல் பின்னணி, கதைக்களத்தின் மையத்தை அறிமுகப்படுத்துவதுடன், படம் பற்றிய ஆவலை அதிகரிக்கிறது. பிரம்மாண்ட ப்ளாக்பஸ்டர் படங்களுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் ஷங்கரின் முத்திரை, ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிகிறது. கண்கவர் ஃப்ரேம்கள் , அதிரடி ஆக்சன், மனம் மயக்கும் இசை என டீசர் படம் முழுமையான என்டர்டெய்னராக இருக்குமென்பதை உறுதி செய்கிறது. இயக்குநர் ஷங்கர் நடிகர் ராம் சரணை, இதுவரை இல்லாத அளவில் வெகு ஸ்டைலீஷாக காட்சிப்படுத்தியுள்ளார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனங்களின் சார்பில், தில் ராஜு மற்றும் சிரிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்தத் திரைப்படம், ஜனவரி 10, 2025 அன்று தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. கேம் சேஞ்சர் ராம் சரணின் திரை வாழ்க்கையின் மிகப்பெரிய படமாக உருவாகியுள்ளது, மேலும் ஏஏ பிலிம்ஸ் வட இந்திய விநியோக உரிமையைச் சாதனை விலைக்கு வாங்கிய பிறகு, படத்தின் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.
Game Changer Movie Game Changer Teaser Shankar Game Changer Teaser Game Changer Release Date Game Changer Movie Ram Charan Game Changer Game Changer Movie Story Game Changer Karthi Subbaraj Ram Charan Movies Shankar Indian 3 Sj Surya In Game Changer Game Changer Trailer Ram Charan Wife கேம் சேஞ்சர் கேம் சேஞ்சர் ராம் சரண் கேம் சேஞ்சர் ஷங்கர் ராம் சரண் படங்கள் ராம் சரண் மூவிஸ் இயக்குனர் ஷங்கர் கியாரா அத்வானி அஞ்சலி சமுத்திரக்கனி எஸ்.ஜே.சூர்யா ஸ்ரீகாந்த் ஜெயராம் சுனில் நவீன் சந்திரா
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கேம் சேஞ்சர் ஆரம்பம் தில் ராஜூ-ஆதித்யாராம் கூட்டணியின் மாஸ் அப்டேட் !தில் ராஜூ - ஆதித்யாராம் கூட்டணியில் பான் இந்தியா படங்கள் - அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது இதுக்குறித்து மேலும் படிப்போம்.
और पढो »
தக் லைஃப் படத்தில் இதெல்லாம் கவனிச்சிங்களா ?மணிரத்தினம் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தின் டீசரில் நீங்க இந்தக் காட்சியை கவனித்தீர்களா ?
और पढो »
களைக்கட்டும் தவெக மாநாட்டு அரங்கம்!! இந்த விஷயங்களை கவனிச்சீங்களா?விஜய்யின் தவெக மாநாட்டின் களைக்கட்டும் அரங்க அமைப்புகள் விக்ரவாண்டியை ஜொலிக்க வைக்கும் தவெக கட்சி கொடிகள். விஜய் பேனர்கள், கட்சி கொடிகள் மற்றும் ஊர் சூற்றி ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள்
और पढो »
செல்வத்தை அள்ளி கொடுக்கும் தந்தேராஸ் நாளில் இதையெல்லாம் வாங்கவே கூடாதுDhanteras 2024 | செல்வத்தை அள்ளி கொடுக்கும் தந்தேராஸ் நாளில் வாங்கவே கூடாத பொருட்கள் பற்றியும், சுப முகூர்த்த தினம் உள்ளிட்ட முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
Game Changer Teaser : ಕೊನೆಗೂ ರಿಲೀಸ್ ಆಯ್ತು ರಾಮ್ಚರಣ್ ಗೇಮ್ ಚೇಂಜರ್ ಟೀಸರ್..! ಲೇಟ್ ಆದ್ರೂ ಲೆಟೆಸ್ಟ್..Game Changer Teaser : ಆರ್ಆರ್ಆರ್ ನಂತರ ನಟ ರಾಮ್ ಚರಣ್ ಅಭಿಮಾನಿಗಳು ಕುತೂಹಲದಿಂದ ಕಾಯುತ್ತಿರುವ ಸಿನಿಮಾ ʼಗೇಮ್ ಚೇಂಜರ್ʼ. ಆಚಾರ್ಯ ಸೋಲಿನ ನಂತರ ಮೇಗಾ ಪವರ್ ಸ್ಟಾರ್ ಅಭಿಮಾನಿಗಳು ಈ ಚಿತ್ರವನ್ನು ನೋಡಲು ತುದಿಗಾಲಿನಲ್ಲಿ ನಿಂತಿದ್ದಾರೆ.. ಅದಕ್ಕೆ ಮುಖ್ಯ ಕಾರಣ ಡೈರೆಕ್ಟರ್ ಶಂಕರ್..
और पढो »
Game Changer teaser: एक्शन से भरपूर है गेम चेंजर , राम चरण के किरदार के बारे में अंदाजा लगाना होगा मुश्किलराम चरण की अपकमिंग फिल्म गेम चेंजर जिसका दर्शकों को काफी लंबे समय से इंतजार है का टीजर आ चुका है। फिल्म का गाना पहले ही धूम मचा चुका है। अब इसका धमाकेदार ट्रेलर भी सामने आ गया है। राम चरण Game Changer में आईएएस ऑफिसर की भूमिका निभा रहे हैं। फिल्म में वो बाप और बेटे दोनों का किरदार प्ले करते हुए नजर...
और पढो »