நீங்கள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மூன்று பாதாம் பருப்புகளை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கியமான பலன்கள்
Everyday Morning Consume Badam: என்னென்ன என்பதை இங்கு காணலாம்.பாதாம் நமது உணவுமுறையில் முக்கிய இடத்தை பிடிக்கிறது.Smart people habits8வது ஊதியக்குழுவில் ஓய்வூதியம் எவ்வளவு உயரும் தெரியுமா? சிலர் மாதம் ரூ.3.5 லட்சம் வரை பெறுவார்கள்நட்ஸ் மற்றும் விதைகளை தினமும் சாப்பிடுவது உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை சேர்க்கும் என மருத்துவர் நிபுணர்கள் முதல் தாய், மனைவி, தந்தை உள்ளிட்ட வீட்டு வைத்தியர்கள் வரை பலரும் கூறுவது. அந்த வகையில், நட்ஸில் பாதாம் பருப்பு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
நீங்கள் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர் என்றால் இந்த பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். தினமும் வெறும் வயிற்றில் மூன்று பாதாம்களை சாப்பிடுவதனால் உங்களுக்கு ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் கிடைக்கும். புரதச்சத்தும் இதில் இருக்கிறது. அப்படி இருக்க உங்களுக்கு காலையில் வயிறு நிரம்பிய உணர்வு கிடைக்கும். இதனால் நீங்கள் நொறுக்கு தீனியை உட்கொள்ள மாட்டீர்கள், அதிகமான கலோரிகளையும் எடுத்துக்கொள்ள மாட்டீர்கள். இந்த பழக்கம் உடல் எடையை குறைப்பதில் பெரிய அளவுக்கு உதவும்.
உறுதிப்படுத்தவில்லை)உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!பாதாம் பருப்பை சாப்பிடும்போது...
குடியரசு தினம் 2025: 7000 சிசிடிவி கேமராக்கள், 15,000 காவல்துறையினர், ஏஐ கண்காணிப்பு... டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்நேரங்கெட்ட நேரத்தில் டின்னர் சாப்பிட்டால்... உடல் எடை எக்குத்தப்பாக ஏறும்... இத்தனை பிர்சனைகளும் வரும்!
Badam Everyday Morning தினமும் காலையில் 3 பாதாம் பருப்புகள் சாப்பிடுங்கள காலையில் பாதாமை சாப்பிட்டால் பல நன்மைகள் தேடி வரு ஆரோக்கியமான காலை பழக்கவழக்கங்கள் காலையில் செய்ய வேண்டிய ஆரோக்கியமான விஷயங்கள் பாதாம் பருப்பு Morning Routine Healthy Morning Routine Health Tips In Tamil Health Tips Morning Health Tips Benefits Of Eating Badam Everday Morning Badam Helps To Control Blood Sugar Level Badam Everyday Morning Good For Heart Badam Everyday Morning Good For Bones Badam Everyday Morning Weight Loss Badam Everyday Morning Boost Immunity Morning Weight Loss Tips Effective Weight Loss Tips தினமும் காலையில் பாதாம் கிடைக்கும் 5 நன்மைகள் தினமும் காலையில் பாதாம் உடல் எடை குறைக்க கைக்கொடு தினமும் காலையில் பாதாம் ரத்த சர்க்கரை அளவு கட்டுக தினமும் காலையில் பாதாம் இதயத்தை பாதுகாக்கும் தினமும் காலையில் பாதாம் நோய்களிடம் இருந்து பாதுகா தினமும் காலையில் பாதாம் எலும்புகள் வலுவாகும்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வோடபோன் ஐடியா: வருடாந்திர ரீசார்ஜ் பிளான்களில் சூப்பர்ஹீரோ நன்மைகள்வோடபோன் ஐடியா நிறுவனம் 3 வருடாந்திர ரீசார்ஜ் திட்டங்களை புத்தாண்டு பரிசாக அறிவித்துள்ளது. இதில் சூப்பர்ஹீரோ நன்மைகள் திட்டத்தின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு விசேஷ நன்மைகள் கிடைக்கும்
और पढो »
5 நிமிடங்கள் தினமும்: வெற்றி பெறும் 5 பழக்கங்கள்இந்த 5 நிமிட பழக்கங்களை தினமும் பின்பற்றி வாழ்வில் வெற்றி பெறலாம்.
और पढो »
வீட்டில் நெய் உருவாக்கும்போது வாசனை வெளியே வராமல் செய்வது எப்படி?வீட்டிலேயே நெய் தயாரிக்கும்போது வரும் கடுமையான வாசனையை குறைப்பதற்கான ஆலோசனை.
और पढो »
இந்தியாவிலும் பீதியை கிளப்பும் HMPV வைரஸ்... செய்ய வேண்டியதும்... செய்யக் கூடாததும்சீனாவில் HMPV வைரஸ் பாதிப்புகள் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
और पढो »
PPF திட்டத்தில் முதலீடு செய்தால் இப்போது இந்த 5 பெரிய நன்மைகள் கிடைக்கும்..!Public Provident Fund | பொது வருங்கால வைப்புநிதி திட்டத்தில் வந்திருக்கும் புதிய அப்டேட் காரணமாக பயனாளிகளுக்கு ஐந்து பெரிய நன்மைகள் கிடைக்கும்.
और पढो »
வெல்லம் கலந்த சுடு தண்ணீர்: 5 ஆரோக்கிய நன்மைகள்வெல்லம் நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருள்களில் ஒன்று. வெள்ளை சர்க்கரை வந்த பின்னர் வெல்லத்தின் பயன்பாடு குறைந்தாலும் சேர்த்துக்கொள்ளும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். வெல்லத்தில் இரும்புச்சத்து, பொட்டாஸியம், மெக்னீஸியம் போன்ற கனிமங்கள் நிறைந்திருக்கின்றன. அதிலும் நீங்கள் தினமும் காலையில், நன்கு சுட வைத்த வெந்நீரில் வெல்லத்தை நன்கு பொடியாக்கி கலந்து இதமான சூட்டில் குடித்தால் அதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
और पढो »