வெல்லம் கலந்த சுடு தண்ணீர்: 5 ஆரோக்கிய நன்மைகள்

HEALTH समाचार

வெல்லம் கலந்த சுடு தண்ணீர்: 5 ஆரோக்கிய நன்மைகள்
VELLAMHEALTH BENEFITSHOT WATER
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 8 sec. here
  • 7 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 23%
  • Publisher: 63%

வெல்லம் நம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருள்களில் ஒன்று. வெள்ளை சர்க்கரை வந்த பின்னர் வெல்லத்தின் பயன்பாடு குறைந்தாலும் சேர்த்துக்கொள்ளும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். வெல்லத்தில் இரும்புச்சத்து, பொட்டாஸியம், மெக்னீஸியம் போன்ற கனிமங்கள் நிறைந்திருக்கின்றன. அதிலும் நீங்கள் தினமும் காலையில், நன்கு சுட வைத்த வெந்நீரில் வெல்லத்தை நன்கு பொடியாக்கி கலந்து இதமான சூட்டில் குடித்தால் அதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

வெல்லம் நமது வீட்டில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருள்களுக்குள் ஒன்று. வெள்ளை சர்க்கரை பரவலாக பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் அனைத்து வீடுகள், ஹோட்டல்கள், டீக்கடைகள் தொடங்கி அனைத்து இடங்களிலும் வெல்லமே ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், தற்போது வெள்ளை சர்க்கரை வந்த பின்னர் வெல்லத்தின் பயன்பாடு சற்றே குறைந்துவிட்டது எனலாம்.மட்டும் சேர்த்துக்கொள்ளும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். குறிப்பாக, வெள்ளை சர்க்கரையில் இல்லாத ஊட்டச்சத்துக்கள் இந்த வெல்லத்தில் இருப்பதால் பலரும் இதையே விரும்புகிறார்கள்.

வெல்லத்தில் இரும்புச்சத்து, பொட்டாஸியம், மெக்னீஸியம் போன்ற கனிமங்கள் நிறைந்திருக்கின்றன. அதேபோல், நார்ச்சத்தும், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளன

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

VELLAM HEALTH BENEFITS HOT WATER WELLNESS NUTRIENTS

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

குட்டி குட்டி பூசணி விதைகளில் கொட்டிக்கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்குட்டி குட்டி பூசணி விதைகளில் கொட்டிக்கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்Benefits of Pumpkin Seeds: பூசணி விதைகள் புரதம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றின் வளமான மூலமாக உள்ளன.
और पढो »

புளியின் ஆரோக்கிய நன்மைகள்புளியின் ஆரோக்கிய நன்மைகள்குளிர்காலத்தில் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் புளியின் நன்மைகள்
और पढो »

ஏலக்காயின் ஆரோக்கிய நன்மைகள்ஏலக்காயின் ஆரோக்கிய நன்மைகள்ஏலக்காயின் மருத்துவ குணங்களையும், இரத்த அழுத்தம், புற்றுநோய், செரிமானம், வாய் துர்நாற்றம், நுரையீரல் ஆரோக்கியம் ஆகியவற்றில் ஏலக்காயின் பலனை பற்றியும் இந்த கட்டுரையில் காணலாம்.
और पढो »

மசாலா டீ: ஆரோக்கிய நன்மைகள்மசாலா டீ: ஆரோக்கிய நன்மைகள்மசாலா டீ ஆரோக்கியத்திற்கு நன்மை விளைக்கும். ஏலக்காய், கிராம்பு, இலவங்கம், மிளகு போன்ற மசாலா பொருள் பல ஆண்டி ஆக்ஸிடன்ட்களைக் கொண்டவை. இவை செரிமான பிரச்சினைகளை சரிசெய்து, செல்கள் சேதமாவதிலிருந்து பாதுகாக்கின்றன.
और पढो »

வேகமாக நடைபோட ஆரோக்கிய நன்மைகள்வேகமாக நடைபோட ஆரோக்கிய நன்மைகள்சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் வேகமாக நடப்பதன் மூலம் எந்தெந்த உடல்நலப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம் என்றும், உடல் பருமனால் அவதிப்படுபவர்களுக்கு எப்படி இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
और पढो »

முருங்கைக்கீரை: ஆரோக்கிய நன்மைகள்முருங்கைக்கீரை: ஆரோக்கிய நன்மைகள்முருங்கைக்கீரை சத்துக்கள் மிகுந்த கீரை ஆகும். இது நரம்பு ஆரோக்கியம், மூட்டு வலி, நீரிழிவு, இரத்த சோகை மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு ஆறுதல் அளிக்கிறது.
और पढो »



Render Time: 2025-02-13 17:06:07