குளிர்காலத்தில் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் புளியின் நன்மைகள்
புளி யின் அட்டகாசமான அரோக்கிய நன்மைகள்: எடை இழப்பு, இதய பாதுகாப்பு , செரிமானம்.... லிஸ்ட் இன்னும் இருக்கு Benefits of Tamarind: நம் சமையலறையில் இருக்கும் புளி குளிர்காலத்தில் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகிறார்கள்.இதில் கலோரிகளின் அளவும் மிக குறைவாக உள்ளது. குளிர்காலம் தொடங்கிவிட்டது. இந்த காலத்தில் இதயம் தொடர்பான பிரச்சனைகளின் ஆபத்து அதிகரிக்கிறது. குறிப்பாக மாரடைப்பு பாதிப்புகள் மனிதர்கள் இடையே இந்த காலத்தில் அதிகம் காணப்படுகின்றன.
எனினும், சில இயற்கையான வழிகளில் நாம் நமது இதயத்தை பாதுக்காப்பது மட்டுமல்லாமல், இன்னும் பல வித ஆரோக்கிய நன்மைகளையும் பெறலாம். குளிர்காலத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் அத்தகைய இயற்கையான வழிகளில் புளியின் பயன்பாடும் ஒன்றாகும். நம் சமையலறையில் இருக்கும் புளி குளிர்காலத்தில் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகிறார்கள். இது தவிர, புளி நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், புற்றுநோயைத் தடுப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும். உத்திரபிரதேச மாநிலம் ஹர்தோயில் அமைந்துள்ள ஷதாயு ஆயுர்வேத மற்றும் பஞ்சகர்மா மையத்தின் தலைவர் டாக்டர் அமித் குமார் இது பற்றி கூறியுள்ளார். 'புளியில் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மை உள்ளது. குளிர்காலத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால் நரம்புகளில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் புளியை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவை வெகுவாக குறைக்கலாம்' என அவர் தெரிவித்துள்ளார்.புளியில் உள்ள ஃபிளாவனாய்டுகள் கெட்ட கொலஸ்ட்ரலை குறைத்து நரம்புகளை சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றன. இது மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது. இது தவிர, புளி வீக்கத்தையும் குறைக்கிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த மிக அவசியமாகும்.புளியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றன என்று டாக்டர் அமித் விளக்குகிறார். இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி ஆண்டி-ஆக்சிடென்ட் சேதத்தை குறைக்கிறது. இதன் காரணமாக, உடலின் செல்கள் பாதுகாப்பாக இருக்கும
புளி ஆரோக்கியம் இதய ஆரோக்கியம் குளிர்காலம் இதய பாதுகாப்பு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
குளிர்காலத்தில் பூண்டை அதிகமாக சாப்பிடுங்கள்... இந்த 3 முக்கிய நன்மைகள் கிடைக்கும்!குளிர்காலத்தில் உங்களின் உணவுகளில் பூண்டு அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஏற்படும் மூன்று முக்கிய ஆரோக்கிய நன்மைகள்
और पढो »
உடல் எடை அதிகரிக்காது... நோயும் அண்டாது... காளானை குளிர்காலத்தில் ஏன் சாப்பிட வேண்டும்?Mushroom Health Tips: குளிர்காலத்தில் நீங்கள் காளானை அடிக்கடி எடுத்துக்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்துகள் மற்றும் அதனால் வரும் ஆரோக்கிய நன்மைகள் ஆகியவற்றை இங்கு காணலாம்.
और पढो »
குட்டி குட்டி பூசணி விதைகளில் கொட்டிக்கிடக்கும் ஆரோக்கிய நன்மைகள்Benefits of Pumpkin Seeds: பூசணி விதைகள் புரதம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவற்றின் வளமான மூலமாக உள்ளன.
और पढो »
இரவில் காலுறைகளை போட்டு தூங்குவது: நன்மைகள் & பிரச்சனைகள்இரவில் காலுறைகளை போட்டு தூங்குவது நன்மைகள் மற்றும் பிரச்சனைகளுடன் இருந்தாலும், குளிர்காலத்தில் பலருக்கு மிகவும் பயன்படும் ஒரு பழக்கம்.
और पढो »
தினமும் 1 அவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 நன்மைகள்!தினமும் 1 அவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 நன்மைகள்!
और पढो »
சூரியன் மறைந்த பின்... சுகர் சாப்பிடாதீங்க - உடல் எடையும் குறையும்... இந்த நன்மைகளும் வரும்!இரவில் சுகர் சாப்பிடாமல் இருப்பதால் வரும் 5 ஆரோக்கிய நன்மைகளை காணலாம்
और पढो »