HBD Trisha: கோடிகளில் புரளும் கோலிவுட் குயின் த்ரிஷா.. சொத்து மதிப்பு இத்தனையா?

Happy Birthday Trisha Krishnan समाचार

HBD Trisha: கோடிகளில் புரளும் கோலிவுட் குயின் த்ரிஷா.. சொத்து மதிப்பு இத்தனையா?
GilliTrishaHappy Birthday Trisha
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 89%
  • Publisher: 63%

Happy Birthday Trisha Krishnan: 40 வயதிலும் பிசியாக முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வரும் நடிகை த்ரிஷா தனது 40வது பிறந்தநாளை கொண்டாடிவருகின்றார்.

நடிகை த்ரிஷாவின் பிறந்தநாள்.Monthly Horoscopeகுரு பெயர்ச்சி இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும்: அடுத்த ஓராண்டு பொற்காலமாய் ஜொலிக்கும்தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரும் நடிகை த்ரிஷா இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடிவருகின்றார். அவரது தீவிர ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொலிந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது எவர்கிரீன் நடிகையாக வலம் வரும் நடிகை த்ரிஷாவின் சொத்து மதிப்பு விவரம் வைரலாகி வருகிறது. அதன் முழு விவரத்தை இங்கே காணலாம்.

அஜித், த்ரிஷா இணைந்து ஜீ, கிரீடம், என்னை அறிந்தால், மங்காத்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர். இருவரின் காம்போ ரசிகர்களை பெரிதாக கவர்ந்த நிலையில் மீண்டும் ரசிகர்களை கவரும் வகையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ’விடாமுயற்சி’ படத்தில் இருவரும் ஒன்றாக நடித்து வருகிறார்.தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் நடிகர் த்ரிஷாவின் கைவசம் தற்போது பல படங்கள் உள்ளன. அதுவும் தொடர்ந்து டாப் ஹீரோகளுக்கு ஜோடியாக இவர் கமிட்டாகி வருகிறார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Gilli Trisha Happy Birthday Trisha Kollywood Actress Trisha Trisha Birthday Trisha Net Worth Gilli Trisha HBD Trisha TRISHA Happy Birthday Song Who Is Trisha's Husband? How Much Does Trisha Krishnan Earn? How Old Was Trisha When She Won Miss Chennai? Trisha Net Worth In Rupees Which Car Does Trisha Krishnan Own? How Much Does Trisha Make Per Movie? What Is The Salary Of Trisha Krishnan? What Is Trisha Movi List த்ரிஷா பிறந்தநாள் த்ரிஷா சொத்து மதிப்பு நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு திரிஷா கிருஷ்ணன் சொகுசு வாழ்க்கை

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

அடேங்கப்பா.. அஜித் குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமாஅடேங்கப்பா.. அஜித் குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமாAjith Kumar Net Worth: நடிகர் அஜித்தின் பிறந்தநாளான இன்று அவருடைய சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
और पढो »

சச்சின் டெண்டுல்கரின் நிகர மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா?சச்சின் டெண்டுல்கரின் நிகர மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா?Sachin Tendulkar Net Worth: இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது நிகர சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

நடிகர், இயக்குனர் சமுத்திரக்கனியின் சொத்து மதிப்பு விவரம்!நடிகர், இயக்குனர் சமுத்திரக்கனியின் சொத்து மதிப்பு விவரம்!இயக்குனராக இருந்து தற்போது நடிகராக உயர்ந்துள்ள நடிகர் சமுத்திரக்கனி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியான நடிகராக வளம் வருகிறார்.
और पढो »

கட்டி கட்டியாக தங்கம் வைத்திருக்கும் நடிகை குஷ்பு!? உச்சம் தாெடும் சொத்து மதிப்பு..கட்டி கட்டியாக தங்கம் வைத்திருக்கும் நடிகை குஷ்பு!? உச்சம் தாெடும் சொத்து மதிப்பு..கட்டி கட்டியாக தங்கம் வைத்திருக்கும் நடிகை குஷ்பு!? உச்சம் தாெடும் சொத்து மதிப்பு..
और पढो »

ஐஸ்வர்யா ராய்க்கு போட்டியாகும் த்ரிஷா! 40 வயதிலும் டாப் நடிகையாக இருப்பது எப்படி?ஐஸ்வர்யா ராய்க்கு போட்டியாகும் த்ரிஷா! 40 வயதிலும் டாப் நடிகையாக இருப்பது எப்படி?ஐஸ்வர்யா ராய்க்கு போட்டியாகும் த்ரிஷா! 40 வயதிலும் டாப் நடிகையாக இருப்பது எப்படி?
और पढो »

ஆந்திராவில் போலீஸ் சோதனையில் 2000 கோடி பணத்துடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்!ஆந்திராவில் போலீஸ் சோதனையில் 2000 கோடி பணத்துடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்!ஆந்திராவில் நடைபெற்ற வாகன சோதனையின் போது 4 கண்டெய்னர்கள் முழுவதும் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. இதன் மொத்த மதிப்பு 2000 கோடி என்று தெரியவந்துள்ளது.
और पढो »



Render Time: 2025-02-19 13:39:51