Independence Day 2024 Live : நாட்டின் 78வது சுதந்திர தின விழா.. டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றும் பிரதமர்

Independence Day 2024 India Live Updates समाचार

Independence Day 2024 Live : நாட்டின் 78வது சுதந்திர தின விழா.. டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றும் பிரதமர்
India Independence Day 2024 Live Blog78Th Independence Day Celebrations LiveIndependence Day 2024 PM Speech Live
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 69%
  • Publisher: 63%

Independence Day 2024 Live : நாட்டின் 78வது சுதந்திர தின விழா.. டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றும் பிரதமர்

Independence Day 2024 Live : நாட்டின் 78வது சுதந்திர தினவிழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களிடையே உரையாற்ற இருக்கிறார்.இன்னும் 14 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், பதவி, மாக அதிர்ஷ்டம் பெறப்போக்கும் ராசிகள் இவையேமத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்: அடுத்த மாதம் அசத்தல் டிஏ, ஊதிய உயர்வு... முழு கணக்கீடு இதோ8வது ஊதியக்குழு, 44% ஊதிய உயர்வு: நிதிச்செயலரின் ஹிண்ட்....

Independence Day 2024 Live : இந்தியா விடுதலை பெற்ற 78வது ஆண்டுவிழாவை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றுகிறார். இதனைத் தொடர்ந்து நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார். தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றுகிறார். அப்போது, நாட்டின் சுதந்திரத்துக்காக உயிர்த்தியாகம் செய்த சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வீர வணக்கமும், மரியாதையும் செலுத்தப்படும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

India Independence Day 2024 Live Blog 78Th Independence Day Celebrations Live Independence Day 2024 PM Speech Live சுதந்திர தின விழா லைவ் சுதந்திர தினவிழா 2024 லைவ் 78வது சுதந்திர தினவிழா லைவ் பிரதமர் நரேந்திர மோடி லைவ் சுதந்திர தினவிழா லைவ் லேட்டஸ்ட் அப்டேட் பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் நரேந்திர மோடி பேச்சு தமிழ்நாடு சுதந்திர தினவிழா அப்டேட் Live Coverage Independence Day 2024 India Independence Day 2024 Flag Hoisting Live India 15Th August 2024 Live Event Independence Day 2024 Live Streaming India Independence Day Tamilnadu Live Update

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

78வது சுதந்திர தினம் 2024: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள்..!78வது சுதந்திர தினம் 2024: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள்..!Independence Day : நாட்டின் 78வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில், இதன் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் இந்த ஆண்டின் சிறப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

78வது சுதந்திர தினம் 2024: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள்..!78வது சுதந்திர தினம் 2024: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள்..!Independence Day : நாட்டின் 78வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில், இதன் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் இந்த ஆண்டின் சிறப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

சிறையில் முதல்வர் கெஜ்ரிவால்... டெல்லியில் தேசிய கொடியை ஏற்றப்போவது யார் தெரியுமா?சிறையில் முதல்வர் கெஜ்ரிவால்... டெல்லியில் தேசிய கொடியை ஏற்றப்போவது யார் தெரியுமா?Delhi Latest News: டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் சிறையில் இருக்கும் நிலையில், இந்த வருட சுதந்திர தின விழாவில் அவருக்கு பதில் யார் கொடியேற்றும் உரிமையை பெறுவார்கள் என்பது பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.
और पढो »

இது 77ஆவது சுதந்திர தினமா? அல்லது 78ஆவதா?... குழப்பமே வேண்டாம் - ஈஸியா புரிந்துகொள்ளலாம்!இது 77ஆவது சுதந்திர தினமா? அல்லது 78ஆவதா?... குழப்பமே வேண்டாம் - ஈஸியா புரிந்துகொள்ளலாம்!Independence Day 2024: இந்தாண்டு கொண்டாடப்படுவது 77ஆவது சுதந்திர தினமா அல்லது 78ஆவது சுதந்திர தினமா...? இந்த குழப்பத்திற்கான எளிய விடையை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
और पढो »

தமிழ்நாட்டின் 26 காவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்தமிழ்நாட்டின் 26 காவல் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்78th Independence Day 2024: 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காவல் துறையை சேர்ந்த 23 பேருக்கும், ஊர்க்காவல் படையை சேர்ந்த 3 பேருக்கும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதக்கம் வழங்கப்படுகிறது.
और पढो »

சுதந்திர தினத்தில் ஜீ தமிழில் என்னவெல்லாம் ஸ்பெஷல்.. இதோ முழு லிஸ்ட்சுதந்திர தினத்தில் ஜீ தமிழில் என்னவெல்லாம் ஸ்பெஷல்.. இதோ முழு லிஸ்ட்வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக ஜீ தமிழில் என்னென்ன ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
और पढो »



Render Time: 2025-02-15 22:13:57