இந்தியன் 2 படத்தில் கமல் கேரக்டரின் வயது என்ன? கேட்டா ஆடிப்பாேவீங்க..
Indian 2 Kamal Haasan Senapathy Age : இந்தியன் 2 திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளதை தொடர்ந்து, இதன் டிரைலர் ரசிகர்களின் வரவேற்பினை பெற்று வருகிறது.விதவிதமான கெட்-அப்பில் கமல்ஹாசன்T20 உலக கோப்பை : ஒன்டிப் கேட்சுக்கு ரிவ்யூ கேட்ட ஆஸ்திரேலியா, ஸ்டார்க் ஓவரை பொளந்த ரோகித் சர்மாசனி வக்ர பெயர்ச்சி: அடுத்த 4 மாதங்கள் இந்த ராசிகளுக்கு பொற்காலம்....
ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில், கமல்ஹாசன் வயது முதிர்ந்தவரின் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.1996ஆம் ஆண்டு வெளியாகி, உலகம் முழுவதும் வெற்றி பெற்ற படம், இந்தியன். நம் நாட்டில் இருக்கும் லஞ்சம் கொடுக்கும் கலாச்சாரத்தையும், அதை சுற்றியிருக்கும் அரசியலையும் எதிர்க்கும் கதாப்பாத்திரத்தின் வழியே இப்படம் எடுக்கபட்டிருந்தது. இதில், கமல்ஹாசன் தந்தை சேனாபதியாகவும் மகன் சந்துரு கதாப்பாத்திரமாகவும் நடித்திருந்தார்.
டிரைலர் நன்றாக இருப்பினும், ஒரு சில ரசிகர்கள் கதை அவுட்-ஆப்-டேட் போல இருப்பதாகவும், இந்த காலத்திற்கு ஏற்றது பாேல இல்லை என்றும் கூறி வருகின்றனர். முதல் இந்தியன் படத்திற்குஇசையமைக்க, இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஆஹா-ஓஹோ என வரவேற்பை பெறவில்லை என்றாலும் பின்னணி இசை நன்றாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்திருக்கின்றனர்.இந்தியன் 2 திரைப்படம், அடுத்த மாதம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
மேலும் படிக்க | இந்தியன் 2 ட்ரெய்லர் விமர்சனம்: ஷங்கரின் இந்தியன் தாத்தா பட்டையை கிளப்புவாரா? சொதப்புவாரா? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!நீதிபதி சந்துரு அறிக்கை...
Kamal Haasan Character Senapathy Indian 2 Trailer Shankar Movies Shankar Indian 2 Movie Indian 2 Senapathy Real Age Indian 2 Senapathy Character Age Senapathy Character Name In Indian 2 இந்தியன் 2 Indian 2 Movie Cast Indian 2 Trailer Watch Indian 2 Movie Kamal Haasan Character Name Indian 2 Movie Cast And Crew Indian 2 Movie Actors இந்தியன் 2 சேனாபதி இந்தியன் 2 படத்தில் சேனாபதியின் கதாப்பாத்திரம் இந்தியன் 2 படத்தில் சேனாபதியின் வயது என்ன இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனின் வயது என்ன
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஆண்கள் ஏன் 30 வயதிற்கு மேல் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள் தெரியுமா?Relationship Tips: ஆண்களின் திருமண வயது 21 என்றாலும், பெரும்பாலோனோர் முடிந்தவரை திருமணத்தை தள்ளி வைக்க விரும்புகின்றனர். இதற்கான காரணம் என்ன வென்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
அஜித்குமாருடன் நடிக்கும் பிரேமலு நாயகன்! எந்த படத்தில், என்ன கேரக்டர் தெரியுமா?அஜித்குமாருடன் நடிக்கும் பிரேமலு நாயகன்! எந்த படத்தில், என்ன கேரக்டர் தெரியுமா?
और पढो »
Indian 2: “இப்படி பண்ணிட்டீங்களே அனிருத்” இந்தியன் 2 பாடல்களுக்கு ரசிகர்களின் விமர்சனம்!Indian 2: “இப்படி ஏமாத்திட்டீங்களே அனிருத்” இந்தியன் 2 பாடல்களுக்கு ரசிகர்களின் விமர்சனம்!
और पढो »
வி.ஆர்.எஸ் பெற்றவர்கள் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் சேர வயது வரம்பு என்ன?VRS Employees : அமூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்... யாருக்கு இதில் அதிக பயன் கிடைக்கும்?
और पढो »
பகத் பாசிலுக்கு ADHD பாதிப்பு... எதனால் இந்த அரிய வகை பாதிப்பு ஏற்படுகிறதுADHD: நடிகர் பகத் பாசில் பாதிக்கப்பட்டுள்ள ADHD குறைபாடு என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன, அதற்கான சிகிச்சை என்ன ஆகியவை குறித்த மருத்துவ ரீதியிலான தகவல்களை விரிவாக இங்கு காணலாம்.
और पढो »
தினசரி முகத்திற்கு தயிர் தடவினால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும்?Curd Benefits for Skin: முகத்திற்கு தயிர் தடவி வந்தால் என்ன என்ன நன்மைகள் மற்றும் தீமைகள் நடக்கும் என்பதை தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது.
और पढो »