Ind vs Zim: கவுதம் கம்பீர் இல்லை! இந்திய அணியுடன் சென்றுள்ள புதிய பயிற்சியாளர்!

India Vs Zimbabwe Head To Head In T20 समाचार

Ind vs Zim: கவுதம் கம்பீர் இல்லை! இந்திய அணியுடன் சென்றுள்ள புதிய பயிற்சியாளர்!
T20 World Cup 2024India Vs Zimbabwe MatchIndia Vs Zimbabwe
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 62 sec. here
  • 35 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 140%
  • Publisher: 63%

India Vs Zimbabwe T20 Series: இளம் இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. வரும் ஜூலை 6ம் தேதி போட்டிகள் துவங்குகிறது.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.ரோஹித் - விராட் ஓய்வுக்குப் பிறகு டி20யில் இந்தியாவின் புதிய தொடக்க ஜோடி இவர்கள் தான்!Monthly Horoscope India Vs Zimbabwe T20 Series: கடந்த ஜூன் 29 அன்று மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை பைனல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு ஐசிசி டி20 உலக கோப்பையை இந்தியா வென்றது. தற்போது இளம் இந்திய அணி ஜிம்பாப்வே க்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

மேலும் படிக்க | ரோஹித் - விராட் ஓய்வுக்குப் பிறகு டி20யில் இந்தியாவின் புதிய தொடக்க ஜோடி இவர்கள் தான்! இதற்கு முன்பு விவிஎஸ் லட்சுமண் கடந்த காலங்களில் சில தொடர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் பொறுப்பேற்றுள்ளார். கடந்த 3 ஆன்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியுடன் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் 29 அன்று முடிவடைந்தது. கவுதம் கம்பீர் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்பார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த தொடருக்கு விவிஎஸ் லட்சுமண் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி: ஷுப்மான் கில் , யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரின்கு சிங், சஞ்சு சாம்சன் , துருவ் ஜூரல் , ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், கில்வ் அவ் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே, சிவம் துபே. இந்தியாவுக்கு எதிரான ஜிம்பாப்வே அணி: சிக்கந்தர் ராசா , ஃபராஸ் அக்ரம், பிரையன் பென்னட், ஜொனாதன் கேம்ப்பெல், டெண்டாய் சதாரா, லூக் ஜாங்வே, இன்னசென்ட் கையா, கிளைவ் மடாண்டே, வெஸ்லி மாதேவெரே, தடிவானாஷே மருமணி, வெலிங்டன் மசகட்சா, பிராண்டன் மவுடா, ப்ளெஸிங். அந்தம் நக்வி, ரிச்சர்ட் ங்கரவா, மில்டன் ஷும்பா.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

T20 World Cup 2024 India Vs Zimbabwe Match India Vs Zimbabwe India Vs Zimbabwe T20 Team Squad India Vs Zimbabwe T20 2024 India Vs Zimbabwe T20i Series 2024 IND Vs ZIM India Vs Zimbabwe 2024 Schedule India Tour Of Zimbabwe 2024 Live Telecast In Indi Vvs Laxman Vvs Laxman New Head Coach Vvs Laxman Gautam Gambhir Team India New Head Coach Vvs Laxman Latest News Vvs Laxman Team India Shubman Gill Yashasvi Jaiswal Ruturaj Gaikwad Abhishek Sharma Rinku Singh Sanju Samson Dhruv Jurel Riyan Parag Washington Sundar Ravi Bishnoi Avesh Khan கவுதம் கம்பீர் ஜிம்பாப்வே விவிஎஸ் லட்சுமண் விவிஎஸ் லட்சுமண் தலைமை பயிற்சியாளர் விவிஎஸ் லட்சுமண் இந்திய அணி இந்தியா ஜிம்பாப்வே

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கவுதம் கம்பீருக்கு பிசிசிஐ கொடுத்துள்ள சிறப்பு அனுமதி! இனி எல்லாமே இவர் கையில் தான்!கவுதம் கம்பீருக்கு பிசிசிஐ கொடுத்துள்ள சிறப்பு அனுமதி! இனி எல்லாமே இவர் கையில் தான்!Gautham Gambhir: இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் இந்த மாத இறுதியில் பொறுப்பேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
और पढो »

விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்க கம்பீர் தான் காரணமா?விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்க கம்பீர் தான் காரணமா?விராட் கோலி, ரோஹித் ஷர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில் கவுதம் கம்பீர் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
और पढो »

கவுதம் காம்பீர் வைத்த கோரிக்கைகள்... ஓகே சொன்ன பிசிசிஐ - அடுத்த ஆட்டத்துக்கு ரெடியாகும் இந்தியா!கவுதம் காம்பீர் வைத்த கோரிக்கைகள்... ஓகே சொன்ன பிசிசிஐ - அடுத்த ஆட்டத்துக்கு ரெடியாகும் இந்தியா!இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க இருக்கும் கவுதம் காம்பீர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அதற்கு பிசிசிஐ தரப்பில் கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
और पढो »

கோலியின் ஷூவுக்கு கூட தகுதியானவர் இல்லை பாபர் அசாம் - பாகிஸ்தான் முன்னாள் வீரர் விளாசல்கோலியின் ஷூவுக்கு கூட தகுதியானவர் இல்லை பாபர் அசாம் - பாகிஸ்தான் முன்னாள் வீரர் விளாசல்Danish Kaneria : இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விரார் கோலியின் ஷூவுக்குகூட தகுதியானவர் இல்லை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் அந்த அணியின் முன்னாள் வீரர் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
और पढो »

ஜாலி! ஜாலி... ரயில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை மலிவாகிறது! இனி ஜிஎஸ்டி கிடையாது!ஜாலி! ஜாலி... ரயில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை மலிவாகிறது! இனி ஜிஎஸ்டி கிடையாது!NO GST For Platform Tickets : இந்திய ரயில்வேயின் பிளாட்பார்ம் டிக்கெட்டுகள் மற்றும் சேவைகளுக்கு இனி ஜிஎஸ்டி வரி இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்...
और पढो »

வந்தே மெட்ரோ மிக விரைவில்... ரயில்வே அமைச்சர் கொடுத்த அப்டேட்..!!வந்தே மெட்ரோ மிக விரைவில்... ரயில்வே அமைச்சர் கொடுத்த அப்டேட்..!!இந்திய ரயில்வேயின் இரண்டு புதிய ரயில்களான வந்தே பாரத் ஸ்லீப்பர் மற்றும் வந்தே மெட்ரோ ஆகிய இரண்டும் விரைவில் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளன.
और पढो »



Render Time: 2025-02-15 21:03:43