IND vs BAN: கான்பூரில் நடக்கும் 2வது டெஸ்ட் மழையால் கைவிடப்படுமா?

India Vs Bangladesh समाचार

IND vs BAN: கான்பூரில் நடக்கும் 2வது டெஸ்ட் மழையால் கைவிடப்படுமா?
2Nd TestKanpurRain Forecast
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 39 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 75%
  • Publisher: 63%

India vs Bangladesh : இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையே கான்பூரில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கான்பூரில் நாளை தொடங்க உள்ளதுவிலை அதிகம்னாலும் வொர்த் தான்! iphone 16 வாங்க இந்த காரணங்கள் போறாதா? அருமையான லேட்டஸ்ட் ஐபோன்!டிஏ ஹைக்: 53%-54% அகவிலைப்படி உயர்வு... மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்று மாலைக்குள் நல்ல செய்தி

இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி நாளை, செப்டம்பர் 27 ஆம் தேதி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு இப்போது மழை அச்சுறுத்தல் எழுந்துள்ளது. சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியை இந்தியா வென்ற நிலையில், இராண்டவது போட்டியையும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இந்தியா இருந்தது. அது நடக்குமா? என்பது இப்போது மழையை பொறுத்து தீர்மானமாகும் நிலை உருவாகியுள்ளது.

சுக்கிரனும் குருவும் எதிரெதிரே வந்தால்? ’சில’ ராசிகளுக்கு கொழுத்த பணத்தை கொட்டப் போகும் சமசப்தக யோக யோககாலம் தான்...லட்டு பாக்கெட்டில் எலி குஞ்சுகள்... சித்திவிநாயகர் கோவில் பிரசாதமா? - வைரல் வீடியோவால் அதிர்ச்சிகேஸ் சிலிண்டர், அகவிலைப்படி முதல் சிறுசேமிப்பு திட்டங்கள் வரை: அக்டோபர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

2Nd Test Kanpur Rain Forecast Accuweather Test Series Rohit Sharma IND Vs BAN Match Details Kanpur Weather Update Kanpur Latest Forecast இந்தியா வங்கதேசம் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூர் டெஸ்ட் போட்டி அப்டேட் கான்பூர் வானிலை நிலவரம் ரோகித் சர்மா இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சென்னையில் சம்பவம் உறுதி... அசத்தல் வியூகத்துடன் வரும் வங்கதேசம்சென்னையில் சம்பவம் உறுதி... அசத்தல் வியூகத்துடன் வரும் வங்கதேசம்IND vs BAN 1st Test: சென்னையில் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு வங்கதேச அணி ஒரு அசத்தல் வியூகத்துடன் வர உள்ளது. அதுகுறித்து இதில் விரிவாக காணலாம்.
और पढो »

IND vs BAN: கான்பூர் ஆடுகளம் எப்படி இருக்கும்? இந்தியாவின் பிளேயிங் லெவன் மாற்றங்கள் என்ன?IND vs BAN: கான்பூர் ஆடுகளம் எப்படி இருக்கும்? இந்தியாவின் பிளேயிங் லெவன் மாற்றங்கள் என்ன?IND vs BAN: வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூர் நகரில் நடைபெற உள்ள நிலையில், அந்த மைதானத்தின் ஆடுகளங்கள் குறித்தும், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்தும் இங்கு காணலாம்.
और पढो »

வங்கதேசத்தை காப்பாற்றிய மேகம்... தள்ளிப்போன இந்தியாவின் வெற்றி - ரசிகர்களுக்கு புதிய அறிவிப்புIND vs BAN: வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இந்திய அணிக்கு 6 விக்கெட்டுகள் தேவை என்ற நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் சற்று முன்னதாகவே நிறுத்தப்பட்டது.
और पढो »

IND vs BAN: சேப்பாக்கம் டெஸ்ட் போட்டி... நேரலையை எங்கு, எப்போது பார்க்கலாம்?IND vs BAN: சேப்பாக்கம் டெஸ்ட் போட்டி... நேரலையை எங்கு, எப்போது பார்க்கலாம்?IND vs BAN 1st Test: இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்த போட்டிகளை எங்கு, எப்போது காணலாம் என்பது குறித்து இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
और पढो »

IND vs BAN: இந்த 4 வீரர்களுக்கு பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் வாய்ப்பு இல்லை!IND vs BAN: இந்த 4 வீரர்களுக்கு பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் வாய்ப்பு இல்லை!India vs Bangladesh Test Match 2024: இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பங்களாதேஷ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
और पढो »

IND vs BAN: মাঠে বসে প্রতি বলে তাতিয়েছেন অশ্বিনদের, চিপকের বৃদ্ধা রাতারাতি ইন্টারনেট সেনসেশনIND vs BAN: মাঠে বসে প্রতি বলে তাতিয়েছেন অশ্বিনদের, চিপকের বৃদ্ধা রাতারাতি ইন্টারনেট সেনসেশনElderly Woman Celebrating IND vs BAN Match Becomes Internet Sensation
और पढो »



Render Time: 2025-02-13 18:58:11