IND vs PAK: வெற்றி இன்று பாகிஸ்தான் பக்கம் தான்... இந்திய அணியில் இருக்கும் பெரிய வீக்னஸ்!

India Vs Pakistan समाचार

IND vs PAK: வெற்றி இன்று பாகிஸ்தான் பக்கம் தான்... இந்திய அணியில் இருக்கும் பெரிய வீக்னஸ்!
IND Vs PAKIndia Vs Pakistan MatchIndia Vs Pakistan Match Win Prediction
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 91 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 113%
  • Publisher: 63%

India vs Pakistan Match: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இன்றைய போட்டியில் வெற்றி பெற இந்திய அணியை விட பாகிஸ்தான் அணிக்கே அதிக வாய்ப்புள்ளது. இதன் காரணத்தை இங்கு முழுவதுமாக காணலாம்.

நியூயார்க் மைதானத்தில் இன்றைய போட்டி நடைபெறுகிறது.இன்னும் 4 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமர்க்களமான ராஜயோகம் ஆரம்பம்மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் மிகப்பெரிய அகவிலைப்படி உயர்வு: அறிவிப்பு விரைவில்UPI Lite பயனர்களுக்கு RBI அளித்த நல்ல செய்தி: இனி பேலன்ஸ் தானாக ஆட்டோஃபில் ஆகும்ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கி தற்போது குரூப் சுற்று போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல அதிர்ச்சிகரமான முடிவுகளை போட்டிகளில் காண முடிந்தது.

அந்த வகையில், இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, அயர்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ள குரூப்-ஏ சுற்றில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் அமெரிக்காவின் நியூயார்க நகரில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு நேரலையாக ஒளிபரப்பப்படும். தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஓடிடியில் ஹாட்ஸ்டார் தளத்திலும் நேரலையில் காணலாம்.

போட்டியில் பலரும் இந்திய அணி வெற்றி பெறவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் இந்திய அணியின் பேட்டிங் - பந்துவீச்சு என இரண்டும் பேலன்ஸாக இருப்பதாலும், ஐசிசி தொடர் என்றாலே பாகிஸ்தான் மீது இந்திய அணி எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் என்பதாலும் என கூறலாம். ஆனால், இன்றைய போட்டியில் இந்திய அணிக்கு இருக்கும் அதே வாய்ப்பு நிச்சயம் பாகிஸ்தான் அணிக்கும் சமமான அளவில் இருப்பதாகவே கூற முடியும்.நியூயார்க் ஆடுகளங்கள் அதிகம் வேகப்பந்துவீச்சுக்கே சாதகமாக இருந்துள்ளது.

இருப்பினும், சூழலை புரிந்துகொண்டு வேகப்பந்துவீச்சு அட்டாக்கை வைத்தே இரு அணிகளும் காம்பினேஷன்களை அமைக்கும் என கூறப்படுகிறது. ஆடுகளத்தில் காணப்படும் எதிர்பாராத கணிக்க இயலாத பவுண்சர்களை இன்று யார் தாக்குப்பிடித்து விக்கெட்டை இழக்காமல் விளையாடுகிறார்களோ அவர்களுக்கே வெற்றி எனலாம். இதுகுறித்து முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் வக்கார் யூனிஸ் தொலைக்காட்சி ஒன்றில் பேசியிருந்தார்.அதில்,"நான் பாகிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டும் என்றே விரும்புவேன்.

இந்தியாவின் ஃபார்மைப் பார்த்தால், பொதுவாக இந்தியா ஒரு சிறந்த அணி. டி20 கிரிக்கெட் விரும்பத்தக்க வகையில் சிறந்த அணி. இன்று வெற்றி பெற இந்தியாவுக்கு 60%, பாகிஸ்தானுக்கு 40% வாய்ப்பு இருக்கிறது என்பேன். ஆனால், இது டி20 போட்டி. ஒரு நல்ல பேட்டிங் இன்னிங்ஸ், ஒரு நல்ல பந்துவீச்சு ஸ்பெல், ஆட்டம் விரைவாக மாறலாம். தொடரின் இந்த ஆட்டத்தை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன்" என்றார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

IND Vs PAK India Vs Pakistan Match India Vs Pakistan Match Win Prediction Rohit Sharma IND Vs PAK Match Update IND Vs PAK Match News IND Vs PAK Match Preview IND Vs PAK Match Live Streaming IND Vs PAK Match Live Streaming Free New York Nassau County International Cricket Stadium India Vs Pakistan Match Win Prediction இந்தியா பாகிஸ்தான் இந்தியா பாகிஸ்தான் போட்டி இந்தியா பாகிஸ்தான் வெற்றி வாய்ப்பு யாருக்கு இந்தியா பாகிஸ்தான் போட்டி விவரம் இந்தியா பாகிஸ்தான் போட்டி நேரலை அப்டேட் நியூயார்க் நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானம் ரோஹித் சர்மா விராட் கோலி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சிவம் துபேவிற்கு பதில் சஞ்சு சாம்சன்? இந்திய அணியில் மாற்றம் செய்துள்ள ரோஹித்!சிவம் துபேவிற்கு பதில் சஞ்சு சாம்சன்? இந்திய அணியில் மாற்றம் செய்துள்ள ரோஹித்!India Vs Pakistan: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று நியூயார்க்கில் விளையாட உள்ள நிலையில் இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
और पढो »

தோனி முதல் விராட் கோலி வரை! அதிக சொத்து மதிப்பு கொண்ட வீரர்களின் முழு விவரம்!தோனி முதல் விராட் கோலி வரை! அதிக சொத்து மதிப்பு கொண்ட வீரர்களின் முழு விவரம்!மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்கள் இந்திய வீரர்களை பார்த்து பொறாமைப்படுவது அவர்கள் வாங்கும் சம்பளத்தை பார்த்து தான். இந்திய நட்சத்திரத்திரங்களின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.
और पढो »

ஒரு டி20 போட்டியில் விளையாட ரோஹித் மற்றும் விராட் கோலி வாங்கும் சம்பளம்!ஒரு டி20 போட்டியில் விளையாட ரோஹித் மற்றும் விராட் கோலி வாங்கும் சம்பளம்!India vs Pakistan: பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று டி20 உலக கோப்பையில் விளையாட உள்ளது. நியூயார்க்கில் இந்த போட்டி நடைபெறுகிறது.
और पढो »

IND vs PAK: பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் பிளேயிங் 11 இதுதான்!IND vs PAK: பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் பிளேயிங் 11 இதுதான்!India vs Pakistan: அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை போட்டி இன்று நடைபெற உள்ளது.
और पढो »

மீண்டும் சொதப்பிய சாம்சன்... ரிஷப், பாண்டியா அசத்தல் - பயிற்சி ஆட்டத்தில் கலக்கல்மீண்டும் சொதப்பிய சாம்சன்... ரிஷப், பாண்டியா அசத்தல் - பயிற்சி ஆட்டத்தில் கலக்கல்India vs Bangladesh Warm Up Match: வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
और पढो »

Telangana Lok Sabha Elections 2024 Result : தெலங்கானாவில் வெற்றி யார் பக்கம்? முன்னணியில் பாஜக! பிஆர்எஸ் நிலை என்ன?Telangana Lok Sabha Elections 2024 Result : தெலங்கானாவில் வெற்றி யார் பக்கம்? முன்னணியில் பாஜக! பிஆர்எஸ் நிலை என்ன?Telangana Lok Sabha Elections 2024 Result : தெலங்கானாவில் வெற்றி யார் பக்கம்? முன்னனியில் பாஜக! பிஆர்எஸ் நிலை என்ன?
और पढो »



Render Time: 2025-02-19 09:25:42