IND vs NZ: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்! இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு!

India Vs New Zealand समाचार

IND vs NZ: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்! இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு!
Ind Vs NzShubman GillShubman Gill Injury
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 41 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 97%
  • Publisher: 63%

India vs New Zealand: நியூசிலாந்துக்கு எதிரான 1வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சுப்மான் கில்லுக்கு கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சந்தேகம்.விடுமுறை! மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கவலைப்பட வேண்டாம் -தமிழக அரசுநியூசிலாந்துக்கு

எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று முதல் தொடங்குகிறது. இதற்கான பயிற்சியை கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்தியா தொடங்கியது. சமீபத்தில் நடந்து முடிந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்த வெற்றியுடன் நியூசிலாந்து தொடரை எதிர்கொள்கிறது. இந்த அணியில் யாஷ் தயாளுக்கு பதிலாக அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து தொடரில் விளையாடாத ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் அணிக்கு திரும்பியதால் துருவ் ஜூரல் மற்றும் சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சமீபத்தில் நடைபெற்ற இரானி கோப்பை இறுதிப் போட்டியில் மும்பை அணிக்காக இரட்டைச் சதம் அடித்து அசத்தி இருந்தார் சர்பராஸ் கான். எனவே கில் முதல் டெஸ்டில் விளையாடவில்லை என்றால், சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Ind Vs Nz Shubman Gill Shubman Gill Injury Shubman Gill Injury Update Team India Playing Xi Cricbuzz India National Cricket Team Vs New Zealand Nation India National Cricket Team Vs New Zealand National Cricket Team Stats Ind Vs Nz Test 2024 India Vs New Zealand Test 2024 Weather India National Cricket Team Vs New Zealand Nation Where To Watch India National Cricket Team Vs New Ind Vs Nz Live Bangalore Weather Today Chinnaswamy Stadium Weather India Vs New Zealand Test India National Cricket Team Today Weather Chinnaswamy Stadium Weather In Bangalore

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

IND vs NZ: நாள் நெருங்கிவிட்டது... இந்திய அணி அறிவிப்பு எப்போது? எந்த 16 வீரர்களுக்கு வாய்ப்பு?IND vs NZ: நாள் நெருங்கிவிட்டது... இந்திய அணி அறிவிப்பு எப்போது? எந்த 16 வீரர்களுக்கு வாய்ப்பு?IND vs NZ Test Series: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியின் 16 வீரர்கள் கொண்ட ஸ்குவாட் எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
और पढो »

IND vs BAN : முதல் டெஸ்டில் டக்அவுட் ஆன இளம் வீரர், இனி ஊருக்கு கிளம்ப வேண்டியது தான்..!IND vs BAN : முதல் டெஸ்டில் டக்அவுட் ஆன இளம் வீரர், இனி ஊருக்கு கிளம்ப வேண்டியது தான்..!Shubman Gill : வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் சுப்மன் கில் டக் அவுட்டாகி உள்ளதால் அவருக்கான வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
और पढो »

வங்கதேசத்தை திணறடித்த ஆகாஷ் தீப், முகமது ஷமிக்கு இனி இடம் கேள்விக்குறிவங்கதேசத்தை திணறடித்த ஆகாஷ் தீப், முகமது ஷமிக்கு இனி இடம் கேள்விக்குறிAkash Deep : வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்துள்ளார் ஆகாஷ் தீப்
और पढो »

IND vs BAN : சேப்பாக்கத்தில் வங்கதேசத்தை பொட்டலம் கட்டிய அஸ்வின், சொந்த மைதானத்தில் செம கெத்துIND vs BAN : சேப்பாக்கத்தில் வங்கதேசத்தை பொட்டலம் கட்டிய அஸ்வின், சொந்த மைதானத்தில் செம கெத்துஅஸ்வினின் அபார ஆட்டத்தால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
और पढो »

வங்கதேசத்தை காப்பாற்றிய மேகம்... தள்ளிப்போன இந்தியாவின் வெற்றி - ரசிகர்களுக்கு புதிய அறிவிப்புIND vs BAN: வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற இந்திய அணிக்கு 6 விக்கெட்டுகள் தேவை என்ற நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் சற்று முன்னதாகவே நிறுத்தப்பட்டது.
और पढो »

IND vs BAN: 2வது போட்டிக்கான இந்தியா அணி அறிவிப்பு... வருகிறது முக்கிய மாற்றம்? யார் யாருக்கு ஓய்வு?IND vs BAN: 2வது போட்டிக்கான இந்தியா அணி அறிவிப்பு... வருகிறது முக்கிய மாற்றம்? யார் யாருக்கு ஓய்வு?India vs Bangladesh: முதல் போட்டியை வென்றதை அடுத்து வங்கதேசத்திற்கு எதிரான இரண்டாவது போட்டிக்கான இந்திய ஸ்குவாடை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது.
और पढो »



Render Time: 2025-02-13 01:17:30