IND vs NZ: நன்றாக விளையாடியும் இந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை!

Mukesh Kumar समाचार

IND vs NZ: நன்றாக விளையாடியும் இந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை!
Yash DayalShreyas IyerAjinkya Rahane
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 90%
  • Publisher: 63%

நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் சில வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்துக்கு அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சில வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். முகேஷ் குமார் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வந்த முகேஷ் குமார் சமீபத்தில் அணியில் வாய்ப்புக்காக காத்து கொண்டு இருக்கிறார். இந்தியாவுக்காக 3 டெஸ்ட் போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவருக்கும் நியூசிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

துலீப் டிராபியில் 2 அரைசதம் அடித்த போதிலும், நியூசிலாந்துக்கு தொடரில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.அஜிங்க்யா ரஹானே இந்த டெஸ்ட் தொடரிலும் அஜிங்க்யா ரஹானே இடம் பெற முடியவில்லை. மும்பை அணி மற்றும் கவுண்டி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை.அபிமன்யு ஈஸ்வரன் உள்நாட்டு கிரிக்கெட்டில் அபிமன்யு ஈஸ்வரன் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனாலும் அவருக்கு நியூசிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Yash Dayal Shreyas Iyer Ajinkya Rahane Abhimanyu Easwaran New Zealand Test Series INDIA VS New Zealand Test Series INDIA VS New Zealand India Squad For Newzeland Series Rohit Sharma Ruturaj Gaikwad Rohit Sharma Bgt Series முகேஷ் குமார் யாஷ் தயாள் ஷ்ரேயாஸ் ஐயர் அஜிங்க்யா ரஹானே அபிமன்யு ஈஸ்வரன் நியூசிலாந்து டெஸ்ட் தொடர் இந்தியா VS நியூசிலாந்து டெஸ்ட் தொடர் இந்தியா VS நியூசிலாந்து நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி ரோஹித் சர்மா ருதுராஜ் கெய்க்வாட்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

IND vs NZ: நாள் நெருங்கிவிட்டது... இந்திய அணி அறிவிப்பு எப்போது? எந்த 16 வீரர்களுக்கு வாய்ப்பு?IND vs NZ: நாள் நெருங்கிவிட்டது... இந்திய அணி அறிவிப்பு எப்போது? எந்த 16 வீரர்களுக்கு வாய்ப்பு?IND vs NZ Test Series: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியின் 16 வீரர்கள் கொண்ட ஸ்குவாட் எப்போது அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
और पढो »

நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பும்ராவிற்கு ஓய்வு? இந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்!நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பும்ராவிற்கு ஓய்வு? இந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்!India vs New Zealand: இந்திய அணி அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்துக்கு எதிராக விளையாட உள்ளது. அக்டோபர் 16ம் தேதி போட்டி தொடங்குகிறது.
और पढो »

IND vs BAN: சேப்பாக்கம் டெஸ்ட் போட்டி... நேரலையை எங்கு, எப்போது பார்க்கலாம்?IND vs BAN: சேப்பாக்கம் டெஸ்ட் போட்டி... நேரலையை எங்கு, எப்போது பார்க்கலாம்?IND vs BAN 1st Test: இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்த போட்டிகளை எங்கு, எப்போது காணலாம் என்பது குறித்து இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.
और पढो »

IND vs BAN: இன்றைய டி20 போட்டியில் யார் யாருக்கு வாய்ப்பு? பிளேயிங் 11 இதுதான்!IND vs BAN: இன்றைய டி20 போட்டியில் யார் யாருக்கு வாய்ப்பு? பிளேயிங் 11 இதுதான்!IND vs BAN: இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 தொடர் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் ஓப்பனிங் செய்ய உள்ளார்.
और पढो »

IND vs BAN: பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம்... 4 வீரர்களுக்கு வாய்ப்பு - வெளியே அமரப்போவது யார் யார்?IND vs BAN: பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம்... 4 வீரர்களுக்கு வாய்ப்பு - வெளியே அமரப்போவது யார் யார்?India vs Bangladesh 3rd T20: வங்கேதசம் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3வது டி20 போட்டியில் இந்திய அணி பிளேயிங் லெவனில் நாளை (அக். 12) செய்ய உள்ள நான்கு பெரிய மாற்றங்களை இங்கு காணலாம்.
और पढो »

திருப்பதி சொர்க்க வாசல் திறப்பு எப்போது? தேதியை குறிச்சு வச்சுக்கோங்கதிருப்பதி சொர்க்க வாசல் திறப்பு எப்போது? தேதியை குறிச்சு வச்சுக்கோங்கTirupati, Vaikunta Ekadashi : திருப்பதி திருமலையில் இந்த ஆண்டு சொர்க்க வாசல் திறப்பில் பங்கேற்க திட்டமிட்டிருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது தான்.
और पढो »



Render Time: 2025-02-16 02:23:44