IND vs NZ: இன்று தோற்றாலும் ஜெயித்தாலும்... ஓய்வை அறிவிக்கும் இந்த 4 இந்திய வீரர்கள்

ICC Champions Trophy Final समाचार

IND vs NZ: இன்று தோற்றாலும் ஜெயித்தாலும்... ஓய்வை அறிவிக்கும் இந்த 4 இந்திய வீரர்கள்
IND Vs NZ FinalIndia Vs New ZealandIndia Vs New Zealand Final
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 36 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 81%
  • Publisher: 63%

India vs New Zealand Final: இன்றைய ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டிக்கு பின், இந்த 4 இந்திய வீரர்களும் ஓடிஐயில் இருந்து ஓய்வை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்பின் 2027ஆம் ஆண்டில்தான் ஐசிசி உலகக் கோப்பை நடைபெறும்.IND vs NZ Final: ஹர்திக் பாண்டியா வெளியே.. அவருக்கு பதில் யார்? இந்தியாவின் பிளேயிங் XI என்ன?Lungs Detoxஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தியா - நியூசிலாந்து அணிகள் கோப்பைக்காக மோதும் இந்த போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. கடைசியாக 2013ஆம் ஆண்டிலும், நியூசிலாந்து அணி 2000ஆம் ஆண்டிலும் கைப்பற்றின. இரு அணிகளும் தற்போது சமபலத்துடன் கோப்பைக்காக இன்று முட்டிமோத இருக்கின்றன.

ஷமி டெஸ்ட் அரங்கில் முக்கியமான வேகப்பந்துவீச்சாளராக திகழ்வதால் அவரது வேலைப்பளூவை குறைக்க அவரை டெஸ்டில் மட்டும் பயன்படுத்த தேர்வுக்குழு திட்டமிடும். சர்வதேச டி20 அரங்கிலும் பெரிதாக அவர் விளையாடுவதில்லை. அப்படியிருக்கையில் இதுதான் ஷமியின் கடைசி ஓடிஐ போட்டியாக இருக்கலாம்.36 வயதான ஜடேஜா ஏற்கெனவே டி20 அணியில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டார். டெஸ்டில் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவரது ஃபிட்னஸ் பற்றி நான் சொல்லத்தேவையில்லை.

கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு இதுதான் கடைசி சர்வதேச போட்டி என்றும் கூறப்படுகிறது. ஏற்கெனவே டி20இல் இருந்து அவர் ஓய்வை அறிவித்துவிட்டார். டெஸ்டில் இந்த WTC சுழற்சி முடிந்துவிட்டது, இனி அடுத்து 2 ஆண்டுகள் அவர் டெஸ்டில் விளையாட உடற்தகுதியும் பெரிதாக இல்லை.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

IND Vs NZ Final India Vs New Zealand India Vs New Zealand Final 4 Indian Players May Announce ODI Retirement Toda IND Vs NZ ICC Champions Trophy 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி இந்தியா நியூசிலாந்து இறுதிப்போட்டி இந்தியா Vs நியூசிலாந்து இன்றுடன் ஓய்வு பெறும் இந்த 4 இந்திய வீரர்கள் ரோஹித் சர்மா விராட் கோலி ரவீந்திர ஜடேஜா முகமது ஷமி Rohit Sharma Virat Kohli Ravindra Jadeja Mohammed Shami

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

CT Final: இந்திய அணி இன்று இதை செய்தாலே... சாம்பியன்ஸ் டிராபி நமக்கு தான்!CT Final: இந்திய அணி இன்று இதை செய்தாலே... சாம்பியன்ஸ் டிராபி நமக்கு தான்!IND vs NZ Final: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் நியூசிலாந்து அணியை வீழ்த்த, இன்று இந்திய அணி என்னெல்லாம் செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதை இங்கு காணலாம்.
और पढो »

களமிறங்குகிறார் சச்சின்... இன்று முதல் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் - நேரலையில் பார்ப்பது எப்படி?களமிறங்குகிறார் சச்சின்... இன்று முதல் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் - நேரலையில் பார்ப்பது எப்படி?சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் இன்று தொடங்கும் நிலையில், இதனை எங்கு, எப்போது பார்க்கலாம்; இதில் விளையாடப்போகும் வீரர்கள் யார் யார்?
और पढो »

இந்திய அணி பிளேயிங் லெவனில் இவரை சேர்த்தால்... பாகிஸ்தான் பஞ்சர் ஆகிடும்இந்திய அணி பிளேயிங் லெவனில் இவரை சேர்த்தால்... பாகிஸ்தான் பஞ்சர் ஆகிடும்சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி இந்த முக்கிய வீரரை சேர்த்தால் வெற்றி எளிது
और पढो »

அனைவருக்கும் பென்ஷன்... வேலையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கவலை இல்லை: அரசின் புதிய ஓய்வூதிய திட்டம்அனைவருக்கும் பென்ஷன்... வேலையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கவலை இல்லை: அரசின் புதிய ஓய்வூதிய திட்டம்Universal Pension Scheme: புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஓய்வூதியப் பலன் கிடைக்கும். இந்த திட்டத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

IND vs NZ: இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தியை இல்லாவிட்டால் பெரிய பிரச்னைIND vs NZ: இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தியை இல்லாவிட்டால் பெரிய பிரச்னைIND vs NZ: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், வருண் சக்ரவர்த்தியை இந்த காரணங்களுக்காக நிச்சயம் சேர்க்க வேண்டும்
और पढो »

Champions Trophy Final: India और New Zealand के बीच खिताब की लड़ाई आज, किसे मिलेगी जीत ?Champions Trophy Final: India और New Zealand के बीच खिताब की लड़ाई आज, किसे मिलेगी जीत ?IND vs NZ Champions Trophy 2025 Final: ICC चैंपियंस ट्रॉफी 2025 के फाइनल में भारत और न्यूजीलैंड (IND vs NZ Head to Head) की टीमें आमने-सामने होंगी.
और पढो »



Render Time: 2025-04-21 02:06:30