CT Final: இந்திய அணி இன்று இதை செய்தாலே... சாம்பியன்ஸ் டிராபி நமக்கு தான்!

IND Vs NZ Final समाचार

CT Final: இந்திய அணி இன்று இதை செய்தாலே... சாம்பியன்ஸ் டிராபி நமக்கு தான்!
CT FinalICC Champions Trophy 2025 FinalIndia Vs New Zealand Final Match
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 51 sec. here
  • 41 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 160%
  • Publisher: 63%

IND vs NZ Final: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் நியூசிலாந்து அணியை வீழ்த்த, இன்று இந்திய அணி என்னெல்லாம் செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பதை இங்கு காணலாம்.

இறுதிப்போட்டியில் டாஸ் வெல்வது மிக முக்கியமான ஒன்றாகும்.IND vs NZ Final: ஹர்திக் பாண்டியா வெளியே.. அவருக்கு பதில் யார்? இந்தியாவின் பிளேயிங் XI என்ன?Gas Cylinderஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் அதன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்தியா - நியூசிலாந்து அணி கள் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற இருக்கிறது.இந்திய நேரப்படி இன்று மதியம் 2.30 மணிக்கு போட்டி தொடங்கும்.

செட்டிலாகிவிட்டால் அணியை பெரிய ஸ்கோருக்கு எடுத்துச்சென்றுவிடுவார்கள். கடந்த 2023 உலகக் கோப்பையில் இரண்டு போட்டிகளிலும் ரவீந்திராவை ஷமியே ஆட்டமிழக்க வைத்தார். கடந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா ரவீந்திராவின் விக்கெட்டை கைப்பற்றினார். வருண் சக்ரவர்த்தி, அக்சர் பட்டேல் ரவீந்திராவை பெரியளவில் அச்சுறுத்த முடியாது எனலாம்.அதன்பின், கேன் வில்லியம்சன் இன்றைய போட்டியில் முக்கிய வீரராக இருப்பார். 11-40 ஓவர்கள் வரை அவர் களத்தில் இருக்க ரன்களும் வந்துகொண்ட இருக்கும்.

மேலும் படிக்க | ind vs nz Final: பயிற்சியின் போது விராட் கோலிக்கு காயம்? இறுதி போட்டியில் விளையாடுவாரா?மேலும் படிக்க | இந்தியா - நியூசிலாந்து இறுதி போட்டி.. டிரா ஆனால் முடிவு என்ன? ஐசிசியின் விதி இதுதான்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!தமிழக மக்களுக்கு குட் நியூஸ்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

CT Final ICC Champions Trophy 2025 Final India Vs New Zealand Final Match India Vs New Zealand IND Vs NZ IND Vs NZ Match Updates IND Vs NZ Pitch Report IND Vs NZ Live Telecast ICC Champions Trophy 2025 India Vs New Zealand Win Prediction Team India Team New Zealand India National Cricket Team New Zealand National Cricket Team Rohit Sharma Virat Kohli Shreyas Iyer Varun Chakaravarthy Rachin Ravindra Kane Williamson இந்தியா நியூசிலாந்து இறுதிப்போட்டி இந்தியா நியூசிலாந்து போட்டி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதிப்போட்டி இந்தியா நியூசிலாந்து போட்டி இந்தியா நியூசிலாந்து போட்டி அப்டேட் இந்தியா நியூசிலாந்து ஆடுகளம் இந்திய அணி செய்ய வேண்டியது என்ன இந்திய அணி செய்யக்கூடாதது என்ன சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல இந்திய அணி என்ன செய்ய இந்திய தேசிய கிரிக்கெட் அணி நியூசிலாந்து தேசிய கிரிக்கெட் அணி இந்திய அணி நியூசிலாந்து அணி ரோஹித் சர்மா விராட் கோலி ரச்சின் ரவீந்திரா கேன் வில்லியம்சன் ஷ்ரேயஸ் ஐயர் வருண் சக்ரவர்த்தி

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஆப்கானிஸ்தான் செமி பைனல் செல்ல முடியுமா? தென்னாப்பிரிக்கா தோற்றால் என்ன ஆகும்?ஆப்கானிஸ்தான் செமி பைனல் செல்ல முடியுமா? தென்னாப்பிரிக்கா தோற்றால் என்ன ஆகும்?சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரை இறுதி போட்டிக்குள் ஆப்கானிஸ்தான் அணி செல்ல முடியுமா? இன்று நடைபெறும் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி தோற்றால் என்ன நடக்கும் என்பதை இச்செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
और पढो »

ரோகித் சர்மா, கவுதம் கம்பீர் இருவருக்கும் சவுக்கடி கொடுத்த சுனில் கவாஸ்கர்..!ரோகித் சர்மா, கவுதம் கம்பீர் இருவருக்கும் சவுக்கடி கொடுத்த சுனில் கவாஸ்கர்..!Rohit Sharma : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு சென்றிருந்தாலும் கேப்டன் ரோகித் சர்மா, கவுதம் கம்பீர் ஆகியோரை கடுமையாக சாடியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.
और पढो »

ஆஸ்திரேலியா நாக் அவுட்... உடனே ஸ்டீவ் ஸ்மித் எடுத்த முக்கிய முடிவுஆஸ்திரேலியா நாக் அவுட்... உடனே ஸ்டீவ் ஸ்மித் எடுத்த முக்கிய முடிவுSteve Smith: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரை இறுதி போட்டியில் இந்திய அணியிடம் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்த கையோடு, ஸ்டீவ் ஸ்மித் முக்கிய முடிவை எடுத்துள்ளார்.
और पढो »

Champions Trophy : இந்தியா வெற்றி... இறுதிப்போட்டிக்கு முன்னேறியது..! விராட், ஹர்திக் பாண்டியா அபாரம்Champions Trophy : இந்தியா வெற்றி... இறுதிப்போட்டிக்கு முன்னேறியது..! விராட், ஹர்திக் பாண்டியா அபாரம்India vs Australia result : ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
और पढो »

இந்தியாவுடன் தோல்வி! சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறியதா பாகிஸ்தான்?இந்தியாவுடன் தோல்வி! சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறியதா பாகிஸ்தான்?India vs Pakistan: இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இன்றைய சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
और पढो »

இந்திய அணி பிளேயிங் லெவனில் இவரை சேர்த்தால்... பாகிஸ்தான் பஞ்சர் ஆகிடும்இந்திய அணி பிளேயிங் லெவனில் இவரை சேர்த்தால்... பாகிஸ்தான் பஞ்சர் ஆகிடும்சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி இந்த முக்கிய வீரரை சேர்த்தால் வெற்றி எளிது
और पढो »



Render Time: 2025-04-21 07:00:44