IPL 2024 Play Off: 17வது ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி மழையால் ரத்தானதை தொடர்ந்து, ஹைதராபாத் அணி குவாலிஃபயர் 1 போட்டியில் கொல்த்தா அணியுடனும், ராஜஸ்தான் அணி எலிமினேட்டரில் ஆர்சிபி அணியுடனும் மோத உள்ளது உறுதியாகி உள்ளது.
கடைசி லீக் போட்டியில் ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகள் விளையாட இருந்தன.குறைவான நெட் ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் அணி 3வது இடத்தில் நிறைவு செய்தது.அந்த சனி பகவானுக்கே பிடித்த ராசிகள் இவைதான்: அனைத்திலும் வெற்றிகொண்டு அமோகமாய் இருப்பார்கள்உதயமாகிறார் குரு: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான ராஜயோகம்... வெற்றியின் உச்சம் தொடுவார்கள்CSK vs RCB : சென்னையை துவம்சம் செய்த பெங்களூரு! “ஈ சாலா கப் நம்தே” ரசிகர்களின் மீம் கலாட்டா..
17வது ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி மழையால் ரத்தானதை தொடர்ந்து, ஹைதராபாத் அணி குவாலிஃபயர் 1 போட்டியில் கொல்த்தா அணியுடனும், ராஜஸ்தான் அணி எலிமினேட்டரில் ஆர்சிபி அணியுடனும் மோத உள்ளது உறுதியாகி உள்ளதுஉடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Indian Premier League IPL News IPL KKR Vs SRH Qualifier 1 RR Vs RCB Eliminator IPL Play Off IPL Points Table IPL Table Knight Riders Vs Sunrisers Royals Vs Royal Challengers ஐபிஎல் 2024 இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் செய்திகள் ராஜஸ்தான் பெங்களூரு எலிமினேட்டர் போட்டி கொல்கத்தா ஹைதராபாத் குவாலிஃபயர் 1 போட்டி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ஐபிஎல் 2024 : ஆர்சிபி வெற்றியால் சிஎஸ்கே அணிக்கு சிக்கலா? பிளே ஆஃப் வாய்ப்பில் அதிரடி மாற்றம்IPL play-off chances : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்றதும் ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே ஆப் கணக்கு எல்லாம் மாறிப்போய் இருக்கிறது.
और पढो »
கொல்கத்தா அணியுடன் தோல்வி! ஐபிஎல் பிளேஆஃப்களுக்கு தகுதிபெற முடியுமா லக்னோ?ஐபிஎல் 2024 போட்டிகளில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் பிளே ஆப் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ள நிலையில், மீதமுள்ள 2 இடங்களுக்கு 4 அணிகள் போட்டி போடுகின்றன.
और पढो »
ஐபிஎல் 2024 பிளே ஆப் : 2 அணிகளின் டிக்கெட் உறுதி, மூன்றாவது மற்றும் நான்காவது இடத்துக்கு கடும் போட்டிIPL Playoff Scenarios 2024 : ஐபிஎல் 2024ல் பிளேஆஃப் சுற்றுக்கான போட்டி சுவாரஸ்யமாகி வருகிறது. 2 அணிகள் இடத்தை உறுதி செய்திருக்கும் நிலையில், எஞ்சிய இரண்டு இடங்களுக்கு சென்னை, லக்னோ, ஐதராபாத் உள்ளிட்ட அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
और पढो »
ஐபிஎல் பிளே ஆப் ரேஸ்... எந்தெந்த அணிக்கு எவ்வளவு சதவீதம் வாய்ப்பு?IPL 2024 Play Off Qualification: நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற ஒவ்வொரு அணிக்கும் இன்னும் எவ்வளவு சதவீதம் வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
और पढो »
இந்த அணிகள் தான் பிளே ஆப் செல்லும்... அதில் சிஎஸ்கே இருக்கா...? கணிப்பும் காரணமும்!IPL 2024 Play Off Prediction: நடப்பு ஐபிஎல் தொடரில் இந்த அணிகள்தான் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் என இந்திய மூத்த வீரர் நவ்ஜோத் சிங் சித்து கணித்துள்ளார்.
और पढो »
டி20 உலக கோப்பையில் சஞ்சு சாம்சன் இல்லை! பந்த், கேஎல் ராகுலை தேர்வு செய்ய முடிவு!டி20 உலக கோப்பை விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது.
और पढो »