IRCTC Retiring Room: ரயில் நிலையத்திலேயே பயணிகள் தங்குவதற்கான வசதியை ரயில்வே வழங்குகிறது. இந்திய ரயில்வேயின் பல நிலையங்களில் இந்த வசதி உள்ளது.
ரயில் நிலையத்திலேயே பயணிகள் தங்குவதற்கான வசதியை ரயில்வே வழங்குகிறது.22சென்னை சர்வதே திரைப்பட விழாவில் சிறந்த தொகுப்பில் விருதைத் தட்டித்தூக்கிய நடிகர்கள்!IRCTC Retiring Room: இந்திய ரயில்வே உலகின் மிகப் பெரிய போக்குவரத்து நெட்வொர்க்குகளில் அடங்கியுள்ளது. தினம் கோடிக்கணக்கானோர் பயணிக்கின்றனர். இந்நிலையில் ரயில் பயணிகளுக்கு இந்திய ரயில்வே பல்கவேறு வசதிகளை வழங்குகிறது. அதில் ஒன்று தங்கும் வசதி.
பெரும்பாலான மக்கள் ஸ்டேஷனைச் சுற்றியுள்ள ஹோட்டல்களை தேர்ந்தெடுப்பதை விட, இதனை தேர்ந்தெடுக்காலம். ஸ்டேஷனிலேயே குறைந்த வாடகையில் அறை எடுக்கலாம். அதுவும் நல்ல வசதிகள் கொண்டது. இந்த அறைகளில் இருக்கும் வசதிகள் ஹோட்டல்களைப் போலவே இருக்கின்றன, வாடகையும் மிகக் குறைவு. நிலையத்திலேயே கிடைக்கும் IRCTC அறைகளை ஆன்லைனில் பதிவு செய்யலாம்.IRCTC வழங்கும் இந்த ரிடயரிங் ரூம் வசதி முற்றிலும் ஏசி ஹோட்டல் அறைகளைப் போலவே, தேவையான அனைத்தையும் கொண்டிருக்கும். இரவு தங்குவதற்கு இந்த அறைகளின் வாடகை ரூ.100 முதல் ரூ.
ரிடயரிங் அறை வசதி என்பது இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் கிடைக்கும் தங்கு வசதி ஆகும், அவை ஏசி மற்றும் ஏசி அல்லாத என இரு வகை வசதிகளும் கிடைக்கும். ஒற்றை, இரட்டை மற்றும் டார்மெட்ரி வகைகளில் கிடைக்கின்றன. ஒரு பயணிக்கு, ஒரு ஒற்றை படுக்கையறை அல்லது ஒரு இரட்டை படுக்கை அறை அல்லது டார்மெட்ரி வகை அறையில் ஒரு படுக்கையை ஒதுக்கலாம். இரண்டு பயணிகளுக்கு, ஒரு இரட்டை படுக்கை அறை அல்லது டார்மெட்ரி வகை அறையில் இரண்டு படுக்கைகள் ஒதுக்கப்படலாம்.
IRCTC Retiring Room Booking Railway Station IRCTC Indian Railways IRCTC Retiring 100 ரூபாயில் தங்கும் வசதி Indian Railways Latest Nwws Indian Railways News இந்திய ரயில்வே
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
IRCTC வலைதளத்தில் சிக்கல்... ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்புIRCTC இணையதளம் இன்று காலையில் முடங்கியது. தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்தில் ஐஆர்சிடிசி தளம் செயலிழந்த நிலையில், தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக ஐஆர்சிடிசி இணையதளத்தில் செய்தி வருகிறது.
और पढो »
IRCTC Retiring Room Booking: ರೈಲ್ವೆ ನಿಲ್ದಾಣದಲ್ಲಿಯೇ ತಂಗಲು ಸೌಲಭ್ಯIRCTC Retiring Room Booking: ಇತ್ತೀಚೆಗೇ ರೈಲ್ವೆ ಹೊಸ ಸೇವೆಯನ್ನು ಆರಂಭಿಸಿದೆ. ಈ ಸೇವೆಯ ಅಡಿಯಲ್ಲಿ ಪ್ರಯಾಣಿಕರಿಗೆ ನಿಲ್ದಾಣದಲ್ಲಿಯೇ ತಂಗಲು ರೈಲ್ವೇ ಸೌಲಭ್ಯ ಕಲ್ಪಿಸಿದೆ.
और पढो »
ரயில் டிக்கெட் புக்கிங் டிசம்பர் 1 முதல் அமலுக்கு வந்த 5 புதிய விதிமுறைகள்Indian Railways | ரயில் டிக்கெட் புக்கிங், ஆன்லைன் ரயில் டிக்கெட் புக்கிங், ரயில் லக்கேஜ் கட்டணம் உள்ளிட்ட முக்கிய 5 விதிமுறைகள் இந்திய ரயில்வே டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது.
और पढो »
வெயிடிங் லிஸ்டில் இருக்கும் டிரெயின் டிக்கெட்டை கன்பார்ம் செய்ய சூப்பர் ஐடியா..!Train Ticket Booking | நீங்கள் ரயில் டிக்கெட் புக்கிங் செய்து காத்திருக்கிறீர்கள் என்றால் அதனை உறுதி செய்ய சூப்பரான ஐடியா உள்ளது.
और पढो »
ஜனவரியில் அகவிலைப்படி 3% அதிகரித்தால், சம்பளம் எவ்வளவு உயரும்? மத்திய அரசு ஊழியர்களுக்கு முழு கணக்கீடு இதோ7th Pay Commission: ஆண்டுக்கு இரண்டு முறை மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவற்றை திருத்தம் செய்கின்றது.
और पढो »
Jio Vs Airtel... ரூ.3599 ஒரு வருட ப்ரீபெய்ட் திட்டம்... அதிக பலன்கள் கொடுப்பது எது?Reliance Jio vs Airtel: உங்கள் போனை அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் டென்ஷனில் இருந்து விடுபட வேண்டுமானால், உங்கள் போனை ஒரு வருடத்திற்கான ரீசார்ஜ் செய்வதன் மூலம் வருடம் முழுவதும் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம்.
और पढो »