IRCTC வலைதளத்தில் சிக்கல்... ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு

Indian Railways समाचार

IRCTC வலைதளத்தில் சிக்கல்... ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு
IrctcIrctc DownIrctc Down Today
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 49%
  • Publisher: 63%

IRCTC இணையதளம் இன்று காலையில் முடங்கியது. தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்தில் ஐஆர்சிடிசி தளம் செயலிழந்த நிலையில், தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக ஐஆர்சிடிசி இணையதளத்தில் செய்தி வருகிறது.

Venus TransitSIP எனவே அடுத்த 1 மணி நேரத்திற்கு முன்பதிவு செய்ய முடியாது என கூறப்பட்டது. பல பயனர்கள் சமூக ஊடகங்களில் இணைய தள செயலிழப்பு குறித்து புகார் அளித்தனர்.

தட்கல் டிக்கெட் முன்பதிவு காலை 10-11 மணிக்குள் நடைபெறும் நிலையில், ஐஆர்சிடிசி ஆப் மற்றும் மொபைல் இரண்டிலும் சிக்கல்களை சந்தித்தனர். பயனர்கள் ஐஆர்சிடிசி செயலியை திறக்க முடியாமல் தவித்தனர். இணைய தளத்தைத் திறந்த பிறகு, அவர்களுக்கு பராமரிப்பு செய்தி வந்ததால் டிக்கெட் புக் செய்ய இயலவில்லை.) இணையதளம் மற்றும் செயலி தொழில்நுட்ப கோளாறு காரணமாக திங்கள்கிழமை சுமார் 1 மணி நேரம் மூடப்பட்டது எனவும் கூறியுள்ளது. அவர்கள் வெளியிட்ட செய்தியில், ‘பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இ-டிக்கெட் சேவை தற்பொஒது இல்லை.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Irctc Irctc Down Irctc Down Today Irctc Ticket Booking Irctc Tatkal Tatkal Booking Irctc Down Time Today Irctc Outage Irctc Outside Advance Reservation Period Technology News In Tamil

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

IRCTC மட்டுமல்ல... இந்த செயலிகளிலும் டிக்கெட் புக் செய்யலாம்... ஆஃபர்களும் உண்டுIRCTC மட்டுமல்ல... இந்த செயலிகளிலும் டிக்கெட் புக் செய்யலாம்... ஆஃபர்களும் உண்டுIRCTC மட்டுமல்ல, உங்கள் பயணத்தை வேகமாகவும், வசதியாகவும், நிம்மதியாகவும் இருக்க உதவும் சில சிறந்த ரயில் டிக்கெட் முன்பதிவு செயலிகளும் உள்ளன.
और पढो »

IRCTC மூலம் ரயில் டிக்கெட்களை புக் செய்ய முடியவில்லையா? இந்த ஆப்ஸை பயன்படுத்துங்கள்!IRCTC மூலம் ரயில் டிக்கெட்களை புக் செய்ய முடியவில்லையா? இந்த ஆப்ஸை பயன்படுத்துங்கள்!IRCTC இணையதளம் தவிர, உங்கள் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பல செயலிகள் உதவுகிறது. Paytm மற்றும் MakeMyTrip போன்ற ஆப்ஸ் மூலம் உங்களால் டிக்கெட்களை புக் செய்ய முடியும்.
और पढो »

ரயில் பயணம் இலவசம்! 365 நாட்களும் டிக்கெட் எடுக்க தேவையில்லை - பயணிகளுக்கு குட் நியூஸ்ரயில் பயணம் இலவசம்! 365 நாட்களும் டிக்கெட் எடுக்க தேவையில்லை - பயணிகளுக்கு குட் நியூஸ்Indian Railways Free Train | இந்திய ரயில்வே இயக்கும் ரயில் ஒன்றில் 365 நாட்களும் இலவசம், பயணிகள் டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை. அந்த ரயில் பற்றிய முழு விவரம்
और पढो »

ரயில் டிக்கெட் புக்கிங் டிசம்பர் 1 முதல் அமலுக்கு வந்த 5 புதிய விதிமுறைகள்ரயில் டிக்கெட் புக்கிங் டிசம்பர் 1 முதல் அமலுக்கு வந்த 5 புதிய விதிமுறைகள்Indian Railways | ரயில் டிக்கெட் புக்கிங், ஆன்லைன் ரயில் டிக்கெட் புக்கிங், ரயில் லக்கேஜ் கட்டணம் உள்ளிட்ட முக்கிய 5 விதிமுறைகள் இந்திய ரயில்வே டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது.
और पढो »

Tatkal Ticket: ஆன்லைனில் எளிதாக புக் செய்வது எப்படி? முழு செயல்முறை இதோTatkal Ticket: ஆன்லைனில் எளிதாக புக் செய்வது எப்படி? முழு செயல்முறை இதோTatkal Ticket Booking: தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணிக்கிறார்கள். ரயில் பயணங்கள் சுகமான அனுபவத்தை அளித்தாலும், அதற்கான டிக்கெட் முன்பதிவு அத்தனை எளிதாக நடப்பதில்லை.
और पढो »

IRCTC புதிய விதிகள்! இனி ஒருவர் இத்தனை டிக்கெட்டிற்கு மேல் புக் செய்ய முடியாது!IRCTC புதிய விதிகள்! இனி ஒருவர் இத்தனை டிக்கெட்டிற்கு மேல் புக் செய்ய முடியாது!இந்திய ரயில்வே ரயில் டிக்கெட் புக் செய்வதற்கான விதிகளை மாற்றியுள்ளது. இனி ஆதாருடன் இணைக்கப்படாத பயனர் ஐடி மூலம், 6க்கு பதிலாக ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்யலாம்.
और पढो »



Render Time: 2025-02-15 14:54:55