IRCTC இணையதளம் தவிர, உங்கள் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பல செயலிகள் உதவுகிறது. Paytm மற்றும் MakeMyTrip போன்ற ஆப்ஸ் மூலம் உங்களால் டிக்கெட்களை புக் செய்ய முடியும்.
பிற இணையதளங்கள் மூலமும் புக் செய்யலாம்.AstrologyMukesh Ambaniஇந்தியாவில் தினமும் ஏராளமானோர் ரயில்களில் பயணிக்கின்றனர். மக்கள் ரயில் டிக்கெட்டுகளை புக் செய்ய ஐஆர்சிடிசி இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால் பல சமயங்களில் அவற்றில் டிக்கெட்களை புக் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும். அதையும் தாண்டி, உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கும் சில எளிதான செயலிகளும் உள்ளன. இந்த செயலிகள் டிக்கெட் புக் செய்வதற்கு எளிமையானவை மற்றும் நம்பகமானவை.
நீங்கள் தினசரி பயணம் செய்யும் டிக்கெட்டுகளை புக் செய்ய, அவசரகால டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, உங்கள் டிக்கெட் உறுதி செய்யப்பட்டுள்ளதா என சரிபார்க்க, உங்கள் இருக்கையைத் தேர்வுசெய்ய, ரயில் எங்கே வந்து கொண்டு இருக்கிறது என்று சரிபார்க்க மற்றும் உங்கள் PNR நிலையை கண்டறிய உதவுகிறது.MakeMyTrip என்பது உங்கள் பயணங்களை திட்டமிடக்கூடிய இணையதளம் மற்றும் பயன்பாடாகும். நீங்கள் விடுமுறையில் செல்லும்போது விமானங்கள், ஹோட்டல்கள் போன்றவற்றை தேர்வு செய்து உங்கள் பயணத் திட்டங்களை எளிதாக்க உதவுகிறது.
Train Ticket Booking Irctc Tatkal Tickets IRCTC Website Paytm Confirmtkt IRCTC Rail Connect App Makemytrip Goibibo Paytm Train Ticket Booking Makemytrip Train Ticket Booking Goibibo Train Ticket Booking IRCTC Train Ticket Booking Book Train Tickets Online IRCTC App Ticket Booking IRCTC Tatkal Ticket Booking How To Book Train Tickets On IRCTC ரயில் டிக்கெட் புக்கிங் ரயில் டிக்கெட் புக்கிங் செய்வது எப்படி ஆன்லைன் ரயில் டிக்கெட் புக்கிங் செய்வது எப்படி ஐஆர்சிடிசி நியூஸ் IRCTC Mobile App Features IRCTC Account Registration IRCTC Ticket Booking Process Check PNR Status IRCTC App Download Steps
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
IRCTC புதிய விதிகள்! இனி ஒருவர் இத்தனை டிக்கெட்டிற்கு மேல் புக் செய்ய முடியாது!இந்திய ரயில்வே ரயில் டிக்கெட் புக் செய்வதற்கான விதிகளை மாற்றியுள்ளது. இனி ஆதாருடன் இணைக்கப்படாத பயனர் ஐடி மூலம், 6க்கு பதிலாக ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்யலாம்.
और पढो »
பெண்களே இந்த அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்! மார்பக புற்றுநோயாக இருக்கலாம்!ஒவ்வொரு பெண்களும் பின்வரும் இந்த 6 எச்சரிக்கை அறிகுறிகளை தெரிந்து கொள்வதன் மூலம், உங்கள் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க முடியும்.
और पढो »
கோடீஸ்வரர் ஆகும் பார்முலா இதுதான்... SIP மூலம் இப்படி முதலீடு செய்தால் கோடிகளை அள்ளலாம்!SIP மூலம் இந்த பார்முலாவை பயன்படுத்தி முதலீடு செய்தால் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்.
और पढो »
IRCTC மட்டுமல்ல... இந்த செயலிகளிலும் டிக்கெட் புக் செய்யலாம்... ஆஃபர்களும் உண்டுIRCTC மட்டுமல்ல, உங்கள் பயணத்தை வேகமாகவும், வசதியாகவும், நிம்மதியாகவும் இருக்க உதவும் சில சிறந்த ரயில் டிக்கெட் முன்பதிவு செயலிகளும் உள்ளன.
और पढो »
அடிவயிறு கொழுப்பை அடியோடு கரைக்க... காலையில் இந்த 4 விஷயங்களை கரெக்டா செய்யுங்க!Health Tips For Weight Loss: அடிவயிறு கொழுப்பையும், இடுப்பு பகுதியில் இருக்கும் கொழுப்பை விரைவாக குறைக்க இந்த நான்கு விஷயங்களை காலையில் எழுந்த உடன் செய்ய வேண்டும்.
और पढो »
நவம்பர் 30-க்குள் வீட்டிலிருந்தபடியே ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது எப்படி? எளிய செயல்முறை இதோLife Certificate: ஓய்வூதியம் பெறுவோர், வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிப்பதன் மூலம் தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை வழங்குகின்றனர். இந்த சான்றிதழை சரியான நேரத்தில் சமர்ப்பிக்கவில்லை என்றால், ஓய்வூதியதாரர்களது ஓய்வூதியம் நிறுத்தப்படலாம்.
और पढो »