SIP மூலம் இந்த பார்முலாவை பயன்படுத்தி முதலீடு செய்தால் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்.
SIP Investment : நீங்கள் SIP மூலம் முதலீடு செய்தால் இந்த 12x30x12 என்ற பார்முலாவை பயன்படுத்தினால் நீண்ட காலத்தில் கோடீஸ்வரர் ஆகலாம். இந்த பார்முலா குறித்தும், அதன் எப்படி செயல்படுத்துவது என்பது குறித்தும் இங்கு காணலாம்.ஆனால் நீண்ட காலம் முதலீடு செய்ய வேண்டும்.Vignesh Shivanயூரிக் அமில பிரச்சனையா? இந்த உணவுகளை நம்பி சாப்பிடுங்க, கட்டுக்குள் வைக்கலாம் SIP Investment : டீ காசை மிச்சம் பிடித்தாலே போதும்... ஓய்வு பெறும் போது ரூ.
இந்த காலகட்டத்தில் பங்குச் சந்தையின் மியூச்சுல் ஃபண்ட்டில் SIP மூலம் முதலீடு செய்வது இப்போது பலரிடம் வழக்கமாக உள்ளது. இதன்மூலம், மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு என உங்களுக்கு ஏற்ற கால இடைவெளியில் முதலீடுகளை மேற்கொள்ளலாம். இது பங்குச் சந்தையில் தொடர்பில் இருந்தாலும், பலருக்கும் பரீட்சையமான ஒன்றாக உள்ளது. அதே நேரத்தில், பங்குச்சந்தையில் ஒரு பங்கில் நேரடியாக முதலீடு செய்வதை காட்டிலும் இதில் ரிஸ்க் குறைவு என்கின்றனர் பொருளாதார அறிஞர்கள்.
இதில் 500 ரூபாய் முதல் முதலீடு செய்துகொள்ளலாம். ஆனால், இதில் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்தால் மட்டும் அதிக பலன்கள் கிடைக்கும் என்பதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். நீண்ட காலம் முதலீடு செய்யும்போது உங்கள் முதலீட்டுக்கு கூட்டு வட்டி கிடைக்கும். இதனால், பெரிய லாபம் கிடைக்கும். இதன்மூலம், நீங்கள் ஒரு கட்டத்தில் கோடீஸ்வரர் கூட ஆகலாம். அதாவது, மாதாமாதம் 1000 ரூபாய் மட்டும் முதலீடு செய்தே நீங்கள் கோடிகளை புரட்டலாம். அதற்கென ஒரு பார்முலா இருக்கிறது. அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
இதில் நீங்கள் பெரிய தொகையை பெற வேண்டும் என்றால் ஒவ்வொரு மாதமும் இதில் தவறாமல் முதலீடு செய்து வர வேண்டும். அதுமட்டுமின்றி இந்த செய்யும் முதலீட்டை நீங்கள் நினைவிலேயே வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் கூட சொல்லலாம். இது குறுகிய கால முதலீடு இல்லை, நீண்ட கால முதலீடு செய்தால் மட்டுமே வருவாயை பெருக்க முடியும். குறுகிய கால தேவைகளுக்கு இதை சார்ந்து இருக்காதீர்கள் என்பதுதான் பெரும்பாலான பொருளாதார அறிஞர்கள் சொல்லும் முதல் விஷயம் ஆகும்.
பொறுப்பேற்காது)உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Savings And Investment Strategy Crorepati Tips Formula Of 12-30-12 Best Savings And Investment Strategy Sip Mutual Funds Sip Calculator Investment Guide High Return Investment Tips Tips To Become Crorepati Crorepati Tips How To Become Crorepati Formula For Being Crorepati Nvestment Guide For Beginners கோடீஸ்வரர் ஆகும் பார்முலா முதலீடு மியூச்சுவல் பண்ட் முதலீட்டுக்கான வழிகள் பங்குச்சந்தைகள் முதலீடு செய்து கோடிகளை அள்ளும் பார்முலா 12 30 12 பார்முலா அதிக வருவாய் தரும் முதலீடுகள் கூட்டு வட்டி என்றால் என்ன கோடீஸ்வரர் ஆவது எப்படி Investment Guide For Beginners India Investment Investment Plan Investment Options Mutual Funds SIP Mutual Funds Systematic Investment Plan Financial Strategy Financial Tips Share Market Stock Market Crorepati SIP Investment Investment Tips
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Mutual Funds: 40 வயதில் கோடீஸ்வரராக... இந்த ஃபார்முலாவை கடைபிடிங்க போதும்SIP Investment Tips: கடின உழைப்பின் மூலம் சேர்த்த பணத்தை, பாதுகாப்பாக முதலீடு செய்வதோடு, பணம் பன்மடங்காகும் வகையில், அதனை திட்டமிட்டு முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் கோடீஸ்வரன் ஆகலாம்.
और पढो »
SIP முதலீடு: மாதம் ரூ.2000 போதும்.... லட்சங்களில் பணத்தை பெருக்கும் மேஜிக் பார்முலாSIP Investment Tips: நடுத்தர வர்க்கத்தினர், சிறந்த வகையில், திட்டமிட்டு ம்யுசுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்தால், விரைவில் கோடீஸ்வர கனவை நனவாக்கலாம். ஏனெனில், பரஸ்பர நிதியம் சிறந்த வருமானத்தை கொடுக்கிறது.
और पढो »
ஓய்வு காலத்தில் ஹேப்பியாக வாழலாம்... இப்படி முதலீடு செய்தால் 55 வயதிலேயே கோடீஸ்வரர் ஆகலாம்!55 வயதில் கோடீஸ்வரர் ஆக இந்த மூன்று முதலீட்டு வழிகளை பின்பற்றுங்கள்
और पढो »
Mutual Fund: ரூ.10 லட்சம் முதலீடு... ரூ.7.26 கோடியாக பெருகியது எப்படிதற்போது பங்குச்சந்தையில் ஏற்ற, இறக்கம் காணப்பட்டாலும், இது இருந்தபோதிலும், SIP மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
और पढो »
Investment Tips: எவ்வளவு முதலீட்டில் எவ்வளவு லாபம் வரும் என்பதை கணக்கிட உதவும் எளிய ஃபார்முலாInvestment Tips: எந்த திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்தால், தொகை இரு மடங்காகவோ, மும்மடங்காகவோ அல்லது நான்கு மடங்காகவோ அதிகரிக்கும் என்பது தெரிந்தால், முதலீட்டு முடிவை எடுப்பது மிகவும் எளிதாக இருக்கும்.
और पढो »
SIP Investment: டீ காசை மிச்சம் பிடித்தாலே போதும்... ஓய்வு பெறும் போது ரூ.10 கோடி கையில் இருக்கும்SIP Investment: பரஸ்பர நிதியம் என்னும் ம்யுச்சுவல் ஃபண்ட் பற்றி, பலருக்கும் தெரிந்திருக்கும். இதில் முதலீடு செய்தால், பணத்தை எளிதில் பன்மடங்காக்கலாம். திட்டமிட்டு முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் கோடிகளில் பணம் சேர்க்கலாம்.
और पढो »